
Amazon.in-ன் கிறிஸ்துமஸ் ஸ்டோரிலிருந்து ஒரு பரிசுடன் கிறிஸ்துமஸ் உற்சாகத்தை பரவச் செய்யுங்கள்!
உங்கள் அனைத்து பரிசுகள் மற்றும் ஷாப்பிங் தேவைகளுக்கும் ஒரே இடம்!!
சென்னை, 14 டிசம்பர் 2021: நமது அன்பானவர்களுடன் கிறிஸ்துமஸ் சீசனைக் கொண்டாடத் தயாராகும் போதும், கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள், பரிசு தொகுதிகள், விருந்துக்கு தேவையானவை, ஸ்மார்ட் ஃபோன்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை, அமேஸான் டிவைசஸ், ஃபேஷன் மற்றும் அத்தியாவசியமான அழகு சாதனப் பொருட்கள், கன்ஸ்யூமபிள்ஸ், அசெஸரிகள் மற்றும் இன்னும் பலவகையான வகைகளில் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவான அளவிலான தேர்வுகளுடன் டீல்கள் மற்றும் சலுகைகளை ஒன்றாக கொண்டு வரும் கிறிஸ்துமஸ் ஸ்டோர்’-ஐ Amazon.in அறிவிக்கிறது.
Amazon.in-ல் சிறப்பாகத் தேர்வு செய்யப்பட்ட ‘கிறிஸ்துமஸ் ஸ்டோர்’ வாடிக்கையாளர்கள் தங்கள் ஷாப்பிங் மற்றும் பரிசுத் தேவைகளைப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்கள் வீட்டிலிருந்தபடியே நிறைவு செய்வதற்காக ஒரு இடமாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சாம்சங், சோனி, எச்பி, போட், ரெட்மீ, ஃபாஸில், ஆலன் சோலி, லாவி, லாக்மே, ஃபெரேரோ ரோஷர் மற்றும் பல பிராண்டுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யலாம்.
கிறிஸ்துமஸ் சீசன் என்பது நீங்கள் அதிகம் அக்கறை கொள்கிற நபர்களுக்கு பரிசளித்து தருணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு நேரமாகும். எனவே, ஃபெராரோ ரோஷரை பரிசளிப்பதுடன் தங்கத்திற்கான ஒரு தொடுதலுடன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடுங்கள். Amazon.in-ல் பரிசு வகைகளைக் கண்டறியுங்கள் மற்றும் உங்கள் கிறிஸ்மஸை கூடுதல் சிறப்பானதாக ஆக்குங்கள்.
அமேஸான் ஷாப்பிங் ஆப்பில் (ஆன்ட்ராய்டில் மட்டும்) அலெக்ஸாவைப் பயன்படுத்தி ‘கிறிஸ்துமஸ் ஸ்டோரை’ அணுகுவதற்காக வாடிக்கையாளர்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தலாம். ஆப்பில் மைக் ஐகானைத் பயனர்கள் தட்டி – “அலெக்ஸா, கோ டு கிறிஸ்துமஸ் ஸ்டோர்” என்று சொல்லி ஸ்டோருக்கு நேரடியாக செல்லலாம்.
Amazon.in கிறிஸ்துமஸ் ஸ்டோரில் விற்பனையாளர்களிடமிருந்து சலுகைகள் மற்றும் டீல்களை தேர்ந்தெடுப்பதற்கான சில தயாரிப்புகள் இங்கே உள்ளன.
உங்கள் வீட்டை கிறிஸ்மஸுக்கு தயாராக்குங்கள்
- உறுதியான பிளாஸ்டிக் கால்களடன் கிறிஸ்துமஸ் மரம் (3 அடி): கிறிஸ்துமஸ் சீசனுக்கு தயாராகி உங்கள் ஹாலில் கண்ணைக் கவரும் கிறிஸ்துமஸ் மரத்தை வையுங்கள். அது ஒரு உறுதியான ஸ்டாண்டு மற்றும் உலோக கம்பிகள் மற்றும் பச்சை இலைகளுடன் அருமையாக வடிவமைக்கப்பட்டு வருகிறது, எனவே அது அனேகமாக எந்த செட்டிங் உடனும் நன்றாகத் தோன்றும். பிளாஸ்டிக் மோல்டுகளுடன் கூடிய உண்மையானது போன்ற தோற்றம் மற்றும் பிவிசி நிரம்பிய கிளைகள் நுட்பத்திற்கான ஒரு தொடுதலையும் உங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு உற்சாகத்தையும் கொண்டு வருகிறது. அது கச்சிதமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதால், உட்புறங்களில் எளிதாக வைக்கலாம். in–ல் ரூ.399க்கு பெறுங்கள்.
- கிறிஸ்மஸுக்கான ஸ்டாருடன் குவேஸ் 8 மோட்ஸ் வாட்டர்ப்ரூஃப் 138 எல்இடி ஸ்நோஃப்ளேக் ஸ்டிரிங் கர்டைன் லைட்ஸ்: இந்த வெப்பமான வெள்ளை எல்இடி கர்டைன் லைட்களுடன் உங்கள் இல்லத்தை ஒளிமயமாக்குங்கள். அது 8 லைட்டிங் மோட்களுடனும் மெமரி ஃபங்ஷனுடம் வருகிறது. ரூ. 759க்கு in-ல் கிடைக்கிறது.
- Desidiya® 12 ஸ்டார்கள் எல்இடி ஸ்டார் கர்டைன் ஸ்டிரிங் விண்டோ கர்டைன் லைட்கள்: வெவ்வேறு லைட்டிங் மோடில் வரும் இந்த ஸ்டார் ஃபேரி லைட்களுடன் உங்கள் கிறிஸ்மஸை ரொமான்டிக்காக ஆக்குங்கள். வேவ்ஸ், சீக்வென்ஷியல், ஸ்லொ-க்ளோ, சேஸிங்/ஃபிளாஷ், ஸ்லோ ஃபேடு, டுவிங்கிள்/ஃபிளாஷ் மற்றும் ஸ்டெடி ஆன் காம்பினேஷன்களை உள்ளடக்குகிறது. நீங்கள் விரும்பும் மோடைத் தேர்ந்தெடுக்க அடாப்டரில் கீழுள்ள பட்டனை அழுத்தலாம். ரூ. 499க்கு இதை பெறலாம்.
- நாற்பது சிறகுகள் கிறிஸ்துமஸ் அலங்கார செய்கை ரெயின்டீர் பைன் ரீத் 13” – in-ல் இருந்து இந்த அழகான ரீத் உடன் கிறிஸ்துமஸ் அலங்காரத்தை நிறைவு செய்யுங்கள்.
ரூ. 1,175க்கு கிடைக்கிறது. - H Hy-tech (சாதனம்) HYBB – 8 ஸ்கியூவர்கள் மற்றும் சார்கோல் டிரேவுடன் டிராவலர் ஃபோல்டபிள் பார்பேகியூ கிரில் – இந்த மடிக்கக்கூடிய பார்பெக்யூ கிரில் உடன் கிறிஸ்துமஸ் பார்பெக்யூ இரவுக்காக வீட்டிலேயே கெட் டு கெதரைத் திட்டமிடுங்கள். பவர் லாக், ஆட் ஆன் சார்கொல் டிரே, எளிதாக எடுத்துச் செல்வதற்கும் சேமிப்பதற்குமான நான்கு மடிக்கத்தக்க கால்கள், ஹெவி டியூட்டி டியூரபிள் கிரில்கள், உடன் ஒரு உறுதியான கிரிப்பை வழங்கும் தனிச்சிறப்பான ஹாண்டில் வடிவமைப்புடன் வருகிறது. ரூ. 2,199க்கு கிடைக்கிறது.
கிளாசிக் கிறிஸ்துமஸ் கிஃப்டிங்
- மெகான்ஷி ஒயிட் செராமிக் டீர் விஷ்ஷிங் கிறிஸ்துமஸ் பிரிண்டட் மக் – உங்கள் அன்பானவர்களுக்கு இந்த செராமிக் மக்கை பரிசளியுங்கள் அதனால் குளிர்காலத்தில் கொஞ்சம் ஹாட்சாக்லேட்டை சுவைக்க முடியும். ரூ.339க்கு in-ல் கிடைக்கிறது.
