- சினிமா செய்திகள்

படப்பிடிப்பு நிறைவு!

Cinema tour entertainment & B square entertainment வழங்க, சூர்யா தேவி, சரத்பாபு இணைந்து தயாரிக்கும் ‘Production no : 1’ திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இப்படத்தை தயாரிப்பதுடன் கதாநாயகியாக சூர்யா தேவி அறிமுகம் ஆகிறார். மேலும் அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவின் காதநாயகனாக நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெயபிரகாஷ், வினோதினி, குமரவேல், லிங்கா, கல்லூரி வினோத், பாவா செல்லதுரை மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பெயர் விரைவில் வெளியிடப்படும்.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan