- பொது

100 மாணவர்களுக்கு இலவச மருத்துவ துணை படிப்பிற்கான டிப்ளமோ படிப்பு!

DR.SANGEETHA HEALTH & EDUCATIONAL GROUP சார்பாக ஜூன் 3ஆம் தேதி முதல் 2021-22 ஆண்டிற்க்கான எங்களது மருத்துவ துணை படிப்பிற்கான டிப்ளமோ (2வருடம் படிப்பு )தினசரி வகுப்புகள் (நோய் தொற்று குறைந்து அரசு வழிமுறைகள் அறிவிப்பிற்கு பிறகு ) ;

1. DMLT – 25.

2. EMERGENCY CARE -25

3. ORTHO – 25.

4. PHYSICIAN ASSISTANT – 25.

என்று 4(நான்கு) துறை சார்ந்த படிப்பிற்க்கான 2 வருட படிப்பு எவ்வித முன் கட்டணமும் இல்லாமல் இலவசமாக அட்மிஷன் முதல் மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் இலவசமாக கொடுக்கிறோம் இதில் (முன் பணம் மற்றும் பயிற்சி கட்டணம் இல்லை ) மேலும் நீங்கள் தேர்வு கட்டணம் மற்றும் வருடம் ஒரு முறை செலுத்தினால் போதும்……. 2021 -22 ஆம் ஆண்டிற்க்கான ஜூன் 3 முதல் அட்மிஷன் படிவம் இலவசமாக கொடுக்க இருக்கிறோம்….. இந்த”” covid 19 நோய் தொற்று மற்றும் ஏழை மாணவர்களின் நலன் கருதி”””” இந்த முறை 100 மாணவர்களுக்கு இலவச டிப்ளமோ படிப்பு நாங்கள் கொடுக்கிறோம்….வரும் காலங்களில் எக்ஸாம் மற்றும் ரிசல்ட் அடிப்படையில் கணக்கிடப்படும்…….. ஆனால் நீங்கள் உங்களுக்கான முன் பதிவினை ஜூன் 3முதல் பதிவு செய்து கொள்ளலாம்…………… DR.R.SHANMUGA PERUMAL (FOUNDER /DIRECTOR) DR. SANGEETHA HEALTH & EDUCATIONAL GROUP, THARAMANI CHENNAI 113 CELL 9841952377…..

About expressuser

Read All Posts By expressuser