- பொது

நடிகர் விஜய் விஷ்வாவின் VV entertainments நடத்திய விருது வழங்கும் விழா!

சென்னை aerohub மாலில் நடிகர் விஜய் விஷ்வாவின் VV entertainments நடத்திய விருது வழங்கும் கோலாகலமாக நடைபெற்றது,

Future Icon Awards / Business Icon Awards /Social Awards /Women Awards என்ற ரீதியிலும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான விருது என கிட்டதட்ட 200 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மதுரையய் சேர்ந்த நவீன் அவர்களுக்கு வீர தமிழன் விருது வழங்கப்பட்டது அத்துடன் நவீன் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்காக ஒரு லட்சம் பண உதவி நடிகர் விஜய் விஸ்வாவின் நிறுவனமான JFC Trust மூலமாக வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் pudhiya நிறுவனமான PY OLLIV மற்றும் .Mind cafe Lunch செய்யப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட சென்னை மேயர்,பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்,நடிகர்கள் மைம் கோபி மற்றும் பல திரைப்பட நடிகர்கள், பல நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

About expressuser

Read All Posts By expressuser