- சினிமா செய்திகள்

முழு நீள காமெடி படமாக உருவான ‘பந்தா கேங்ஸ்’!

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும்
26 வது படம் பந்தா கேங்ஸ்!

அறிமுக இயக்குனர் மதி ஆனந்த் இயக்கத்தில்
வீ.ஆர் தினேஷ் , கயல் ஆனந்தி ,லிங்கேஷ் நடிக்கும்
“பந்தா கேங்ஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

முழு நீள காமெடி படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெறும் தருவாயில் உள்ளது

நடிகர் வீ ஆர் தினேஷ் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் லுக் வெளியாகியிருக்கிறது.

படத்திற்கு இசை – சத்ய பிரகாஷ்
ஒளிப்பதிவு – சக்தி

தயாரிப்பு – வேலாயுதம், லிங்கேஷ்.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan