- பொது

டெட்டோல் பனேகா ஸ்வஸ்த் இந்தியா பிரச்சாரம் 2026 ஆம் ஆண்டில் அதன் சமூக தாக்கத்தை மூன்று மடங்காக அதிகரித்து இந்தியா முழுவதும் 47 மில்லியன் உயிர்களை அடைய இலக்கு வைத்துள்ளது!

ரெக்கிட்டின் முதன்மையான பிரச்சாரமான டெட்டோல் பனேகா ஸ்வஸ்த் இந்தியா பிரச்சாரம் 2026 ஆம் ஆண்டில் அதன் சமூக தாக்கத்தை மூன்று மடங்காக அதிகரித்து இந்தியா முழுவதும் 47 மில்லியன் உயிர்களை அடைய இலக்கு வைத்துள்ளது

டெட்டோல் பனேகா ஸ்வஸ்த் இந்தியா, தனது ஸ்வஸ்த் இந்தியா, சம்பன்ன பாரத்தின் சீசன் 8-ஐ உலகெங்கிலும் உள்ள முன்னணி சப்ஜெக்ட் ஸ்டால்வார்ட்களின் முன்னிலையில் பிரச்சார தூதுவர் அமிதாப் பச்சனுடன் துவங்கியது
ஒரு ஆரோக்கியம், ஒரு கிரகம், ஒரு எதிர்காலம் என்கிற கருப்பொருளுடன் ஒரு ஆரோக்கியமான கிரகத்தினை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கான தேவையை இந்த நிகழ்ச்சி முன்னிலைப்படுத்துகிறது.
12-மணி நேர டெலிதான் ”யாரையும் பின்னால் விட்டுவிடக்கூடாது” என்கிற நீடித்திருக்கிற மேம்பாடு மற்றும் நீடித்திருக்கிற மேம்பாட்டுக்கான இலக்கு(SDGகள்) மீதான ஐநாவின் 2030க்கான நிகழ்ச்சிநிரலில் கவனம் செலுத்துகிறது.
2014-ல் அது துவங்கப்பட்டது முதல், 116 மில்லியன் மக்களை ஈடுபடுத்தவதுடன் 25 மில்லியன் வாழ்வுகளை பிஎஸ்ஐ மேம்படுத்தியுள்ளது.

சென்னை, 4 அக்டோபர் 2021: ரெக்கிட், உலகின் முன்னணி ஆரோக்கியம் மற்றும் சுகாதார நிறுவனம் தனது முதன்மை பிரச்சாரமான டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியாவை, ஸ்வஸ்த் பாரத்தில் இருந்து சம்பன்ன பாரத்துக்கான தனது பயணத்தை மும்பையில் நடந்த ஒரு பெரிய நிகழ்ச்சியின் மூலம் அறிவித்தது. ரெக்கிட்டின் குளோபல் சிஇஓ – லக்ஷ்மி நரசிம்மன், பிஎஸ்ஐ-பிரச்சாரத் தூதுவர் அமிதாப் பச்சன் மற்றும் பல்வேறு பிரதிநிதிகள், பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் இந்தியர்களை ‘”ஒரு சுகாதாரம், ஒரு எதிர்காலம்’” – என்கிற நிகழ்ச்சிக்கான கருப்பொருளுடன் ஆரோக்கியமான கிரகத்தை, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஊக்குவித்தனர்.
2016ககுள் சுமார் 47 மில்லியன் மக்களின் வாழ்வில் நேரடியாக சென்றடைவதன் மூலம் தனது தாக்கத்தினை மும்மடங்காக ஆக்குவதற்கு பிஎஸ்ஐ பொறுப்பேற்றுள்ளது. தனது டெட்டால் சுகாதாரப் பாடத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் 100% ஆரம்பப் பள்ளிகளில் சென்றடைவதைற்கு இந்தப் பிரச்சாரம் நோக்கம் கொண்டுள்ளது.
இந்த முயற்சிப் பற்றி பேசுகையில், பிரச்சார தூதுவர் திரு. அமிதாப் பச்சன், சொன்னதாவது, “ஆரோக்கியம் நமது எதிர்காலத்திற்கும், ஒரு வளமான இந்தியாவை உருவாக்குவதற்கும் முக்கியமானதாகும், ஒரு ஸ்வஸ்த் பாரத் மட்டுமே சம்பன்ன பாரத் ஆக இருக்க முடியும். நல்ல சுகாதாரம், நல்ல ஊட்டச்சத்து, வலுவான அறிவியல், தூய்மை மற்றும் பசுமையான சூழல் மற்றும் அனைவருக்குமான சுகாரத்திற்கான மிகவும் விலை கொடுக்கத்தக்க அணுகலுக்காக, குறிப்பாக நாம் அனைவருரும் சமூக சமத்துவத்தை நீதியை நமது பாதிக்கப்படக்கூடிய மற்றும் உள்ளூர் மக்களுக்கு கொண்டுவருவதற்காக ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதற்காக எவ்வாறு ஒன்றாக வருவது என்பதை நோக்கி பணியாற்றுவதற்காக பனேகா ஸ்வஸ்த் பாரத் திட்டம் தேவைப்படுகிறது.׆”
ரெக்கிட்டின், குளோபல் சிஇஓ, லக்ஷமண் நரசிம்மன் இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, “ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்கிற சுற்றுச்சூழல், சுகாதார மற்றும் சமூகத் தாக்கங்களை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஒரு அரோக்கியமான கிரகத்தை உருவாகக்குதவவற்கு நமக்கு உதவும் எதிர்மறை தாக்கங்களை மட்டுப்படுத்துகிற மற்றும் ஒரு நேர்மறை பங்களிப்பிற்கான ஒரு வகை மீது எங்களின் கவனம் இருக்கும். பனேகா ஸ்வஸ்த் இந்தியா மூலம் 2026-ன்படி 47 மில்லியன் மக்களை சென்றடைந்து எங்களின் சமூகத் தாக்கத்தை மும்மடங்காக்குவதை நாங்கள் எதிர்பார்ககிறோம் என்பதை நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். ‘”சம்பன்ன பாரத்’” உருவாக்குவதை நோக்கிய எங்களின் பொறுப்பு யாரும் பின்னால் விட்டுவிடக்கூடாது என்கிற ஐநாவின் நீடித்திருக்கிற மேம்பாட்டு இலக்குடன் இணக்கமாக இருக்கிறது. ரெக்கிட்டில் நாங்கள் இந்தியாவின் பொருளாதார மற்றும சமூக மேம்பாட்டில் எங்களின் பங்கினை ஆற்றுவதில் கவனம் செலுத்துகிறோம்.””
இந்த ஆண்டு டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியா, ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தினை நோக்கி கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னெற்றத்தை காட்சிப்படுத்தியுள்ளது. சமத்துவமற்றவைகளை அடையாளம் காண்பது மற்றும் ஏதேனும் பாகுபாடுகள் மற்றும் விலக்குகளின் வகையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவும் கருவிகளைப் பயன்படுத்துவதை நோக்கிய திட்டத்தின் கவனத்தை காட்சிப்படுத்துவதற்காக யாரையும் பின்னால் விட்டுவிடக்கூடாது என்கிற 2030க்கான ஐநாவின் நோக்கு முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும். மனநலம், பாலியல் நலம் மற்றும் நலவாழ்வு மற்றும் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கதவற்காக சுய-அக்கறை போன்ற சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தேவையையும் கொண்டு இந்த நிகழ்வு வெளிக்கொண்டுவரும். பருவநிலை மாற்றம் ஒரு உகலளாவிய நிகழ்வாகும், அது ஒரு ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்குவதன் தனது நோக்கத்தில் ரெக்கிட்டால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பின்வருவனவற்றிற்கு டெட்டால் பிஎஸ்ஐ பொறுப்பேற்றுள்ளது:
டெட்டால் சுகாதார பள்ளி பாடத் திட்டத்திற்கான அணுகலை இந்தியாவின் 100% ஆரம்பப் பள்ளிகள் கொண்டிருக்கும்.
டெட்டால் ஹைஜீன் இம்பேக்ட் பாண்டுகள் உத்தர பிரதேசத்தின் அனைத்து ஆர்வமுள்ள மாவட்டங்களையும் உள்ளடக்கும்.
6 மில்லியன் கூடுதல் புதிய தாய்மார்கள் டிஜிட்டல், கலவையான மற்றும் சமூக அடிப்படையிலான இடையீட்டு மாதிரிகளின் மூலம் ஆரோக்கிய சுய பராமரிப்பு நடைமுறைகளைக் கொண்டிருப்பார்கள்
பாலியல் சுகாதாரம் மற்றும் நலவாழ்வினைக் கற்பிப்பதன் மூலம் 10 மில்லியன் இளைஞர்களை சென்றடைவது
கிழக்கு இமாலய பிராந்தியம் மற்றும் கங்கை ஆற்றுப்படுகையில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களின் திட்டங்கள்
இந்தியாவின் முதல் பருவநிலை விரிதிறன் குறியீடு உருவாக்கும்
இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து பிரபலகங்களின் பங்கேற்பினை 12 மணி நேர டெலிதான் கண்டது. கொள்கைகளை மேம்படுத்தவது மற்றும் சுகாதார வெளிப்பாடுகளையும் ”யாரையும் பின்னால் விட்டுவிடாக்கூடாது“ என்பதையும் மேம்படுத்தவது என்பதற்கான பொருளாதார உள்ளீடுகளை பயன்படுத்தி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறன் உடனான அதன் தொடர்பினை நோக்கிய உரையாடல்கள் சூடுபிடித்தன”.
கடந்த ஆண்டு முதல் சில திட்டங்களின் முக்கிய அம்சங்கள் –
4 மில்லியன் வளரிளம் பருவத்தினர் பிஎஸ்ஐயின் பாலியல் நலவாழ்வுத் திட்டத்தினால் பயனடைந்துள்ளனர், இந்த ஆண்டு 10 மில்லியன் மக்களை சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

முதன்முதலாக பாலியல் நலனுக்கான திருநங்கையர் மையம் உத்தர பிரதேசத்தின் விருந்தாவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது
இந்தியாவின் முதல் பருவநிலை விரிதிறன் குறியீடு உருவாக்கப்பட்டள்ளது.
டெட்டால் ஹைஜீன் இம்பேக்ட் பாண்டுகளின் கீழ் வயிற்றுப் போக்கு தடுப்பு நடவடிக்கைகள் இலக்காக்கப்பட்டு 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் இழப்பில் 100,000-ஐ தடுத்துள்ளது.
2 மில்லியன் புதிய தாய்மார்களுக்கான டிஜிட்டல், கலவையான மற்றும் சமூக அடிப்படையிலான பயிற்சித் திட்டங்கள் மூலம் ஆரோக்கிய சுய பராமரிப்புக்கான வெற்றிகரமான இடையீடு
ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைவது (முன்னாள் ஊட்டச்சத்து இந்தியா திட்டம்) மகாராஷ்டிராவின் அமராவதி மற்றும் நந்ததர்பார் மாவட்டங்களில் 0-5 வயது இடையே உள்ள 39,500 குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது.
***
About Reckitt:
Reckitt* is the global leading consumer health and hygiene company. Driven by a purpose to build healthier lives and happier homes, RB has operations in over 60 countries. From the foundations of wellness and infant nutrition to the fundamentals of a hygienic home, its global brands help people live healthier, happier lives. RB has world leading Power brands which include household names such as Dettol, Harpic, Lizol, Veet, Durex, Strepsils, Mortein, Vanish, Air Wick, Enfamil, Nutramigen, Nurofen, Strepsils, Gaviscon, Mucinex, Scholl, Clearasil, Finish, Calgon, Woolite. RB’s unique culture is at the heart of its success. Its drive to achieve, passion to outperform and commitment to quality and scientific excellence are manifested in the work of over 40,000 RB employees worldwide.
For more information visit https://www.reckitt.com/
*Reckitt is the trading name of Reckitt Benckiser group of companies.

About expressuser

Read All Posts By expressuser