- பொது

2022 ஆண்டு இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் நான்காம் இடம் பிடித்து அசத்திய பீஸ்ட் படத்தின் ‘அரபிக்குத்து’ பாடல்!

2022 இன்மிகவும்பிரபலமானபடைப்பாளிகள், கலைஞர்கள்மற்றும்வீடியோக்களை YouTube இன்றுவெளியிட்டது!

சென்னை: சிறந்தடிரெண்டிங்வீடியோக்கள், சிறந்தஇசைவீடியோக்கள், சிறந்தகுறும்படங்கள், சிறந்த 20 பிரேக்அவுட்கிரியேட்டர்கள், சிறந்தபிரேக்அவுட்பெண்படைப்பாளிகள்மற்றும்சிறந்தபடைப்பாளிகள்உள்ளிட்டபட்டியலை YouTube வெளியிட்டுள்ளது

அந்தவகையில்இந்தியாவில்அதிகம்பார்க்கப்பட்டவீடியோக்கள்பிரபலமானபடைப்பாளிகளின்பட்டியலையூடியூப்வெளியிட்டுள்ளது. முதல் 10 பிரபலமானவீடியோக்கள், முதல் 10 இசைவீடியோக்கள்மற்றும்முதல் 10 குறும்படங்கள். 2022 ஆம்ஆண்டின்பிரேக்அவுட்கிரியேட்டர்கள், பிரேக்அவுட்வுமன்கிரியேட்டர்கள்மற்றும்அந்தஆண்டிற்கானஒட்டுமொத்தமுதல்தரவரிசைபடைப்பாளர்களையும் YouTube தரவரிசைப்படுத்தியுள்ளது.

அதன்படிமொராதாபாத்தைச்சேர்ந்தபிரபலயூடியூபர்வாசிம்அஹ்மத், நஜிம்அஹ்மத்மற்றும்ஜெய்ன்சைஃபிஆகியோரின்‘AgeofWater’எனும்குறும்படம்ட்ரெண்டிங்விடீயோஸ்பட்டியலில்முதல்இடம்பிடித்துள்ளது. ‘Sasta Shark Tank’என்னும்வீடியோஇரண்டாம்இடத்தையும், ‘INDIAN FOOD MAGIC’ என்னும்உணவுதொடர்பானவீடியோமூன்றாம்இடத்தையும்பிடித்துள்ளது.

இந்தபட்டியலில்நடிகர்விஜயின்பிரஸ்ட்படத்தில்இடம்பெற்றபிரபலதமிழ்பாடலான ‘அரபிக்குத்து’ பாடலின்சிங்கிள்வீடியோப்ரோமோநான்காம்இடம்பிடித்துஅசத்தியுள்ளது. தமிழ்நாட்டில்இருந்துடாப்-10ல்இடம்பெற்றஒரேவிடியோவாகவும்இதுஇடம்பெற்றுள்ளது.

பார்வையாளர்கள், இப்போது, பலவடிவங்களில்உள்ளடக்கத்தைஉருவாக்கும்படைப்பாளிகள்மற்றும்கலைஞர்களுடன்அதிகம்இணைந்துள்ளனர். தேவைக்கேற்பவீடியோ, குறுகியவடிவஉள்ளடக்கம்மற்றும்லைவ்ஸ்ட்ரீம்ஆகியவற்றுக்குஇடையேயானஇடைச்செருகல் YouTube இல்தெளிவாகத்தெரிகிறது – மற்றும்வருடாந்திரபட்டியல்களில்பிரதிபலிக்கிறது

Top Trending Videos

 

Top Shorts

 

Top Music Videos

 

Top Creators

 

Breakout Creators

 

Women Breakout Creators

About expressuser

Read All Posts By expressuser