
ஆர்பிஐ ரெபோ விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கிறது: FD யில் முதலீடு செய்ய இதுதான் சிறந்த நேரம்!
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் தலைமையில் இந்திய ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட மானிட்டரி பாலிசி கமிட்டி, ஏப்ரல் 7, 2021 அன்று ரெபோ விகிதங்களை மாற்றாமல் அதே 4% விகிதத்தில் வைத்திருக்க முடிவு செய்தது. ஆர்பிஐ, சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக கடன் வட்டிவிகிதத்தை மாற்றாமல் தொடர்ந்து அப்படியே வைத்திருப்பது இது ஐந்தாவது முறையாகும். அரசு செக்யூரிட்டீஸ் சந்தையில் ‘இணக்கமான நிலைப்பாட்டை’ கடைப்பிடிக்கும் அதே வேளையில், எளிதில் பணமாக்கக் கூடிய செயல்பாடுகளுக்காக எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தவைகளும் மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்டது குறைக்கப்பட்ட ரெபோ விகிதங்கள் மற்றும் சந்தையில் எளிதில் பணமாக மாற்றக்கூடிய சாத்தியக்கூறு இல்லாதன் காரணமாக வங்கிகள் மற்றும் வாங்கியல்லாத நிதி நிறுவனங்கள் அவர்களது கடன் மற்றும் காலவரை FD வட்டி விகிதங்களை குறைத்தன.
முதலீட்டாளர்களுக்கான சிறப்பு சேமிப்புக்கள்
தங்களது சேமிப்புக்களை வளர்த்தெடுக்க காத்துக்கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கு, நம்பிக்கையான நிதி வழங்குபவர்கள் வழங்கும் கவர்ச்சிகரமான FD விகிதத்தை உறுதி செய்து கொள்வது சிறப்பாக இருக்கும். 7.25% வரை கவர்ச்சிகரமான வட்டிவிகிதத்தை வழங்கும் Bajaj Finance online FD யில் முதலீடு செய்வதற்கு இதுதான் தக்க தருணமாக அமையக்கூடும்.
பஜாஜ் பைனான்ஸ் FD யில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன என்பது இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:
கவர்ச்சிகரமான FD வட்டி விகிதம்
தற்போது வங்கிகளும் மற்றும் NFBC க்களும் FD வட்டிவிகிதத்தை 4% என்ற அளவில் அளித்துவருகின்றன. பஜாஜ் பைனான்ஸ் FD யில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் மிகச்சிறந்த FD வட்டிவிகிதத்தைப் பெறலாம். இணையம் மூலம் அல்லாத நேரடி வழிகளில் இந்த FD யில் முதலீடு செய்வதன் மூலம் 7% வரையிலான வட்டிவிகிதப் பலனை மூத்த குடிமக்களல்லாதோரால் அடைய முடியும். அதேசமயம் இணையவழி FD யில் முதலீடு செய்யும் மூத்தகுடிமக்களல்லாதோர் 7.10% வரை வட்டிவிகிதத்தைப் பெறலாம். மூத்த குடிமக்களுக்கு இந்த FD வட்டிவிகிதம் 7.25% வரை உயரும், ஆக இதன் மூலம் சேமிப்புக்கள் மிக அதிக வளர்ச்சியைக் காணும்.
வைப்புநிதிகளுக்கு மிக உயரிய பாதுகாப்பு
கூடுதல் வட்டிவிகிதத்துக்கும் மேலாக, உயரிய பாதுகாப்பு வசதிகளின் உத்திரவாதத்துடன் தங்களது சேமிப்புக்களை, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதையும் ஒருவர் எதிர்பார்ப்பார். CRISIL லின் FAAA மற்றும் ICRA வின் MAAA ஆகியவற்றில் பஜாஜ் பைனான்ஸ் FD க்களுக்கு மிக உயரிய பாதுகாப்பு மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அது, ஒருவரது வைப்புநிதி பாதுகாப்பானவர்களிடம் வைக்கப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறது. அத்துடன் பணம் பெறுவதில் தவறுதலோ தாமதமோ போண்ற இடர்கள் இல்லையென்பதையும் குறிக்கிறது.
மிக அதிக வசதிகள் மற்றும் நெகிழ்த் தன்மை
முதலீட்டாளர்கள் தங்களது வீட்டிலிருந்து கொண்டே முதலீடு செய்ய, வசதியாக தொடக்கத்திலிருந்து இறுதிவரை இணையம் வழியாக தாள்கள் தேவைப்படாத நடைமுறைகளை பஜாஜ் பைனான்ஸ் அளிக்கிறது. இதுதவிர, எளிதான FD interest calculator ஐயும் ஒருவர் காணலாம் மற்றும் ஒருவரது சேமிப்புக்களை எளிதாக வளர்ச்சியடையச் செய்ய, இணக்கமான காலவரையறை மற்றும் வட்டி பெறும் கால இடைவெளியை விருப்பத் தேர்வுகளிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
தற்போதைய சந்தை நிலவரம் ஒருவரது சேமிப்புக்களை பாதுகாப்பாக வைத்த்கிருக்கும் பொருட்டு, நிலையான வருமானமளிக்கும் திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டியதை அத்தியாவசியமாக்குகிறது. எளிதாகப் பணமாக மாற்றிக்கொள்வதில் உள்ள பிரச்சினைகளை தவிர்க்க கையிலிருக்கும் அனைத்து நிதியையும் ஒரே FD யில் முதலீடு செய்வதைத் தவிர்த்து படிப்படியாக உயரும் FD திட்டம் மூலமாகவும் ஒருவர் பயனடைய முடியும். இருப்பினும் அவசரமாக பணம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள FDக்கு எதிராக கடன் பெற்றுக்கொள்ளலாம்.





