
ஓயோ டிசம்பர் 2௦22க்குள் தென்இந்தியாவில் 6௦௦ புதிய ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை அறிமுகப்படுத்த உள்ளது
- பிராந்தியத்தில்வணிகமற்றும்ஓய்வுபிரிவுசார்ந்தஹோட்டல்கள்மற்றும்தங்கும்விடுதிகளைஅதிகரிக்கும்நோக்கத்தில்உள்ளது
- 1௦௦மில்லியன்களுக்கும்மேலாகபதிவிறக்கம்செய்யப்பட்டுள்ளஓயோவின்ஆப்மற்றும்வலைத்தளம்மூலம்அதன்மிகப்பெரியவாடிக்கையாளர்கள்புதியஹோட்டல்களைஅணுகலாம்
- பதிவுசெய்தஉடனேயேஓயோமூலம்பலஆன்லைன்டிராவல்ஏஜெண்டுகளில் (ஓடிஏ) அறிமுகப்படுத்தப்படும்ஹோட்டல்கள்மற்றும்தங்கும்விடுதிகள்பட்டியலிடப்படும்
- ஓயோதளத்தில்உள்ளபுதியஹோட்டல்கள்அவர்களின்வருவாயைஇரட்டிப்பாக்கியுள்ளன *
- பெங்களூரு, ஹைதராபாத்மற்றும்சென்னைஆகியவைஓயோவின்சிறந்த 1௦வணிகசந்தையாகஉள்ளது
- கொச்சி, விசாகப்பட்டினம்மற்றும்புதுச்சேரிஆகியவைபிராந்தியங்களில்ஓய்வுக்கானமுக்கியசந்தையாகஅமைந்துள்ளது
சென்னை:உலகளாவியபெரியதொழில்நுட்பஹாஸ்பிடாலிட்டியானஓயோதென்இந்தியாவில்அதன்தளத்தில்ஹோட்டல்கள்மற்றும்தங்கும்விடுதிகளை (கடைகளுக்குஅருகில்) குறிப்படத்தக்கவகையில்அதிகரிக்கதிட்டமிட்டுள்ளது. நிறுவனமானதுஇப்போதிலிருந்துவாரத்திற்கு35 ஹோட்டல்களை, பிராந்தியத்தில்வணிகமற்றும்பயணஓய்வுபிரிவுகளில்வலுவானமுன்பதிவுபோக்குகளைஊக்குவிப்பதன்மூலம்சேர்ப்பதைநோக்கமாககொண்டுள்ளது. தற்போது, ஓயோஆனதுதென்மாநிலங்களானகர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், தெலுங்கானாமற்றும்புதுச்சேரியின்யூனியன்பிரதேசங்களில்சுமார்135௦இடங்களில்இயங்குகிறதுமேலும்பிராந்தியத்தில்அதன்கடைகள்அருகிலானஇடங்களைமேலும் 5௦௦முதல் 7௦௦வரையில்அதிகரிப்பதைநோக்கமாககொண்டுள்ளது.
ஓயோ 79803 சில்வர்கீகுவாலியா, ஹைதராபாத்
தேவைஅதிகரிப்பின்காரணமாகவசித்தல்விகிதத்தில்தொடர்ச்சியானவளர்ச்சியுடன்நாட்டில்பயணமானதுமீள்ச்சிபெறுகிறது. இந்தியாவில்கீழேயுள்ளதென்பகுதிகளில்பெங்களூரு, ஹைதராபாத்மற்றும்சென்னைபோன்றநகரங்கள்ஓயோவின்சிறந்த 1௦வணிகசந்தைகளாகஉள்ளது. கூடுதலாக, இவற்றில்கொச்சி, விசாகப்பட்டினம்மற்றும்புதுச்சேரிஆகியவைஓய்வுக்கானமுக்கியசந்தைகளாகநாட்டில்உருவெடுத்துள்ளது. டெல்லியைத்தவிரநாட்டில்அதிகம்முன்பதிவுசெய்யப்பட்டஓயோஹோட்டல்களின்பட்டியலில்பெங்களூருமற்றும்ஹைதராபாத்ஆகியவைமுதலிடத்தில்உள்ளதால்ஓயோஆனதுஜனவரி 2022 முதல்பல்வேறுதொழில்துறைகளில்இருந்துவணிகத்தில்ஒருவிரைவானதொடக்கத்தின்மூலம்பயணத்தில்நிலையானவேகத்தைக்கண்டுள்ளது. மேலும், இந்தவேகம்மீட்சிபெறும்பொருளாதாரம்மற்றும்வரவிருக்கும்பண்டிகைக்காலத்தால்தொடர்ந்துஈர்க்கப்படும்என்பதைஓயோவின்ஆய்வுகள்காட்டுவதால்நிறுவனம்அதன்வளர்ச்சித்திட்டங்களில்நம்பிக்கையுடன்உள்ளது.
ஓயோ86586 ஒய்ட்பியர்ல்ரிசார்ட், பெங்களூரு
ஓயோஆனதுஹோட்டல்களுக்குஅதன்ஆப்மற்றும்இணையதளம்மூலம்வழக்கமானவாடிக்கையாளர்களின்பெரியஅளவிலானஅணுகலைவழங்குகிறது, மேலும்முன்பதிவுதேவைமற்றும்அதன்விளைவாகவருவாயைஅதிகரிக்கபலஆன்லைன்டிராவல்ஏஜெண்டுகளில் (ஓடிஏகள்) ஹோட்டல்களைபட்டியலிடுகிறது. ஓயோவின்செயற்கைநுண்ணறிவு-செயல்படுத்தப்பட்டவிலைநிர்ணயமென்பொருள்தானாகவேஅனைத்துசேனல்கள்முழுவதும்சிறந்தமுன்பதிவுவிலைகளைவழங்குகிறது, அறைவகை, பருவநிலைமற்றும்பிறகாரணிகளின்அடிப்படையில், சராசரியாக, வருவாய்இரட்டிப்பாகும்.



