- பொது

Grand Launch of TONI & GUY Hairdressing @ BSR Mall, Thoraipakkam!

Toni&Guy, Chennai’s #1 lifestyle brand is proud to launch its 238th outlet at BSR Mall in Thoraipakkam. 
 
This 700sqft salon will be a premier destination for high-end lifestyle services and products that Toni&Guy has come to be known for. 
 
Speaking about the launch, Dr. SR Sam Paul, chairman of Paulsons Beauty and Fashion Private Limited said, “the idea has always been to provide every corner of Chennai with an unmatched lifestyle experience and with this launch, we’re proud to extend our bespoke services to Thoraipakkam too.”
TONI & GUY துரைப்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.ஆர்.  மாலில் அறிமுகம்

  

 சென்னையின் முதன்மை சலூனான Tony & Guy, தனது 238 வது கிளையை துரைப்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.ஆர்.  மாலில் அறிமுகப்படுத்தியதில் பெருமை கொள்கிறது.
 
700 சதுர அடியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Tony & Guy கிளையில் உயர்தரத்திலான சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கான பிரதான இடமாக இருக்கும்.
 
புதிய கிளையை குறித்து பேசிய பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். சாம் பால், அவர்கள்,  “சென்னையின் ஒவ்வொரு மூலையிலும் ஒப்பிடமுடியாத வாழ்க்கை முறை அனுபவத்தை வழங்குவதற்கான யோசனை எப்போதும் எங்களுக்கு இருந்து வருவதாக தெரிவித்தார். இந்த வெளியீட்டுடன், இந்த 238 வது கிளையுடன், எங்கள் விரிவாக்கம் துரைப்பாக்கம் மக்களுக்கு பெருமைசேர்க்கிறோம் என்றார்.

About expressuser

Read All Posts By expressuser

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *