- சினிமா செய்திகள்

ஜாக்ரன் திரைப்பட விழாவில் இ.வி.கணேஷ்பாபு இயக்கிய “செகண்ட் இன்னிங்ஸ்” குறும்படம்!

ஜாக்ரன் திரைப்பட விழாவில்
இ.வி.கணேஷ்பாபு இயக்கிய “செகண்ட் இன்னிங்ஸ்” குறும்படம் திரையிடல் இன்று (அக்டோபர் 30) மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது!

📍 இடம்: ஆடி 2, சினிபோலிஸ், ஃபன் ரிபப்ளிக் மால், அந்தேரி வெஸ்ட், மும்பை, மகாராஷ்டிரா 400102.

Short film Second innings is scheduled on 30 October, 2026, 5.30 pm at Audi 2, Cinepolis, Fun Republic Mall, Andheri West, Mumbai, Maharashtra 400102.

இசை:
ஸ்ரீகாந்த்தேவா

ஒளிப்பதிவு:
என்.கே.ராஜராஜன்

தயாரிப்பு: தனசேகரன்

எடிட்டர்: பன்னீர்செல்வம்

எபெக்ட்: கஜபதி

ஒலிக்கலவை:
UKI அய்யப்பன்

DI:
நவீன் சபாபதி

இயக்கம்:
இ.வி.கணேஷ்பாபு

# #JFF2026 #SecondInnings #Storyline #CinemaForChange #GoodCinemaForEveryone

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan