- பொது

நாகை மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு பாஜக அரசின் கையாலாகத்தனமே காரணம்! – சீமான் கண்டனம்

நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் மீது சிங்களக்காடையர் கூட்டம் கொலைவெறித்தாக்குதலும், துப்பாக்கிச்சூடும் நடத்தியிருப்பது அடங்காப் பெருஞ்சினத்தையும், கடும் ஆத்திரத்தையும் தருகிறது. கேட்க…

Read More

- பொது

800 உலக நடனக் கலைஞர்கள் இணையதளத்தின் மூலம் இணைந்து நிகழ்த்திய கின்னஸ் சாதனை

800 உலக நடனக் கலைஞர்கள் இணையதளத்தின் மூலம் இணைந்து தமிழன்னைக்காக தமிழால் நிகழ்த்தியகின்னஸ் சாதனை ஆகஸ்ட் 1 – உலகிலுள்ள 800 நடனக் கலைஞர்கள் இணைந்து இணையதளத்தின் மூலம் தமிழன்னைக்கு தமிழால் நிகழ்த்திய கின்னஸ் சாதனை நேற்று நடைபெற்றது.  இந்திய நேரப்படி சரியாக 6.30 மாலை கலைமாமணி மதுரை இரா முரளிதரன் அவர்களின் இயக்கத்தில் அவரால் இயற்றப்பட்ட அவரால் கற்றுத் தரப்பட்ட வர்ணத்தை  உலகக் கலைஞர்கள் இணைந்து நடனத்தின் மூலம் அவர்களின் அஞ்சலியை அளித்ததோடு அல்லாமல்  இதன் மூலம் திரட்டப்பட்ட சுமார் 10 லட்சம் தொகை தமிழக முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது மதுரை இரா முரளிதரன் அவர்களின் மூன்றாவது கின்னஸ் உலக சாதனை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.  800 உலக நடன மணிகளை ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் ஆட்டிவைத்த நிகழ்வின் மூலம் இவர்  தற்போதைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

- பொது

ஆதி தமிழ்குடியினரை சந்தித்து ஆறுதல் கூறிய சீமான்!

அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை சந்தித்து, ஆறுதல் கூறினார் #சீமான் . பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தித் தருமாறு @CMOTamilnadu வலியுறுத்தியுள்ளார். #மக்களோடுமக்களாகசீமான் #NTK @SeemanOfficial