ஐ.எம்.டி.பிபுகழ்பெற்றஇந்தியபிரபலங்களின்பட்டியலைஅறிமுகப்படுத்துகிறது,
இதைஐ.எம்.டி.பியின்செயலியில்பிரத்யேகமாகபார்க்கமுடியும்!
புகழ்பெற்றஇந்தியபிரபலங்களின்பட்டியலில், உலகெங்கும்உள்ளஆயிரக்கணக்கானலட்சக்கணக்கானஐ.எம்.டி.பிபயனர்கள்மற்றும்பார்வையாளர்களின்உள்ளீட்டின்அடிப்படையில்வாரவாரம்மிகவும்புகழ்பெற்றஅதிகமாகபார்க்கப்பட்டபிரபலங்களின்நிகழ்ச்சியைவழங்குகிறது
Chennai—பிப்ரவரி 22, 2023—ஐ.எம்.டி.பிதிரைப்படம், தொலைக்காட்சித்தொடர்கள், மற்றும்பிரபலங்களின்நிகழ்ச்சிகளின்அதிகாரப்பூர்வஆதாரமையமாகதிகழும்இது, இந்தியதிரைப்படங்கள்மற்றும்இணையத்தொடர்களில்தோன்றும்நட்சத்திரங்கள்மற்றும்திரைப்படத்தயாரிப்பாளர்களைஅவர்களதுரசிகர்கள்பின்தொடர்வதற்கானஒருபுதியவழியாக, மிகவும்பிரபலமானஇந்தியாவின்பிரபலங்களின்பட்டியலைதுவங்குவதுகுறித்துஇன்றுஅறிவித்துள்ளது.
புகழ்பெற்றஇந்தியாவின்பிரபலங்கள்குறித்தஇந்தபட்டியல்பிரத்யேகமாகஆன்டிராய்டுமற்றும்iOSசாதனத்திற்கானஐ.எம்.டி.பிசெயலியில்கிடைக்கிறதுமேலும்இதுஒவ்வொருவாரமும்அதிகம்தோன்றுகின்றஇந்தியநடிகர்கள்மற்றும்திரைப்படத்தயாரிப்பாவர்களைசிறப்பித்துக்காட்டுகிறது. இதுஐ.எம்.டி.பிஇணையத்தைமாதாமாதம்பார்க்கும்உலகெங்கிலும்உள்ள 200 மில்லியனுக்கும்அதிகமானவருகையாளர்களின்கருத்துப்படிமேற்கொள்ளப்படுகிறது.ஒவ்வொருவாரமும், பொழுதுபோக்குநிகழ்ச்சியின்ரசிகர்கள்யார்அதிகமாகபார்க்கப்படுகிறார்கள்என்பதைஅறியலாம், தங்களுக்குப்பிடித்தமானநடிகர்களைப்பின்தொடரலாம், மேலும்புத்தம்புதியதிறமைகளைக்கண்டறியலாம்.
“இந்தியாவில்உள்ளநடிகர்கள்மற்றும்திரைப்படத்தயாரிப்பாளர்கள்அதிகமானரசிகர்களைப்பெற்றுள்ளனர், இவர்கள்அனைவரும்பிராந்தியமற்றும்தேசியஎல்லைகளைக்கடந்தவர்களாகஉள்ளனர், மேலும்உலகளாவியபார்வையாளர்களைக்கொண்டிருக்கின்றகாரணத்தால், ஐ.எம்.டி.பிஇந்தவிருப்பத்தைஇனம்காணும்பிரத்யேகமானநிலையில்உள்ளது,” என்றுஇந்தியாவின்ஐ.எம்.டி.பிதலைவர்யாமினிபடோடியாதெரிவித்தார். “புகழ்பெற்றஇந்தியபிரபலங்களின்பட்டியல்ஐ.எம்.டி.பியின்பயனர்களின்ஈடுபாட்டைக்கொண்டாடுகிறது, தங்களதுதொழிலில்மிகவும்உயர்ந்தநிலையைஅடைந்தபிரபலங்களைசிறப்பித்துக்காட்டுகிறது, மேலும்மிகவும்சமீபத்தில்வெளிவந்தநிகழ்ச்சிகள்மற்றும்முக்கியத்துவம்வாய்ந்தசம்பவங்களால்கவரப்பட்டபொழுதுபோக்குஅம்சங்களைகண்டறிந்துவழங்குகிறது.”
பிப்ரவரி 20ஆம் தேதியுடன்முடிவடைந்தவாரத்தில், புகழ்பெற்றஇந்தியபிரபலங்களின்பட்டியலில்வலம்வருகின்ற 20 பெயர்களில்உள்ளடங்குபவை:
- ராஷிகண்ணா
- ஷாருக்கான்
- விஜய்சேதுபதி
- ரெஜினாகஸான்ட்ரா
- ஆதித்யாசோப்ரா
- தீபிகாபடுகோன்
- கேதார்கான்
- புவன்அரோரா
- அனுபம்கேர்
- கியாராஅத்வானி
- அயிஷாகாங்கா
- ஐஷ்வர்யராய்பச்சன்
- ஷஹித்கபூர்
- குப்ராசயித்
- ராம்சரன்தேஜா
- அஞ்சலிசிவராமன்
- சல்மான்கான்
- யஷ்சோப்ரா
- கிருஷ்ணாடி.கே.
- நோராஃபதேஹி
புகழ்பெற்றஇந்தியபிரபலங்களின்பட்டியல்இந்தியபொழுதுபோக்குத்துறையில்உள்ளஉலகளாவியபோக்குகளைக்காட்டுகிறது
- இந்தவாரம், புகழ்பெற்றஇந்தியபிரபலங்களின்பட்டியல்ஃபார்ஸி(பிரைம்வீடியோ), திரொமான்டிக்ஸ், கிளாஸ் (நெட்ஃப்ளிக்ஸ்), மற்றும்பத்தான் (இப்போதுதிரையரங்குகளில்) போன்றதற்போதுகாண்பிக்கப்படும்நிகழ்ச்சித்தலைப்புகளில்மிளிரும்திறன்களைக்காண்பிக்கிறது.
- பிரைம்வீடியோஒரிஜினல்தொடரானஃபார்ஸியில்உள்ளஆறுநடிகர்கள்இந்தபட்டியலின்முதல் 20 இடத்தில்இடம்பெற்றுள்ளனர். முன்னணிநட்சத்திரமானராஷிகண்ணாஅவர்கள்இதில்முதல்இடத்தைப்பிடித்துள்ளார், அவருடன்விஜய்சேதுபதி, ஷஹித்கபூர், ரெஜினாகஸாண்ட்ரா, புவன்அரோரா, மற்றும்குப்ராசேட்ஆகியோர்இடம்பெற்றுள்ளனர். இந்தவாரப்பட்டியலில்இந்ததொடரின்இணைப்படைப்பாளர்கிருஷ்ணாடி.கேஅவர்களும்இடம்பெற்றுள்ளார்.
- நெட்ஃப்ளிக்ஸின்ஆவணத்தொடரானதிரொமான்டிக்ஸில்அரிதாகஇவருடையநேர்காணல்இடம்பெற்றிருந்த, யஷ்ராஜ்பிலிம்ஸ்நிறுவனத்தின்ஆதித்யாசோப்ராஇந்தபட்டியலில் 5வது இடத்தில்உள்ளார்.
- சாதனைபடைத்ததிரைப்படமானபத்தானில்நடித்துள்ளநட்சத்திரங்களானஷாருக்கான் (2வது இடம்) மற்றும்தீப்பிகாபடுகோன் (6வது இடம்), இந்ததிரைப்படம்வெளியாகிஒருமாதத்தில்இந்தபட்டியலின்முதன்மையானஇடத்தில்உள்ளனர்.
- சமீபத்தில்மிகவும்புகழ்பெற்றஆன்லைன்நேர்காணலில்குறிப்பிடப்பட்டநடிகர்காதர்கான்அவர்கள்இந்தபட்டியலில்இடம்பெற்றுள்ளார், இதற்குகாரணம்ஐ.எம்.டி.பிபயனர்கள்ஒருநடிகர், எழுத்தாளர்மற்றும்தயாரிப்பாளராகஅவரதுநீண்டதொழில்வாழ்வுகுறித்துஅதிகதகவலைதேடியுள்ளனர்.
- கியாராஅத்வானிமற்றும்சித்தார்த்மல்ஹோத்ராஆகியோரின்திருமணத்தில்ரசிகர்களுக்குஇருந்தஆர்வம்இந்தபட்டியலில்அத்வானிஅவர்களுக்கு 10வது இடத்தைஅளித்துள்ளது.
- நெட்ஃப்ளிக்ஸ்ஒரிஜினல்கிளாஸ் –இல்நடித்துள்ளசாதனைநட்சத்திரங்கள்அயிஷாகாங்காமற்றும்அஞ்சலிசிவராமன்ஆகியோரும்இந்தபட்டியலில்இடம்பெற்றுள்ளனர்.
இந்தஐ.எம்.டி.பியின்புகழ்பெற்றஇந்தியபிரபலங்களின்பட்டியல்ஒவ்வொருதிங்கட்கிழமையும்புதுப்பிக்கப்படுகிறது, மேலும்ஐ.எம்.டி.பிஇணையத்தைஉலகெங்கிலும்இருந்துபார்க்கும் 200 மில்லியனுக்கும்அதிகமானநபர்களால்நிர்ணயிக்கப்படுகிறது. இந்தசிறப்பம்சம்தங்களதுஇருப்பிடத்தைஇந்தியாவாகஅமைத்துள்ளவாடிக்கையாளர்கள்தங்களதுஐ.எம்.டி.பிசெயலியில்பிரத்யேகமாகபெறுவார்கள்.இந்தியபிரபலங்களுடன், வாடிக்கையாளர்கள்புகழ்பெற்றஇந்தியத்திரைப்படங்கள்மற்றும்தொலைக்காட்சித்தொடர்களின்டிரெயிலரையும்பார்க்கமுடியும்.இந்தஐ.எம்.டி.பிசெயலிவாடிக்கையாளர்கள்எதனைப்பார்க்கவேண்டும்என்பதைக்கண்டறியவும், தாங்கள்பார்க்கவிரும்பும்நிகழ்ச்சியின்பட்டியலுக்குநிகழ்ச்சிகளைச்சேர்க்கவும்தாங்கள்பார்த்தவற்றைதரமதிப்பீடுமற்றும்மதிப்பாய்வுசெய்யவும்உதவுகிறது. இந்தஐ.எம்.டி.பிசெயலிகூகுள்ப்ளேஸ்டோரில்ஆண்டிராய்டுசாதனங்களுக்கும், ஆப்பிள்ஆப்ஸ்டோரில்ஐஃபோன்சாதனத்திற்கும்இலவசமாககிடைக்கிறது.
பொழுதுபோக்குநிகழ்ச்சிகளின்ரசிகர்கள்அனைத்துவிதமானஇந்தியத்திரைப்படங்கள், இணையத்தொடர்கள், திறமையைவெளிப்படுத்தும்நிகழ்ச்சிமற்றும்திரைப்படத்தயாரிப்பாளர்கள்ஆகியோர்இடம்பெற்றுள்ளசமீபத்தியநிகழ்ச்சிகளுக்காகஇன்ஸ்டாகிராம்மற்றும்ட்விட்டர்ஆகியவற்றில்ஐ.எம்.டி.பியைத்பின்தொடரலாம்.பின்தொடர்வோர்தங்களுக்குப்பிடித்தமானஇந்தியபிரபலங்கள்மற்றும்நிகழ்ச்சிகளில்தங்களுக்குஎதுபிடித்துள்ளதுஎன்பதைப்பகிர்ந்துகொள்ளலாம், சமீபத்தியடிரெயிலர்கள்மற்றும்பிரத்யேகமானஐ.எம்.டி.பிநிகழ்ச்சிகளைப்பார்க்கலாம், மேலும்இந்தியாமற்றும்உலகெங்கிலும்இருந்துபுதியநிகழ்ச்சிகளையும்பார்த்துமகிழலாம்.