- தி கிறிஸ்துமஸ் பிக் (ஹார்டுகவர்): உங்கள் குழந்தைகளுக்கு அன்பானவர்களுக்கும் வாசிப்பின் ஆனந்தத்தை பரிசளியுங்கள். இந்த இதயத்தை மகிழ்வாக்கும், பக்கத்திற்கு பக்கம் சாகசமுள்ள ஒரு குழந்தை தான் விரும்பும் புதையலை பற்றியதையும், அதை கண்டறிய அவன் எவ்வளவு தூரம் செல்கிறான் என்பதையும் அறிந்து கொள்ளவதற்காக பெறுங்கள். குடும்பம் முழுவதும் விரும்பும் ஒரு கதை, உலகின் மிகவும் சிறந்த கதைசொல்லியான ஜே.கே ரவுலிங்கின் படைப்பு. ரூ. 420க்கு கிடைக்கிறது
- குழந்தைகளுக்கான ஃபன்பிளாஸ்ட் சாஃப்ட் எலிஃபேன்ட் வித் பேபி மங்கி சாஃப் டாய்ஸ் – இந்த கிறிஸ்துமஸில் குழந்தைகளை அரவணைப்பதற்காக இந்த கட்டிப்பிடிக்கக்கூடிய மற்றும் அன்பான மென்மையான பொம்மைகளை பரிசளிக்கவும். ரூ. 664-க்கு கிடைக்கிறது.
அமேசான் ஃபேஷனில் சிறந்த டீல்கள் மூலம் ஸ்டைலிஷ் ஆகுங்கள்
- ஆலன் சோலி மென்ஸ் ஸ்வெட்ஷர்ட்: இந்த கிறிஸ்துமஸ் சீசனில் ஆலன் சோலியின் ஸ்வெட்ஷர்ட்டுடன் ஸ்டைலாகவும் நேர்த்தியாகவும் தோன்றுங்கள். ரூ. 749-க்கு கிடைக்கிறது.
- கியூப் பை ஃபோர்ட் காலின்ஸ் பெண்களுக்கான கேப் ஜாக்கெட்: இந்த குளிர்காலத்தில் ஃபோர்ட் கொலின்ஸ் கேப் ஜாக்கெட்டுடன் வெம்மையாக இருங்கள். அவை நைலான் மற்றும் பாலியஸ்டரில் இருந்து நீண்ட கால உபயோகத்தை உறுதி செய்வதற்காக வலுவான தையல் மூலம் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ரூ. 835-க்கு இதைப் பெறுங்கள்.
- ரெட் டேப் ஆண்களுக்கான லெதர் ஷூக்கள்: ரெட் டேப்பில் இருந்து ஆண்களுக்கான இந்த போர்டோ நிற மொக்கசின்கள், டோ கேப்பில் முழுவதுமான மென்மையான ஃபினிஷ் மற்றும் பிராண்டிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸில் உங்களுக்குப் பிடித்த டெனிம்கள் மற்றும் டி-ஷர்ட்டுடன் இந்த மொக்கசின்களை இணைக்கும் போது, உங்கள் ஸ்டைலை இன்னும் மேலே கொண்டு செல்லும். ரூ. 1,120-க்கு பெறுங்கள்.
- அர்பன் ஃபாரஸ்ட் ஆலிவர் ப்ளூ லெதர் வேலட் ஆண்களுக்கு – இந்த கிறிஸ்துமஸில், உங்கள் அன்புக்குரியவருக்கு முற்றிலும் உன்னதமான மற்றும் வலுவான நீல நிற லெதர் வாலட்டை பரிசளிப்பதன் மூலம் அவரது முகத்தில் புன்னகையை வரவழைக்கவும். இது கச்சிதமான, நேர்த்தியான மற்றும் தாராளமானது மற்றும் சரியான மேட் பிளாக் பாக்ஸில் வருகிறது. 445 ரூபாய்க்கு கிடைக்கிறது.
- Lலாவி பெதுலா பெண்கள் டோட் கைப்பை: பரிசு அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஏற்றது, லாவியின் இந்த டோட் பேக் டியூவல் ஃபிலட் ஷோல்டர் ஸ்டிராப்களுடன் வருகிறது, இது பயணத்தின் போது சௌகரியத்தையும் வசதியையும் வழங்குகிறது. பையின் உட்புறத்தில் 1 ஜிப் பாக்கெட்டுடன் 2 ஸ்லிப் பாக்கெட்டுகள் உள்ளன, ஃபோன், போர்ட்டபிள் சார்ஜர், சாவிகள், ஹேர் பிரஷ், வாலட், சன்கிளாஸ்கள் போன்றவற்றை வைப்பதற்கு ஏராளமான மல்டி ஸ்டோரேஜை வழங்குகிறது. இதை 1,499 ரூபாய்க்கு பெறுங்கள்..
- பெண்களுக்கான யூபெல்லா ஜூவல்லரி பிரேஸ்லெட்டுகள்: 18K தங்க முலாம் பூசப்பட்ட வண்ணமயமான மற்றும் கவர்ச்சியுடன் வரும் இந்த ஸ்டைலான ரோஸ் கோல்ட் பூசப்பட்ட கிரிஸ்டல் பிரேஸ்லெட் வளையலை உங்கள் அன்புக்குரியவருக்குப் பரிசாக வழங்குங்கள். 209 ரூபாய்க்கு இதைப் பெறுங்கள்.
- சுக்கி கிரிஸ்டல்களில் இருந்து ஸ்வரோவ்ஸ்கி ஸ்டட் பிராஸ் கோல்டு பிளேடட் இயர்ரிங்: சிறந்த தரமான தங்க பிலேடட் அலாய் உலோகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த நகை தொகுப்பு ஒரு அழகியல் தோற்றத்தை வழங்குகிறது. பிரீமியம் தங்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த நெக்லஸ் நீண்ட காலத்திற்கு அதன் பிரகாசத்தை இழக்காது மற்றும் இந்த பருவத்தில் உங்களை அழகாக மாற்றும். 149 ரூபாய்க்கு பெறுங்கள்.
அழகு சாதனப் பொருட்களில் சிறந்த சலுகைகளை அனுபவிக்கவும்
- லாஃப்டர் இயர்த் 100% வேகன் லிப் மற்றும் சீக் டின்ட் (ஒரிஜினல் பிங்க்) – இந்த ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த, ஊட்டமளிக்கும் மற்றும் இயற்கையான ஃபார்முலா உங்கள் கன்னங்கள் மற்றும் உதடுகளுக்கு ஒரு துடிப்பான பாப் நிறத்தை வழங்குகிறது. இது இயற்கையான உதடு மற்றும் கன்னத்தின் சாயலின் ஆரோக்கியமான பாதுகாப்பை அளிக்கிறது, இது ஊட்டமளிப்பது மட்டுமல்ல, சுத்தமானது, இரக்கம் மற்றும் 100% வீகன். கீழே உள்ள இயற்கையான உதடு தைலத்துடன் நன்றாக வேலை செய்கிறது. ரூ. 795க்கு பெறுங்கள்.
- லாக்மே அப்சல்யூட் மேட் ஸ்கின் நேச்சுரல் மவுஸ் – லாக்மே அப்சல்யூட் மேட் ஸ்கின் நேச்சுரல் மவுஸ் உடன் தினமும் உங்கள் சருமத்திற்கு இயற்கையான மற்றும் குறைபாடற்ற பூச்சுகளை அணியுங்கள். இது ஒரு பிரீமியம் ஃபெதர் லைட் ஃபார்முலா ஆகும், இது உங்கள் சருமத்துடன் சமமாக கலக்கிறது மற்றும் உங்கள் சரும நிறத்துடன் அற்புதமாக சமநிலைப்படுத்தி, உங்களுக்கு இயற்கையான தோற்றத்தை அளிக்கிறது. in-ல் அதை ரூ. 578-க்கு வாங்குங்கள்.
