- பொது

ACS கல்வி குழுமம் சார்பில் கட்டப்பட்ட வகுப்பு அறைகள்

ஸ்ரீபெரும்புதூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு ACS கல்வி குழுமம் சார்பில் புதிதாக 8 வகுப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகளை இன்று (20.02.2024) மாலை 4.00 மணியளவில் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.பல்கலைக்கழக நிறுவனர்..வேந்தர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி துணைத் தலைவர் இந்திராணி. ACS மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலாளர் ஏ.ரவிக்குமார் ..சிறப்பு அதிகாரி தனவேல் IAS .மருத்துவ ஆலோசகர் ஜெயசந்திரன். பல்கலைக்கழக பதிவாளர் திரு.பழனிவேல்.பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About expressuser

Read All Posts By expressuser