
அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை சந்தித்து, ஆறுதல் கூறினார் #சீமான் .
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தித் தருமாறு @CMOTamilnadu வலியுறுத்தியுள்ளார். #மக்களோடுமக்களாகசீமான் #NTK @SeemanOfficial