கேஜெட் பிரியர்களுக்கான சமீபத்திய ஸ்மார்ட்போன்கள்
- சாம்சங் கேலக்ஸி M52 5G: சமீபத்திய சாம்சங் M52 ஆனது 4 மிமீ நேர்த்தியானது மற்றும் 778G ஸ்நாப்டிராகன், FHD + sAMOLED டிஸ்ப்ளே, 5000 mAh பேட்டரி மற்றும் 64MP டிரிபிள் கேமரா, 32MP ஃபிரண்ட் கேமரா மற்றும் 120Hz ரிஃபிரஷ் ரேட்டுடன் வருகிறது. கேலக்ஸி 5G- 11 பேண்டுகளுடன் வேகமான வேகத்தில் பதிவிறக்கம், பகிர்தல் மற்றும் ஸ்ட்ரீம் செய்ய உதவும் 5G மான்ஸ்டர் இதுவே. ரூ. 29,999-க்கு கிடைக்கப் பெறுகிறது
- ரெட்மி நோட் 10S: ரெட்மீ10S ஆனது 64MP குவாட் கேமரா, 33 செமீ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 5000 mAh பேட்டரி, 33 வாட் விரைவான சார்ஜிங் மற்றும் ஹைப்பர் இன்ஜின் கேம் தொழில்நுட்பம் – மீடியாடெக் ஹீலியோ G95 உடன் வருகிறது. ரூ. 14,999-க்கு கிடைக்கப் பெறுகிறது
இந்த கிறிஸ்துமஸ் சீசனில் புதிய லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வீட்டிற்குப் பெறுங்கள்
- ஹெச்பி பெவிலியன் (2021) இன்டெல் 11வது ஜெனரல் கோர் ஐ7: இந்த நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட லேப்டாப் 11வது ஜெனரல் இன்டெல் கோர் i7-1165G7 டெஸ்க்டாப் செயலியுடன் வருகிறது, இது சிக்கலான நிரல்களுடன் பணிபுரியும் போது பலபணிகளை எளிதாக்குகிறது, விரைவாகவும், இன்டெல் (Wi-Fi 6) உடனான வேகமான மற்றும் நம்பகமான இணைப்புகளை அனுபவிக்கும் போது புகைப்படங்களை மேம்படுத்தவும் திருத்தவும் உதவுகிறது. கூடுதலாக, இது விண்டோஸ் 10 ஹோம் லைஃப் டைம் வேலிட்டியுடன் ப்ரீலோடு செய்யப்பட்டுள்ளது மற்றும் FHD மைக்ரோ எட்ஜ் டிஸ்ப்ளே மற்றும் B&O ஆடியோவைக் கொண்டுள்ளது. இது பேக்லிட் கீபோர்டு, பெரிய துல்லியமான டிராக் பேட், அலெக்ஸா இன்பில்ட் சப்போர்ட் மற்றும் அடாப்டிவ் பேட்டரி ஆப்டிமைசர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. in-ல் அதை ரூ. 83,900-க்கு வாங்குங்கள்.
- ரெட்மி 126 செமீ (50 இன்ச்) 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி எக்ஸ்50: இந்த ஸ்மார்ட் எல்இடி டிவி 4K அல்ட்ரா HD (3840 x 2160), 60Hz புதுப்பிப்பு வீதம், 30 வாட்ஸ் ஒலி வெளியீடு மற்றும் டால்பி ஆடியோ & விஷன் ஆகியவை திரைப்படத்தைப் பார்ப்பதை அற்புதமான அனுபவமாக மாற்றுகிறது. இது பேட்ச்வால் – கிட்ஸ் மோடு உடன் பேரன்டல் லாக், ஸ்மார்ட் கியூரேஷன், யூனிவர்சல் ஸெர்ச், லாங்வேஜ், ஓகே கூகுள், குரோம்காஸ்ட் மற்றும் துணை ஆப்ஸ்களான நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பல அம்சங்களுடன் வருகிறது. in-ல் அதை ரூ. 37,999-க்கு வாங்குங்கள்.
- சோனி பிராவியா 139 செமீ (55 இன்ச்கள்): இந்த கிறிஸ்துமஸில் சோனி பிராவியாவுடன் சிறந்த முறையில் பொழுதுபோக்கை அனுபவிக்கவும் மற்றும் 4K HDR புராசஸர் X1 உடன் தெளிவான புகழ்பெற்ற படங்களை பார்க்கவும். இது X பேலன்ஸ்டு ஸ்பீக்கர் மற்றும் அதிவேக ஒலிக்கான டால்பி ஆடியோ ஆதரவு, வரம்பற்ற பொழுதுபோக்கிற்கான கூகுள் டிவி, நீடித்து நிலைக்கக்கூடிய X புரொடக்க்ஷன் ப்ரோ, செட் டாப் பாக்ஸை இணைக்க 4 HDMI போர்ட்கள், ப்ளூ ரே பிளேயர்கள், கேமிங் கன்சோல் மற்றும் பலவற்றுடன் வருகிறது. கூடுதலாக, இது ஆப்பிள் ஏர்பிளே, ஆப்பிள் ஹோம்கிட் மற்றும் Alexa உடன் நன்றாக வேலை செய்கிறது. in ரூ. 80,990-க்கு கிடைக்கப் பெறுகிறது .
