‘ஆரண்ய காண்டம்’ படத்தை பார்த்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?
அதிலும் அப்படத்தில் நடித்த யாஸ்மின் பொன்னப்பா என்ற நடிகையை எத்தனை பேர் நினைவில் வைத்திருப்பார்கள்?
. 2010 ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் படத்தில் நடித்தபோது யாஸ்மின் பொன்னப்பாவுக்கு என்ன வயது இருக்கும்?
15 ஆண்டுகள் கழித்து இப்போது என்ன வயது இருக்கும் என்பதை ரசிகர்களின் யூகத்துக்கே விட்டுவிடுவோம்….
அப்போதே நடிக்க வாய்ப்பு தேடி முயற்சிகள் மேற்கொண்டிருந்தால்கூட சில வாய்ப்புகள் கிடைத்து இருக்கலாம். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது வந்து வாய்ப்புகள் தேடினால்…
என்னத்தை சொல்ல….
..