
மன்சூர் அலிகானின் “சரக்கு”!
நடிகர் மன்சூரலிகான், ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்களுடன் நடிக்கும் “சரக்கு” திரைப்படம்
பூஜையுடன் துவங்கியது!
இயக்கம் ஜே.ஜெயக்குமார், ஒளிப்பதிவு அருள் வின்சென்ட், இசை சித்தார்த் விபின்,
மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்!
@GovindarajPro