- சாம்சங் 108 செமீ (43 இன்ச்கள்): 4K ரெசல்யூஷனில் அற்புதமான விவரங்கள், பிரமிக்க வைக்கும் ஏர் ஸ்லிம் வடிவமைப்பு மற்றும் இடி போன்ற Q–சிம்பொனி ஒலியுடன் உறுதியான 4K UHD தொலைக்காட்சி அனுபவத்தை அனுபவிக்கவும். இது செட் டாப் பாக்ஸ், ப்ளூ-ரே ஸ்பீக்கர்கள் அல்லது கேமிங் கன்சோல் இணைக்க 3 HDMI போர்ட்கள் மற்றும் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், ஸீ5 மற்றும் பலற்றிற்கான எளிதான அணுகலுக்கான ஸ்மார்ட் டிவி அம்சங்களுடனும், டேப் வியூ, யூனிவர்சல் கைடு, பிரவுசர் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் உடன் வருகிறது.. in-ல் ரூ. 37,990-க்கு கிடைக்கிறது.
- சாம்சங் 28 லி கன்வெக்ஷன் மைக்ரோவேவ் ஓவன்: இந்த சீசனில் சாம்சங் கன்வெக்ஷன் மைக்ரோவேவ் ஓவனுடன் கிறிஸ்துமஸ் விருந்து சமைக்கவும், இது ஸ்லிம் ஃப்ரை தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது சூடான காற்று சுழற்சியுடன் ஒரு கிரில்லை இணைக்கிறது, எனவே உணவுகள் உள்ளேயும் வெளியேயும் மிருதுவாக சமைக்கப்படும்.. ரூ. 11,590-க்கு கிடைக்கிறது.
- ஃபேர் 90 செமீ 1200 மீ2/மணிக்கு கர்வ்டு கிளாஸ் ஆட்டோ க்ளீன் சிம்னி: இந்த பருவத்தில் உங்கள் சமையலறை சிம்னியை சுத்தமாக வைத்திருங்கள், இது ஆட்டோ கிளீன் தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது உங்கள் சிம்னியை ஒன் டச் மூலம் சுத்தம் செய்ய உதவுகிறது. டச் கன்ட்ரோல் மூலம், இது ஒன் டச் மூலம் செயல்படுவதை எளிதாக்குகிறது மற்றும் உங்கள் சமையலறை ஹூடைப் பயன்படுத்த எளிதான மற்றும் சிரமமில்லாத தயாரிப்பாக மாற்றுகிறது. ரூ. 14,599-க்கு கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் & ஃபிட்னஸ் பேண்டுகளுடன் இந்த கிறிஸ்துமஸில் ஸ்மார்ட்டாக இருங்கள்
- ஃபாஸில் ஜென் 5 கான்டைல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டச் ஸ்கிரீன் மென்ஸ் ஸ்மார்ட்வாட்ச்: குகள் வழங்கும் wear OS உடன் இயங்கும் இந்த ஸ்மார்ட் வாட்சைப் பெறுங்கள் மற்றும் iPhone (iOS 10+) மற்றும் Android (Go Edition தவிர்த்து, 0+) இரண்டிற்கும் இணக்கமானது. இது நீண்ட பேட்டரி ஆயுள், இதயத் துடிப்பைத் தட்டுதல், தொடர்ந்து இணைந்திருக்க புளூடூத் தொழில்நுட்பம் மற்றும் உங்கள் ஓட்டத்தின் தூரத்தைக் கண்காணிக்க இணைக்கப்படாத ஜிபிஎஸ் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.ரூ. 18,495க்கு Amazon.in-ல் கிடைக்கப் பெறுகிறது.
