- Delete

உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு, The Eye Foundation Hospital நடத்திய விழிப்புணர்வு ஊர்வலம்

உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு, The Eye Foundation Hospital நடத்திய ‘விழிப்புணர்வு ஊர்வலத்தில்’ இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ‘பிக்பாஸ் புகழ்’ பேச்சாளர் முத்துக்குமரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

சென்னை, அசோக்நகர் லக்ஷ்மன் ஸ்ருதி எதிரில் உள்ள புத்தூர்கட்டு ஆஸ்பத்திரியில் இருந்து, கமலா தியேட்டர் அருகில் உள்ள The Eye Foundation Hospital வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. ஆர்.கே.செல்வமணி, பேரரசு , முத்துக்குமரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான மருத்துவர்கள், சினிமா இயக்குனர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்!

#The_Eye_Foundation_Hospital
#World_Diabetes_Day
#RK_Selvamani
#Perarasu
#MuthuKumaran

#PRO_Govindaraj

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan