- பொது

கொரோனா நிவாரணத் தொகையாக 5650 வழங்கிய முதலாம் வகுப்பு மாணவன் ரிஷி தேவ்!

கொரோனா நிவாரணத் தொகையாக 5650 வழங்கிய முதலாம் வகுப்பு மாணவன் ரிஷி தேவ்!

முதல்வரின் கொரோனா நிதிக்காக தனது உண்டியல் பணம் 5650 செலுத்திய வில்வித்தையில் கின்னஸ் ரெக்கார்ட் படைத்த மாணவன் ரிஷி தேவ்

ஜெயக்குமார் ஸ்ரீலேகா தம்பதியின் மகனான ரிஷி தேவ்
அமைந்தகரையில் உள்ள சென் வின்சன்ட் பள்ளி பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த வருடம் 2020 ஆகஸ்ட் 15ஆம் நாள் வில் வித்தையில் 3.30 நிமிடத்தில் 2252 அம்புகள் எய்து உலக சாதனை படைத்துள்ளார். இதனால் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியா புக் ரெக்கார்டிலும் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் தனக்காக அம்புகள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 5650 மதிப்புள்ள நாணயங்களை நேற்று மாலை 5 மணிக்கு வங்கிக்குச் சென்று ரூபாயாக மாற்றி கொரோனா முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார் …

About expressuser

Read All Posts By expressuser