- சினிமா, சினிமா செய்திகள்

‘Karumegangal Kalaiginrana’ is all set for release.


‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் வெளியீட்டிற்கு ஆயத்தமாகி வரும் நிலையில் பாரதிராஜா அவர்களின் குரல் பதிவு நிறைவுற்றது. ‘ராமநாதன்’ என்னும் முதன்மை பாத்திரத்திற்காக அவர் தந்த ஒத்துழைப்பை எந்நாளும் மறவேன். இம்மேதையுடன் பணிபுரிந்த நாட்கள் என் வாழ்வின் மிகச்சிறந்த நாட்கள்.

About expressuser

Read All Posts By expressuser