- ஹெலிக்ஸ் டைமெக்ஸ் மெட்டல்ஃபிட் SPO2 ஸ்மார்ட்வாட்ச்: TIMEX குழுமத்தின் தரமான தயாரிப்பான மெட்டல்ஃபிட், நேர்த்தியான மற்றும் ஸ்டைலான முழு மெட்டல் பாடி மற்றும் அல்ட்ரா-லைட் எடையுடன் வருகிறது. இது ஒரு முழு கொள்ளளவு டச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் எளிதாக அணுகுவதற்கு தட்டுவதன் மூலம் எழுப்பும் அம்சம் உள்ளது. வொர்க்அவுட் டேட்டாவைப் பதிவு செய்யவும், உடற்பயிற்சிக்குப் பிறகு பகுப்பாய்வை உருவாக்கவும், உங்கள் உடற்பயிற்சித் திட்டத்தைத் தொடர்ந்து மேம்படுத்த உதவும் வகையில், 10 உள்ளமைக்கப்பட்ட விளையாட்டு முறைகளுடன் இந்த வாட்ச் வருகிறது. கூடுதலாக, மெட்டல்ஃபிட் ஒரு சக்திவாய்ந்த பேட்டரியுடன் வருகிறது, இது 10 நாட்கள் வரை நீண்ட பயன்பாட்டிற்கு 2 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்யப்படும். ரூ. 2,399க்குக் கிடைக்கப் பெறுகிறது.
- boAt vஎக்ஸ்டெட் ஸ்மார்ட் வாட்ஸ் அலெக்ஸா இன்-பில்ட் உடன் : உங்கள் இதயத் துடிப்பு மற்றும் SPO2 (இரத்த ஆக்ஸிஜன் அளவுகள்) ஆகியவற்றைக் கண்காணிப்பதன் மூலம் இந்த ஸ்மார்ட்வாட்சை உங்களின் முழுமையான ஆரோக்கியத் துணையாக மாற்றுங்கள். 69″ பெரிய ஸ்கொயர் கலர் எல்சிடி டிஸ்ப்ளே, முழு கொள்ளளவுள்ள தொடுதலுக்கான அனுபவத்துடன், சிரமமின்றி மற்றும் அலெக்சா இன்-பில்ட் வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலம், அன்றைய ஒரு செயலை நீங்கள் தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்கிறது – நினைவூட்டல்களை அமைக்கிறது. அலாரங்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் முதல் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்கள் வரை அனைத்துடனும் அப்டேட்டாக இருப்பதற்காக கேட்கவும். ரூ. 2,999க்கு இதைப் பெறுங்கள்.
உங்கள் அன்பானவர்களுக்கு அமேஸான் டிவைஸ்களை பரிசளியுங்கள்
- கிண்டில் (10வது ஜென்): 10வது ஜென் கிண்டில், உட்புறத்திலும் வெளியிலும் மற்றும் நாளின் அதிக நேரங்களில் படிக்கும் வகையில் உள்ளமைக்கப்பட்ட அட்ஜெஸ்டபிள் ஃபிரண்ட் லைட் உடன் வருகிறது. படிக்கும் நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்டது, அனைத்து புதிய கிண்டில், நேரடி சூரிய ஒளியில் கூட, உண்மையான காகிதத்தைப் போன்ற கண்ணை கூசு செய்யாத தொடுதிரை காட்சியைக் கொண்டுள்ளது. எனவே, இந்த கிறிஸ்மஸில் அதிகம் படிக்கவும் மற்றும் சிறந்த வாசிப்பைக் கண்டறியவும். பிரைம் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு வரம்பற்ற அணுகலையும், ஆயிரக்கணக்கான தலைப்புகளில் கிண்டில் அன்லிமிடெட் சலுகைகளையும் பெறுகிறார்கள். ரூ. 7,999க்கு பெறுங்கள்.
- எகோ டாட்க(3வது ஜென்): உங்கள் அறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட எங்களின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட் ஸ்பீக்கரைப் பயன்படுத்தி மகிழுங்கள். இசை, செய்திகள், தகவல், இணக்கமான ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பலவற்றை மட்டும் கேளுங்கள். நீங்கள் மிருதுவான மற்றும் தெளிவான உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கரைப் பயன்படுத்தலாம் அல்லது புளூடூத் அல்லது 5 மிமீ ஆடியோ கேபிளைப் பயன்படுத்தி உங்கள் சொந்த மற்ற ஸ்பீக்கர்களுடன் எக்கோ டாட்டை இணைக்கலாம். படுக்கையில் இருந்து எழும்பும் முன் கீசரை இயக்கவும் அல்லது படுக்கையில் இருந்து விளக்குகளை அணைத்து திரைப்படம் பார்க்கவும் இதைப் பயன்படுத்தலாம் – இவை அனைத்தும் விரலை உயர்த்தாமல் அல்லது உங்கள் குரலை உயர்த்தாமல். எக்கோ டாட் இணக்கமான ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் வேலை செய்கிறது – வைஃபை அடிப்படையிலானது அல்லது அவற்றின் சொந்த ஹப் உடன் அனுப்பப்படுவது. ரூ. 2,999க்கு Amazon.in-ல் இருந்து அலெக்ஸாவுடன் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரை பெறுங்கள்.
- ஃபயர் டிவி ஸ்டிக் (3வது ஜென்): ஃபயர் டிவி ஸ்டிக் தர்ட் ஜென் 3,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. முழு HDயில் வேகமாக ஸ்ட்ரீமிங்கிற்காக 50% அதிக சக்திவாய்ந்த 2வது ஜென் மற்றும் Dolby Atmos ஐ சப்போர்ட் செய்கிறது மற்றும் உங்கள் டிவியை கட்டுப்படுத்த பவர் மற்றும் வால்யூம் பட்டன்களுடன் Alexa வாய்ஸ் ரிமோட்டை உள்ளடக்கியது.
இனிப்புக்கான ஆசையை நிறைவேற்றுங்கள்
- டிலைட் ஃபுட்ஸ் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக்குகள் – பிளம் கேக்குகள் (முட்டையுடன்): ஒரு வளமான பிளம் கேக் மிகவும் பொதுவான மற்றும் சுவையான கிறிஸ்துமஸ் கேக்குகளில் ஒன்றாகும், இது நாடு முழுவதும் விரும்பப்படுகிறது. கேரளாவின் பழமையான பேக்கர்களில் ஒருவரால் தயாரிக்கப்பட்ட இந்த கேக்குகள் அதிகாரப்பூர்வமானவை, சுவையானவை மற்றும் தனித்துவமானவை. உயர்ந்த தரம் மற்றும் மாய்ஸ்டி ஸ்பாஞ்சி டெக்ஸ்சரை உறுதிப்படுத்த உலர் பழங்கள், மசாலா, முந்திரி, பிளம்ஸ், தூய வெண்ணெய் போன்ற சிறந்த தரமிக்க மூலப்பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. 650 ரூபாய்க்கு கிடைக்கிறது.
- பெட்டி கிராக்கர் பேக் கேக் மிக்ஸ்: அதே பழைய காலை உணவு சலித்துவிட்தா, உற்சாகமான ஒன்றைச் செய்வதில் அதிக நேரம் செலவிட பயப்படுகிறீர்களா? பெட்டி க்ராக்கர் பேன் கேக்குடன் உங்கள் காலை உணவை உற்சாகமாக்குங்கள்! 10 நிமிடங்களுக்கும் குறைவான தயாரிப்பு நேரத்தில், நீங்கள் பஞ்சுபோன்ற பேக்கேக்கைப் பரிமாறலாம், மேலும் மேப்பிள் சிரப், தேன், சாக்லேட் சாஸ், பழங்கள், சாக்லேட் சிப்ஸ் மற்றும் பல வகையான டாப்பிங்ஸுடன் கூடுதல் கிரியேட்டிவாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த சீசனில் உங்கள் கிறிஸ்துமஸ் காலை உணவை விரைவாகவும் சுவையாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ரூ. 145-க்கு in-ல் கிடைக்கிறது
- ஃபெரேரோ ரோஷர், 16 பீஸ்கள்: இந்த கிறிஸ்துமஸில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஃபெரெரோ ரோச்சரை பரிசளிக்கவும், ஏனெனில் இது மாறுபட்ட அடுக்குகளின் தனித்துவமான சுவை அனுபவத்தை வழங்குகிறது – நடுவில் ஒரு முழு மொறுமொறுப்பான ஹேசல்நட், ஒரு சுவையான கிரீமி ஹேசல்நட் ஃபில்லிங், ஒரு மிருதுவான வேஃபர் ஷெல் மற்றும் சாக்லேட் மற்றும் மெதுவாக வறுத்த துண்டுகள். ரூ. 499க்கு in-ல் கிடைக்கிறது.
கிறிஸ்துமஸ் ஸ்டோரில் கூடுதல் தயாரிப்புகளைப் பார்க்க, இங்கே கிளிக் செய்யவும்.





