டிசைனர் வியர்களை அணுகத்தக்கதாக்குவது: அமேஸான் ஃபேஷனில்
ரிவர் சீசன் 2 துவங்குகிறது
DBS லைஃப்ஸ்டைல் LLP யுடன் இணைந்து அமேஸன் ஃபேஷன் துவங்குகிறது RIVER சீசன் 2ஐ –
சுனீத் வர்மா, JJ வாலயா, ஆஷிஷ் சோனி, மற்றும் நம்ரதா ஜோஷிபுரா ஆகிய மிகவும் பிரபலமான டிசைனர்கள் சிலரின் கூட்டணியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட விலை கொடுக்கத்தக்க,
மல்டி-டிசைனர் பிராண்டு இரண்டாவது சீசன்
சுனீத் வர்மா, JJ வாலயா, ஆஷிஷ் சோனி மற்றும் நம்ரதா ஜோஷிபுரா ஒன்றாக இணைந்து RIVER-க்கான சீசன் 2ல் தினசரி அத்தியாவசியங்கள் மற்றும் விழாக்கால உடைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசையை வழங்குவதற்காக வருகிறார்கள்
இப்போது வாடிக்கையாளர்கள் அமேஸான் ஃபேஷனில் இருந்து தங்களின் விருப்பமான டிசைனர்களிடமிருந்தான லிமிடெட் எடிஷன் ஸ்டைல்களை
சென்னை, 2 டிசம்பர் 2021 – அமேஸான் ஃபேஷன் DBS லைஃப் ஸ்டைல் LLP உடன் இணைந்து, இந்தியாவில் RIVER சீசன் 2-ஐ துவங்குவதை அறிவிக்கிறது. கடந்த ஆண்டு, இந்தியாவின் மிகவும் பிரபலமான டிசைனர்களின் கூட்டணியுடன் உருவாக்கப்பட்ட விலைக் கொடுக்கத்தக்க, மல்டி-டிசைனர் பிராண்டான RIVER-ன் வெற்றிகரமானத் துவக்கத்துடன், சுனீத் வர்மா, JJ வாலயா, ஆஷிஷ் சோனி மற்றும் நம்ரதா ஜோஷிபுரா போன்ற டிசைனர்களின் தனிப்பட்ட அழகியல் மற்றும் ஸ்டைல்களின் பிரதிபலிக்கிற அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாரலை தேர்ந்தெடுக்கும் RIVER சீசன் 2, அமேஸான் ஃபேஷனில் மட்டும் தங்கள் விருப்பமான டிசைனர்களின் லெபிள்களை வாடிக்கையாளர்களால் மறுகற்பனை செய்து பார்க்க முடியும்.
புதுமையான டிரெண்டுகள் மற்றும் நீடித்திருக்கும் கிளாஸிக்குகளின் அற்புதமான கலவையாக ஆக்குவதன் மூலம், அப்பழுக்கற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட அப்பாரல்களில் முதலீடுவ செய்வதற்கு வாடிக்கையாளர்களை அனுமதிக்கும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் சேவையாற்றுகிற கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு. பெண்களு்ககான சிறப்பான மற்றும் சீரிய சேவைகள் மற்றும் உடைகள் மற்றும் ஆண்களுக்கான ராயல் பந்தாகாலஸ், எதினிக் ஜாக்கெட்டுகள், டிரெண்டி டி-ஷர்டுகள் மற்றும் குர்தாக்களைக் கொண்ட, RIVER சீசன் 2 கலெக்ஷன் தினசரி தோன்றங்களுக்கான பல்வேறு வகைகளுக்கு அப்பால், ஒவ்வொரு டிசைனரின் தேர்வையும் தன்னுள்ளே கொண்டிருக்கிற அர்ப்பணிப்புமிக்க கேப்சூல்களை உருவாக்குவதன் மூலம் அக்கேஷன் வியர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
“RIVER சீசன் 1 மெட்ரோக்கள் மற்றும் 2/3 வது அடுக்கும் நகரங்களிலும் சிறு நகரங்களிலும் இருந்து அனைத்து டிசைன்களின் கலெக்ஷன்களுக்கான டிமாண்ட் உடன், இந்தியா முழுவதும் ஷாப்பர்களிடமிருந்து பெரிய வரவேற்பினைப் பார்த்தது. அமேஸான் ஃபேஷனில் RIVER சீசன் 2 துவக்கத்துடன், இந்தியா முழுவதிலுமிருந்தான வாடிக்கையாளர்கள் விலைக்கொடுக்கத்தக்க டிசைனர் வியரை அணுகுவதை உறுதி செய்வதற்காக, விற்பனையாளர் DBS லைஃப் ஸ்டைலுடன் தொடர்ந்து நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். RIVER சீசன் 2 மூலம், மாறுப்பட்ட வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கும் டிசைனர்களின் கற்பனையான பார்வையுடன் நெருக்கமாக இருப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்.” என்கிறார் சௌரப் ஸ்ரீவாத்சவா, அமேஸான் ஃபேஷன் இந்தியாவின் இயக்குநர் மற்றும் தலைவர்.
