திருச்சி மாவட்டம், முசிறி சமீபத்தில் உள்ள அலகரை அங்காளம்மன் கோவில் வீடு அறக்கட்டளை சார்பாக ஜே.ரகுநாதன் அவர்களின் மகன் வயிற்றுப் பேரனும் ஜோதி அவர்களின் குமாரனும் ஆகிய ஜெயசூர்யாவுக்கு கல்வி உதவித்தொகை ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டது.
அறக்கட்டளை தலைவர் தா.சேகர், செயலாளர் ஆர். பாபு, மற்றும் துணைத் தலைவர் இரா.கார்த்திகேயன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.






