21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம் 21 வது ஆசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் மலேசியாவின் குச்சிங்கில் 2 டிசம்பர் முதல் 7 டிசம்பர், 2019 வரை நடத்தப்பட்டது. எக்மோர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், இன்று (15.12.2019) ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பெண்களுக்கான 35 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் R.பிரமிளா நீளம் தாண்டுதலிலும், 40 வயதுக்கு அதிகமானோர் பட்டியலில் S.சாந்தி சுத்தி வீசுதலிலும் புதிய சாதனையை படைத்தனர். வெற்றி பெற்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை – 35 (தங்கம் -10, வெள்ளி -16 மற்றும் வெண்கலம் -9) சென்னையிலிருந்து கிட்டத்தட்ட பங்கெற்ற அனைத்து வீரர்களும் மெரிட் பட்டியலில் இடம்பிடித்தனர். விளையாட்டில் பங்கெற்ற அனைத்து வீரர்களின் செயல்திறன் மிகவும் பாராட்டும்படி அமைந்துள்ளது. இந்நிகழ்வில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். புதிய சாதனையை உருவாக்கிய இரு பெண்களுக்கும் சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கத்தின் தலைவர் செண்பக மூர்த்தி ரொக்கபணத்தை பரிசாகவும் மேலும் விருதுகளையும் அளித்தார்.
IBD Summit 2020 International Expansion Opportunities in Chennai
Chennai, 14th December 2019h December 2019: The first IBD Summit was instrumental to over 15 joint ventures and partnerships that…
South Zone Inter University Table Tennis Tournament for Women 2019-20 Organised by KLEF, Vijayawada!
South Zone Inter University Table Tennis Tournament for Women 2019-20 Organised by KLEF, Vijayawada 11 Dec to 14the Dec 2019…
Vishy Anand pens inspirational book on the lessons his life and career have taught him!
Announcing the book of the year! Vishy Anand pens inspirational book on the lessons his life and career have taught…
An unbeatable 8-year/200,000 kms warranty on ISUZU mu-X. Book now!
An unbeatable 8-year/200,000 kms warranty on ISUZU mu-X. Book now! · Offers ‘3 years’ extended warranty on powertrain’…
GoAir tops On-time-performance chart in November 2019!
GoAir tops On-time-performance chart in November 2019 DGCA ranks GoAir number one 15th month in a row for On-time-performance for…
In a tribute to the unconditional love and selfless sacrifice of women every day and everywhere, COLORS Tamil to premiere KODEESWARI
In a tribute to the unconditional love and selfless sacrifice of women every day and everywhere, COLORS Tamil to premiere KODEESWARI…
PVR launches curated film screening initiative, “The Nostalgic show” with Casablanca!
PVR launches curated film screening initiative, “The Nostalgic show” with Casablanca ~Monthly screening of Bollywood and Hollywood classics across 04…
BE HEALTHY AND SECURE WITH 10 NEW YEAR RESOLUTIONS -Ms. Anjali Malhotra, Chief Customer, Marketing, Digital and IT Officer, Aviva Life Insurance!
BE HEALTHY AND SECURE WITH 10 NEW YEAR RESOLUTIONS The New Year is a great time to reset the life…
Bajaj Finserv rolls out 111 offers to the students from Indian Institute of Technology!
Bajaj Finserv rolls out 111 offers to the students from Indian Institute of Technology 13th December 2019, Pune: Bajaj Finance Ltd.,…
