- வணிகம்

இந்தப் பிரைம் டேவில் வகைப்பிரிவுகள் அனைத்திலும் இந்தியாவின் 96% க்கும் அதிகமான அஞ்சல்குறியீடுகளில் இருந்து பிரைம் உறுப்பினர்கள் வாங்கினார்கள்!

 

இந்தப் பிரைம் டேவில் வகைப்பிரிவுகள் அனைத்திலும் இந்தியாவின் 96% க்கும் அதிகமான அஞ்சல்குறியீடுகளில் இருந்து பிரைம் உறுப்பினர்கள் வாங்கினார்கள்!

 பிரைம் டேவுக்கு லீட்அப் ஆன மாதத்தில் முன்னெப்போதிலும் சிறந்த பார்வையாளர்கள் எண்ணிக்கையை பிரைம் வீடியோ இந்தியா பெற்றது, இது சேவை்ககான உள்ளடக்கத்தை பார்த்து அனுபவித்த ஸ்டிரீமர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமானதாகும்.

 • இந்தபிரைம்டேவில், அதிகம்பேர்பிரைம்உறுப்பினர்களாகபதிவுசெய்துகொண்டனர், அவர்களில்70%க்குஅதிகமானவர்கள்2-3-4-ஆம்அடுக்குநகரங்களைச்சேர்ந்தவர்கள்
 • பர்சனல்கம்ப்யூட்டிங், பியூட்டி, அப்பாரல், ஹோம்அண்டுகிச்சன், ஸ்மார்ட்போன்கள், மற்றும்பார்ட்டிவகைப்பிரிவுகள்விற்கப்பட்டத்தொகுதிகளின்எண்ணிக்கையில்பெரும்வெற்றியைக்கண்டவையாகும்
 • 68% SMBகள்இரண்டுவாரத்திற்கும்மேலானலீட்அப்பின்போதும்48மணிநேரத்திற்கானபிரைம்டேவின்போதும்ஆர்டர்களைப்பெற்றார்கள், இந்தகாலத்தில்அவை2-3-4நகரங்களில்இருந்துவந்தன.
 • பிரம் உறுப்பினர்கள் நம்பமுடியாத சேமிப்புகளை அமெஸான் சாதனங்களில் இருந்து விரும்பினார்கள். ஃபயர் ஸ்டிக்குகள் பிரைம் டேவில் அதிகம் விற்பனையான தயாரிப்பாகும்.
 • அலெக்ஸா பிரைம் டேவின் போது 3 மி வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு அமேஸான் ஷாப்பிங் ஆப்பில் (ஆண்டிராய்டு) பதிலளித்தது, அவர்களை தயாரிப்புகள், சிறந்த டீல்கள், புதிய அறிமுககங்கள், பில் பேமண்டுகள், பிரைம் மியூசிக் மற்றும் இன்னும் பலவற்றிற்கு வழிநடத்தியது.
 • பிரைம் டேவின் நாள் 1-ன் போது, 3 மடங்கிற்கும் அதிகமான பிரைம் உறுப்பினர்கள் in-ல் தயாரிப்புகளை வாங்குவதற்காக அமேஸான் பே-வை பயன்படுத்தினார்கள்..

பெங்களூர்ஜூலை 29, 2021 – (NASDAQ:AMZN) – முன்னெப்போதையும் விட Amazon.in-ல்  மிகவும் சிறிய நடுத்தர வணிகங்கள் விற்பனை செய்ததை பிரைம் டே 2021 குறித்தது, பிரைம் உறுப்பினர்களிடமிருந்து மிதிமிஞ்சிய பதிலை அவர்கள் கண்டார்கள். பிரைம் டே வரையிலான லீடிங் அப் மாதத்ததில் இந்தியாவின் 96% அஞ்சல்குறியீடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்தார்கள், இது அதிகப்படியான பிரைம் வீடியோ மற்றும் அதிக எண்ணிக்கையிலான பிரைம் மியூசிக் கேட்பவர்களையும் கொண்டிருந்தது, தனிச்சிறப்பான SMB தேர்வுகள், புதிய அறிமுகங்கள், பெரிய சேமிப்புகள், மற்றும் பல்வேறு பிரைம் பலன்களில் இருந்து ஈடுபாட்டுடன் பிரைம் டே அளித்த சலுகைகளில் சிறந்தவற்றை பிரைம் உறுப்பினர்கள் அனுபவித்தார்கள்.

பிரைமில் லீட் அப் மற்றும் பிரைம் டேவின் போது, பிரைம் உறுப்பினர்கள் கைவினைஞர்கள், நெசவாளர்கள், பெண் தொழில்முனைவர்கள், துவக்க நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள், உள்ளூர் ஆஃப்லைன் அண்டைக் கடைகள் உள்ளடக்கிய 126,003 விற்பனையாளர்களிடமிருந்து பொருட்கள் வாங்கினார்கள். இந்த விற்பனையாளர்கள் 2-3-4 ஆம் அடுக்கு நகரங்களான பர்னாலா (பஞ்சாப்), சம்பாய் (மிஜோரம்), விருதுநகர் (தமிழ்நாடு), குண்டூர் (ஆந்திர பிரதேசம்), வல்சத் (குஜராத்), ஷாஜாபூர் (மத்திய பிரதேசம்), ஆகியவற்றை உள்ளடக்கி இந்தியா முழுவதிலும் இருந்து விற்பனையாளர்களை உள்ளடக்கியது. 31,320 விற்பனையாளர்கள் தங்கள் மிக அதிகமான ஒரு நாள் விற்பனையை கண்ாடார்கள் மற்றும் கிட்டத்தட்ட 25%-க்கும் அதிகமான விற்பனையாளர்கள் கடந்த பிரைம் டே விற்பனையுடன் ஒப்பிடும் போது ரூ. 1 கோடிக்கு அதிகமான விற்பனையைப் பெற்றார்கள்.

புதிய தயாரிப்புகளின் அறிமுகத்தில் அனைத்து அளவுகளின் பிராண்டுகளுக்கும் ஒரு தனிச்சிறப்பான வாய்ப்பாக பிரைம் டே தொடர்கிறது. 300க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகளில் இருந்து புதிய தயாரிப்புகளின் அறிமுகங்களில் இருந்து தேர்ந்தெடுப்பதை உறுப்பினர்கள் விரும்பினார்கள். ஒன்பிளஸ், நோர்டு 2 5G, சாம்சங் கேலக்ஸி (M31கள்) boAT ஏர்டோப்கள், Mi 3i 20000 mAh பவர் பேங்குகள், பிஜியன் மினி ஹேண்டி மற்றும் காம்பேக்ட் சாப்பர்கள் பிற பலவற்றில் பிரைம் உறுப்பினர்கள் விரும்பிய பிராண்டுகளாகும். அனந்த்நாக் (ஜம்மு – காஷ்மீர்), பொகாரோ (ஜார்கண்ட்), தவாங் (அருணாச்சலப் பிரதேசம்), மோகோக்சுங் (நாகாலாந்து), ஹோஷியாப்பூர் (பஞ்சாப்), நீலகிரி (தமிழ்நாடு), கடக் (கர்நாடகம்), காசர்கோடு (கேரளம்) உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கி 10 முதன்மை நகர்களுக்கு வெளியே 70%க்கும் அதிகமான புதிய உறுப்பினர்கள் ஷாப்பிங் செய்தார்கள்.

நாங்கள் இந்த பிரைம் டேவை SMBகள் மற்றும் உள்ளூர் கடைகளுக்கு அர்ப்பணிக்கிறோம் மற்றும் அவர்களின் பங்கேற்பிற்காக பணிகிறோம். பிரைம் உறுப்பினர்கள் 6, 800க்கும் அதிகமான 126,000 SMBகள் மற்றும் ஸ்டோர்களில் இருந்து ஷாப்பிங் செய்தார்கள், Amazon.in-ல் சிறிய நடுத்தர வணிகங்களுக்கு (SMBகள்) முன்னெப்போதையும்விட மிகப் பெரிய விற்பனையாக அது ஆகியது. பிரைம் டேவிற்கு லீட் செய்த மாதம் குறித்தும் நாங்கள் ஆச்சிரியப்படுகிறோம், அது பிரைம் வீடியோக்களின் முன்னெப்போதையும்விட அதிகப் பார்வையாளர்களுக்கான காலமாக இருந்தது, பிரைம் வழங்குகிற இலவசமான, விரைவான ஷிப்பிங்கையும், தனிச்சிறப்பான ஷாப்பிங்கையும் மற்றும் டிஜிட்டல் பயன்களையும் இந்திய விரும்புகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது, என்றார் அமேஸான் இந்தியாவின்  பிரைம் மற்றும் ஃபுல்ஃபில்மென்ட் எக்ஸ்பீரியன்ஸ் இயக்குநர்அக்ஷய் சாஹி.

2 ண்டுகளுக்கு முன்னால் அமேஸான் காரிகரைத் துவங்கினோம், அதற்கு முன்னால் குறிப்பிட்ட அளவிலான வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட உள்ளூர் சந்தைகளுக்கு மட்டும் விற்றுக்கொண்டிருந்தோம் மற்றும் அது குறிப்பிட்ட அளவு வருமானத்தை மட்டும் கொண்டிருந்தது. நாங்கள் எங்களின் விற்பனையில் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், பிரைம் டே 2021-ன் போது எங்களின் பிளாக் பிரிண்டட் குர்த்தி தேர்வுகள் பெரிய வரவேற்பினைப் பெற்றது மற்றும் எங்களின் தனிச்சிறப்பான தயாரிப்புகள் குறிப்பாக பிரைம் டேவில் பெரிய விற்பனையைக் கண்டது. பிரைம் டே போன்ற நிகழ்வுகள் எங்கிளன் சிறிய அளவிலான வியாபாரத்திற்கு பெரிய ஊக்கமாகும், அவை ராஜஸ்தானிலிருந்தான நமது ஊரக கைவினையர் சமூகத்திற்கு வாழ்வினை புதுப்பிக்க நேரடியாக உதவியது, என்கிறார் சல்மான் அலி. ஜெய்பூரின்ஸ்டார் ஃபேஷன் JPR“.

நாங்கள் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறோம் மற்றும் சமீபத்தில் 2021-ல் ஆன்லைனில் வந்தோம். எமது முதன்முதல் பிரைம் டேவின் போது தினசரி ஆர்டர்களிலி் பெரிய வளர்ச்சியினைக் கண்டது எங்களின் குழுவினரை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எங்களின் ஆர்டர்கள் 5 மடங்கு அதிகரித்ததை கண்டோம்இந்த நிகழ்வின் போது 71 அஞ்சல் குறியீடுகளில் சென்னை மற்றும் காஞ்சிபுரத்திலிருந்தும் ஆர்டர்களைப் பெற்றோம். இது எங்களின் முதல் பிரைம் டேவாக இருந்த போதும், எங்கள் மீது எங்கள் வாடிக்கையாளர்கள் காட்டிய அன்பினால் நாங்கள் நேர்மறையாக வியப்பினைப் பெற்றோம். இந்த கடினமான காலங்களின் போது எங்களின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள இது எங்களுக்கு உதவியது,” என்றார் பிரிஜேஷ் மிஸ்ரா, ஹோம் UPSஅமேஸான் புரோகிராம்களில் உள்ளூர் கடைகளின் சென்னைப் பகுதி.

