- பொது

மலக்கசடு அகற்றும் வாகன இயக்குபவர்களின் கூட்டமைப்பு!

திருச்சிமாவட்டத்தின்பெருகிவரும்மலக்கசடுஅகற்றுவதற்கானதேவையைப்பூர்த்திசெய்வதற்காக, மாவட்டத்தின்40+ மலக்கசடுஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்கள்ஒன்றுசேர்ந்துமலக்கசடுஅகற்றும்வாகனஇயக்குபவர்களின்கூட்டமைப்பைஅமைக்கின்றனர்!  சென்னை, 20மார்ச்2023:தமிழ்நாட்டின்திருச்சிமாவட்டத்தில்அதிகரித்துவரும்கழிவுநீர்தொட்டிகளைசுத்தம்செய்யவேண்டும்என்றகோரிக்கையைநிறைவேற்றும்வகையில், அந்தமாவட்டத்திலுள்ளமலக்கசடுஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்கள்ஒன்றுசேர்ந்துமலக்கசடுஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்களின்கூட்டமைப்பைஅமைத்துள்ளனர். தற்போதுஇந்தகூட்டமைப்பில்சேர்ந்துள்ள 43 மலக்கசடுஅகற்றும்வாகனங்களைஇயக்குபவர்கள்தாங்கள்வைத்துள்ள 72 மலக்கசடுஅகற்றும்டேங்கர்கள்மூலம் 2,74,538 க்கும்மேற்பட்டவீடுகளுக்குகழிவுநீர்தொட்டிசுத்தம்செய்யும்பணிகளைவிரைவுபடுத்தஉதவுவார்கள். மலக்கசடுஅகற்றல்என்பதுகழிவுநீர்த்தொட்டியில்அடுக்காகஒட்டியுள்ளமலக்கசடுகள்மற்றும்சேறுகளைஅகற்றும்செயல்முறையாகும், இதுதுப்புரவுபணியில்தொழில்நுட்பத்தைப்பயன்படுத்துவதைஊக்குவிக்கிறதுமற்றும்துப்புரவுதொழிலாளர்களுக்குபாதுகாப்புஅளிக்கிறது. நகரத்தில்உள்ளஅனைவருக்கும்சுகாதாரத்தைஉறுதிசெய்யசிறந்தமலக்கசடுமற்றும்கழிவுமேலாண்மைபற்றியதேசியகொள்கை (FSSM) அமலில்இருப்பதுஅவசியம். பொதுமக்களின்உடல்நலம்மற்றும்சுத்தமானசுற்றுச்சூழல்ஆகியவைமலக்கசடுகளின்பாதுகாப்பானமேலாண்மைமற்றும்சுத்திகரிப்புசெயல்முறையைப்பொறுத்ததாகும். மலக்கசடுகளைபாதுகாப்பாகஅகற்றுவதற்கும்சுத்திகரிப்பதற்கும்மலக்கசடுசுத்திகரிப்புநிலையங்கள்அவசியம்என்றாலும்,…

Read More