- பொது

வேலம்மாள் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்வு!

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு நிகழ்வு!

பாது காப்புடன் பட்டாசுகளை வெடிப்பது எப்படி என்பதை தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் ஒத்திகை செய்து காட்டினர்
வேலம்மாள் பள்ளி முன்னெடுத்த இந்த பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள் என்ற நிகழ்வு சமூக அக்கறை கொண்டதாக இருந்தது.

About expressuser

Read All Posts By expressuser