திருச்சிமாவட்டத்தின்பெருகிவரும்மலக்கசடுஅகற்றுவதற்கானதேவையைப்பூர்த்திசெய்வதற்காக, மாவட்டத்தின்40+ மலக்கசடுஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்கள்ஒன்றுசேர்ந்துமலக்கசடுஅகற்றும்வாகனஇயக்குபவர்களின்கூட்டமைப்பைஅமைக்கின்றனர்!
சென்னை, 20மார்ச்2023:தமிழ்நாட்டின்திருச்சிமாவட்டத்தில்அதிகரித்துவரும்கழிவுநீர்தொட்டிகளைசுத்தம்செய்யவேண்டும்என்றகோரிக்கையைநிறைவேற்றும்வகையில், அந்தமாவட்டத்திலுள்ளமலக்கசடுஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்கள்ஒன்றுசேர்ந்துமலக்கசடுஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்களின்கூட்டமைப்பைஅமைத்துள்ளனர். தற்போதுஇந்தகூட்டமைப்பில்சேர்ந்துள்ள 43 மலக்கசடுஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்கள்தாங்கள்வைத்துள்ள 72 மலக்கசடுஅகற்றும்டேங்கர்கள்மூலம் 2,74,538 க்கும்மேற்பட்டவீடுகளுக்குகழிவுநீர்தொட்டிசுத்தம்செய்யும்பணிகளைவிரைவுபடுத்தஉதவுவார்கள். மலக்கசடுஅகற்றல்என்பதுகழிவுநீர்த்தொட்டியில்அடுக்காகஒட்டியுள்ளமலக்கசடுகள்மற்றும்சேறுகளைஅகற்றும்செயல்முறையாகும், இதுதுப்புரவுபணியில்தொழில்நுட்பத்தைப்பயன்படுத்துவதைஊக்குவிக்கிறதுமற்றும்துப்புரவுதொழிலாளர்களுக்குபாதுகாப்புஅளிக்கிறது.
நகரத்தில்உள்ளஅனைவருக்கும்சுகாதாரத்தைஉறுதிசெய்யசிறந்தமலக்கசடுமற்றும்கழிவுமேலாண்மைபற்றியதேசியகொள்கை (FSSM) அமலில்இருப்பதுஅவசியம். பொதுமக்களின்உடல்நலம்மற்றும்சுத்தமானசுற்றுச்சூழல்ஆகியவைமலக்கசடுகளின்பாதுகாப்பானமேலாண்மைமற்றும்சுத்திகரிப்புசெயல்முறையைப்பொறுத்ததாகும். மலக்கசடுகளைபாதுகாப்பாகஅகற்றுவதற்கும்சுத்திகரிப்பதற்கும்மலக்கசடுசுத்திகரிப்புநிலையங்கள்அவசியம்என்றாலும், வழக்கமானஅடிப்படையில்மலக்கசடுகளைஅகற்றும்போதுமட்டுமேஇந்தஇந்தசுத்திகரிப்புநிலையங்களின்திறன்களைஅதிகபட்சஅளவுக்குபயன்படுத்திக்கொள்ளமுடியும். நம்நாட்டின்குடிமக்கள்இப்போதுமலக்கசடுகள்அகற்றுவதன்அவசியத்தைநன்குஉணர்ந்துள்ளனர். மக்கள்தொகைஅதிகரிப்புடன்கூடவேஅதிகரித்துவரும்விழிப்புணர்வின்காரணமாகதிருச்சியில்கழிவுநீர்த்தொட்டியைசுத்தம்செய்யும்வாகனங்களின்எண்ணிக்கைகணிசமாகஅதிகரித்துள்ளன. அதாவதுகடந்த 8 ஆண்டுகளில்சுமார் 6 லாரிகளில்இருந்து 70 லாரிகளாகஅதிகரித்துள்ளன. பொதுமக்களிடமிருந்துஅதிகரித்துவரும்மலக்கசடுஅகற்றும்கோரிக்கைகளுக்குதீர்வுகாண, மாவட்டத்தின்முழுதுப்புரவுமதிப்புசங்கிலியையும்நிர்வகிக்கஒருசிறந்ததீர்வைவழங்கஒருகூட்டுஅணுகுமுறைதேவைப்பட்டது. இந்தஇடத்தில்தான்கட்டணங்களைமுறைப்படுத்துவதோடுமலக்கசடுஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்களுக்குபொதுமக்களிடமிருந்துவரும்மலக்கசடுஅகற்றும்பணிகளைசிறந்தமுறையில்ஒதுக்குவதற்கும்கூட்டமைப்புமுன்வந்தது.
தஸ்ராநற்பணிவாரத்தின் 14 வதுபதிப்பில், சுகாதாரத்துறையில்உள்ளமுன்னணிவல்லுநர்கள்மற்றும்சமூகநலத்தலைவர்கள்ஒன்றிணைந்துபாதுகாப்பானமற்றும்அனைவருக்கும்சுகாதாரத்தைகிடைக்கச்செய்வதில்சமூகங்கள்வகிக்கும்பங்கைப்பற்றிவிவாதித்தனர். சுகாதாரத்தில்சமுதாயத்துடன்கலந்தாலோசித்துஎடுக்கப்படும்தீர்வுகள்முழுமையானதாக்கத்தைஏற்படுத்துன்றன. சமுதாயத்திட்டங்கள்மற்றும்நடைமுறைகள்ஒருகற்றல்மாதிரியாகும். இவைபுதியபகுதிகளில்ஏற்றுக்கொள்ளக்கூடியதிறன்கொண்டதாகும்.
கூட்டமைப்புஅமைக்கமுதலில்முயற்சிஎடுத்ததிருச்சியைச்சேர்ந்தமலக்கசடுஅகற்றும்வாகனத்தைஇயக்குபவரானகருப்பையாகூறியதாவது: எங்கள்பகுதியில்துப்புரவுபணிகளைசரியாகமுறைப்டுத்துவதேஎங்களின்முக்கியகுறிக்கோள். வாகனத்தைஇயக்குபவர்களிடையேஅனைவரும்சமமானவர்கள்என்பதைஉறுதிசெய்வதிலும், இந்தத்துறையில்நீண்டகாலம்நிலைத்திருக்கக்கூடியமுடிவுகளைப்பெறஒருகூட்டுஅணுகுமுறையைப்பயன்படுத்துவதிலும்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம். அவரவர்செயல்களுக்குசிறப்பாகபொறுப்பேற்கவும்சிறந்ததுப்புரவுசேவைகளைவழங்குவதற்கும்வழிவகுக்கும்நடைமுறையில்செயல்படுத்தக்கூடியதீர்வுகளைகொண்டுவருவதற்குநாங்கள்அனைவரும்ஒன்றிணைந்தோம். இதைஒருதொழிலாகபார்ப்பதைவிட, எங்கள்மக்களுக்கும், சுகாதாரத்துறைக்கும்செய்யும்ஒருசேவையாகப்பார்த்துஅதற்குத்தகுந்தவாறுஎங்கள்பணிகளைமுன்னெடுத்துவருகிறோம். ஊனமுற்றவர்அல்லதுகுடிசைப்பகுதியில்வசிக்கும்மிகவும்ஏழ்மையானகுடும்பத்தினரின்மலக்கசடுகள்அகற்றும்கோரிக்கைகளைநாங்கள்பணம்பெறாமலேயேநிறைவேற்றியுள்ளபலசம்பவங்கள்உள்ளன. முழுதுப்புரவுமதிப்புசங்கிலிக்குபங்களிக்கும்மாதிரிகளைஊக்குவிப்பதேஎங்கள்நோக்கமாகும்
இந்தியமனிதகுடியேற்றஅமைப்பின் (IIHS) நடைமுறைப்படுத்தல் (ஆளுகைமற்றும்சேவைகள்) பிரிவின்தலைவர்கவிதாவான்கடேகூறுகையில்,தேசியமலக்கசடுகள்மற்றும்கழிவுமேலாண்மையில் (NFFSSM கூட்டணி) ஒருஉறுப்பினராகஇருக்கும்இந்தியமனிதகுடியேற்றஅமைப்பானது, திருச்சியில்உள்ளமலக்கசடுகளைஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்களின்செயல்பாடுகள்மற்றும்வணிகதிட்டங்களைவலுப்படுத்தஆதரவளித்துள்ளது.
“எங்கள்முழுகவனமும்மதிப்புச்சங்கிலிமுழுவதும்உள்ளதுப்புரவுத்தொழிலாளர்களின்திறமைகளைவளர்ப்பதிலும், தொழிலாளர்களின்தொழில்சார்ந்தநலம்மற்றும்பாதுகாப்பிலும்உள்ளது. வாகனஇயக்குபவர்களிடையேபணிகளைமுறையாகஒதுக்குவதன்மூலம்மலக்கசடுகளைஅகற்றக்கோரிவரும்கோரிக்கைகளைசீராகவரிசைப்படுத்திமக்களுக்குசேவைகளைவிரைவாகவழங்கிடமுடிகிறது. துப்புரவுபணியாளர்கள்மற்றும்மலக்கசடுகளைஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்களுடன்சேர்ந்துஅவர்களுக்குபயிற்சிஅளித்துவருகிறோம். மலக்கசடுகளைஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்களின்கூட்டமைப்பைஅமைப்பதுஎனஇதுபோன்றநடவடிக்கைகள்தொழிலாளர்களுக்கும்குடிமக்களுக்கும்உதவும்வகையில்இந்ததுப்புரவுத்துறையைமுறைப்படுத்துவதற்குநிச்சயமாகஉதவும்.”
பரிந்துரைக்கப்பட்டமேற்கோள்: “மதிப்புச்சங்கிலிமுழுவதும்துப்புரவுத்தொழிலாளர்களின்ஒட்டுமொத்தநல்வாழ்விலும்தொழிலில்அவர்களுக்குள்ளபாதுகாப்பைமேம்படுத்துவதில்எங்கள்கவனம்உள்ளது. தமிழகத்தில்வளமானமலக்கசடுஅகற்றுதலுக்கானசந்தைஉள்ளது. இந்தச்சேவையைமுறைப்படுத்தஅதிகவற்புறுத்தல்இல்லாதக்கட்டுப்பாட்டுக்குநாங்கள்அரசாங்கத்துடன்இணைந்துபணியாற்றியுள்ளோம். இதைஅமல்படுத்துவதற்காகமுதலுதவி, பாதுகாப்புமற்றும்தரப்படுத்தப்பட்டசெயல்பாட்டுநடைமுறைகள்குறித்துவாகனங்கள்இயக்குபவர்களுக்குநாங்கள்பயிற்சியளித்துவருகிறோம். வாகனங்கள்இயக்குபவர்களின்கூட்டமைப்பைஅமைப்பதுபோன்றநடவடிக்கைகள்அவர்களுக்கானஉரிமைகளைநிலைநாட்டவும்தகுதியானபணிநிலைமைகளில்பணிபுரியவும்உதவும்.”
NFSSMகூட்டணிபற்றி
தேசியசெயற்க்குழுவானதேசியமலக்கசடுகள்மற்றும்கழிவுமேலாண்மையில் (NFFSSM கூட்டணி) இந்தியாமுழுவதும் 30+ நிறுவனங்கள்மற்றும்தனிநபர்கள்உள்ளனர். பில்மற்றும்மெலிண்டாகேட்ஸ்அறக்கட்டளையின்உதவியுடன், NFSSM கூட்டணிஜனவரி 2016 இல்கூட்டப்பட்டது, இதுவலுவானகருத்தொற்றுமையைஉருவாக்குவதற்கும், இந்தியாவில்மலக்கசடுமற்றும்கழிவுமேலாண்மை (FSSM) குறித்தபேச்சுவார்த்தையைமுன்னெடுத்துச்செல்வதற்கும்கட்டளையிட்டது. இந்தகூட்டணிஇந்தியாவில்சுகாதாரத்திற்குபொறுப்புவகிக்கும்மத்தியஅமைச்சகங்களானஜல்சக்திஅமைச்சகத்தின்கீழ்உள்ளவீட்டுவசதிமற்றும்நகர்ப்புறவிவகாரங்கள்அமைச்சகம் (MoHUA) மற்றும்குடிநீர்மற்றும்சுகாதாரத்துறை (DWS) ஆகியவற்றுடன்இணைந்துசெயல்படுகிறது.



