- பொது

துணை முதல்வரிடம் ஆசி பெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா!

துணை முதல்வரிடம் ஆசி பெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா!

டெல்லியில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ யில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக மாணவி பாஷினி பாத்திமா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் துணை முதல்வர் ஓ பி பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

மாணவி பாஷினியுடன் அவரது தங்கை பாவினி ஆயிஷாயும் இருந்தார்.. இருவரும் துணை முதல்வரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற போது துணை முதல்வர் அவர்களுக்கு பரிசளித்தார்.

About expressuser

Read All Posts By expressuser