“சுனீத் வர்மா, JJ வலயா மற்றும் ஆஷிஷ் சோனியின் கலெஷன்களுடன் கூடுதலாக நம்ரதா ஜோஷிபுராவின் பெண்களை மையமாகக் கொண்ட கலெக்ஷனை உள்ளடக்கி, புதிய டிசைனகர்களை வழங்குவதன் மூலம் புதிய வாய்ப்புகளை இந்த சீசன் புதிய வாய்ப்புகளைத் தேடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வெட்டிங் கலெக்ஷன்கள் மற்றும் பார்ட்டி வியர் மீது அதிகம் கவனம் செலுத்துவதுடன் தற்போதைய சந்தைப் போக்குகளுடன் புதிய சீசன் இணக்கமாக இருக்கிறது. இந்த சீசனை உறுதிப்படுத்த ஆச்சரியமான சலுகைகளை கொண்டு வருவதற்கும் புதிய டிசைனர்களை காட்சிப்படுத்துவதற்கும், நாட்டின் அனைத்து அடுக்குகளிலும் உரையாடலின் ஒரு பகுதியாக இருப்பதற்குமான எங்களின் முயற்சித் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
RIVER சீசன் 2 காஷுவல், பேஸிக் ம்றறும் டிரெண்டி ஷர்டுகள், கிளாஸிக் டிரவுஸர்கள், ஜாக்கெட்டுக்ள மற்றும் பந்தகாலாஸ் முதல் சேலைகள், உடைகள், ஜம்ப்சூட்கள், பிளவுஸ்கள், ஸ்கார்ப்கள், மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்குமான கோ-ஆர்டினேட்களின் 180க்கும் அதிகமான ஸ்டைல்களைக் கொண்டிருக்கிறது.
திருமணங்கள் மற்றும் பார்டிகள் போன்ற கொண்டாடப்படும் தருணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட சில அழகான சேலைகளை சுனீத் வர்மாக கொண்டிருக்கிறார். ஷிஃபான், ஜியார்ஜெட் மற்றும் லேஸ்களில் ஃப்ளோரல் சேவைகளின் சிறந்த கலவைகளில் ஒன்றினை இந்த செலக்ஷன் கொண்டு வருகிறது. JJ வலயாவின் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அழகான ஸ்டேட்மென்ட்கள், ஆண்களுக்கான சௌகரியமான டிரவுசர்களுடன் ஷர்டுகள் மற்றும் பந்த்காலாஸை இந்த செலக்ஷன் வழங்குகிறது. ஷர்ட் களிலும் குர்தாக்களிலும் டிடைல்களடன், ஆண்களின் உடைகளில் டிசைன் எலிமென்டுகளை ஆஷிஷ் சோனியின் கலெக்ஷன் முன்னிலைப்படுத்துகிறது. அவர் சில அழகான டெனிம் பிளோஸர்களையம் பந்த்காலாக்களையும் மற்றும் சில மிகவும் விசித்திரமான பிரிண்டுகளைக் கொண்ட டி-ஷர்ட்கள் மற்றும் சௌகரியமான டிரவுஷர்களையும் அவர் கொண்டு வருகிறார். நம்ரதா ஜோஷிபுராவின் கலெக்ஷன்களில் இருந்தான அவுட்ஃபிட்கள் பகல் மற்றும் இரவு நேரத்திற்கான உடைகளில் ஒவ்வொரு பெண்ணுக்குமான தீர்வினை வழங்குகிறது மற்றும் பெண்களுக்கான உடைகளில் புதிய வகையான கோ-ஆர்டினேட்களை வழங்குகிறது.
அமேஸான் ஃபுல்ஃபில்டு நெட்ஒர்க்கின் மூலம் 100% சேவையளிக்கத்தக்க பின்கோடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அணுகத்தக்கதாக டிசைனர் வியர்களை ஆக்குவதன் மூலம், அடுக்கு 3 மற்றும் 3 நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களன் தனிச்சிறப்பான மற்றும் பிராந்திய அளவில் மாறுபட்ட தேவைகள் மற்றும் கோருதல்களுக்கு துவக்கம் இணக்கமாக இருக்கிறது. RIVER ஸ்டோர் ஒரு ஆர்டரை வைப்பதற்கு மன்னால் தகவலளிக்கப்பட்ட வாங்குதல் முடிவினை எடுக்க செய்வதற்காக, டிசைனர் பிரிவு வாடிக்கையாளர்களில் ஏற்கனவே உள்ள மற்றும் புதியவர்களுக்கான வற்புறுத்துகிற மற்றும் ஆழ்ந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்காக அன்புடன் உருவாக்கப்பட்டது. ஸ்டைலிங் குறிப்புகள், கவனமாகவும் சௌகரியமாகவும் தேர்ந்தெடுப்பதற்கு வாடிக்கையாளரை அனுமதிக்கிற விரிவான தயாரிப்பின் படங்களுக்கு கூடுதலாக, அளவுகள், தயாரிப்பு விவரங்கள் மற்றும் துவைத்தல் மற்றும் பராமரிப்புகான அறிவுறுத்தல்களை வழங்குகிறது.
படத்திற்கான இணைப்பு: https://we.tl/t-SUylrC8uae
About Amazon India:
The Amazon.in marketplace is operated by Amazon Seller Services Private Ltd, an affiliate of Amazon.com,Inc. (NASDAQ: AMZN). Amazon.in seeks to build the most customer-centric online destination for customers to find and discover virtually anything they want to buy online by giving them more of what they want – vast selection, low prices, fast and reliable delivery, and a trusted and convenient experience; and provide sellers with a world-class e-commerce marketplace.