பிரைம் டே 2021 ஷாப்பிங்கிலிருந்தான முக்கிய அம்சங்கள்

 • பர்சனல்கம்ப்யூட்டிங், பியூட்டி, அப்பாரல், ஹோம்அண்டுகிச்சன், ஸ்மார்ட்ஃபோன்கள், மற்றும்பேன்டரிபிரிவுகள்விற்பனையானதொகுதிகளில்மிகப்பெரியவெற்றியைக்கண்டன.
 • ஒர்க்/ஸ்டடிஃபிரம்ஹோமிற்கானவாங்கும்போக்குகள்லேப்டாப்கள், பிரிண்டர்கள், மானிட்டர்கள், டிவிகள்/வியரபில்கள்மற்றும்ஸ்டோரேஜ்ஆகியவற்றைவாங்குவதுடன்உறுப்பினர்களில்தொடர்ந்தது. லெப்டாப்களில்HP, லெனோவா, டெல்அசூஸ், ஆப்பிள்; boAt, ஜெப்ரானிக்ஸ், ஆடியோவிலும்; Mi, FCUK, ஆமேஸ்ஃபிட், வியரபில்களிலும்; சோனி, கெனான்கேமலாக்களிலும், சான்டிஸ்க், சீகேட், WD டேட்டாஸ்டோரேஜ்களிலும், TP நெட்ஒர்க்கிங்கிலும்சிறந்தவிற்பனைபிராண்டுகளாகஇருந்தன; Mi, ரெட்மீமற்றும்சோனிடிவிகளில்சிறந்தவிற்பனைபிராண்டுகளாகும்.
 • பெரியஅப்ளையன்ஸ்கள்உறுப்பினர்களுடன்சாதகமாகஇருந்தன, அவற்றில்LG, சாம்சங்வாஷிங்மெஷின்களில்; வேரல்பூல், சாம்சங்ரெஃபிரிஜிரேட்டர்களில்; கிச்சன்மற்றும்ஹோம்அப்ளையன்ஸ்களில்மைக்ரோவேவில்சாம்சங்கும்முதன்மையாகவிற்பனையானபிராண்டுகளாகும்.
 • மிக்ஸர்கிரைண்டர்கள், சாப்பர்கள், மற்றும்வாட்டர்பியூரிஃபையர்களைகணேஷ்சாப்பர், பிஜியன், பிரெஸ்டீஜ், பட்டர்ஃபிளை, கென்ட்மற்றும்யுரேகாஃபோர்ப்ஸ்போன்றபிராண்டுகளில்இருந்துவாங்கினார்கள்ஃபிலிப்மற்றும்டைசன்போன்றவாக்குவம்கிளீனர்பிராண்டுகளும்உறுப்பினர்களைசென்றடைந்தன.
 • சானிடைசேஷன், ஹெல்த்அண்டுசேஃப்டிதொடர்ந்துஉறுப்பினர்களுக்குமுன்னுரிமையாகஇருந்தன. ஹெல்த்மற்றும்பர்சனல்கேர்தயாரிப்புகளில்ஹிமாலயா, டாபர்முன்னணிவிற்பனைபிராண்டுகளாகஇருந்தன. சானிடைசேஷன்சேஃப்டிஎசென்ஷியல்களில்சாவ்லான், டெட்டால், லைஃப்பாய்மற்றும்லைஸால்பிராண்டுகள்முதன்மையாகவிற்பனையாகின.
 • கோடைக்காலஉடைகள்மற்றும்ஹோம்/லவுஞ்ச்வியர்கள், ஜாக்கி, கோஸிர்க்கி, பிபாமற்றும்மேக்ஸ்போன்றமுதன்மையாகவிற்பனையாகும்பிராண்டுகளில்அதிகம்கோரப்பட்டவையாகும். பியூட்டிமற்றும்செல்ஃப்கேர்ஆகியவைஉறுப்பினர்களின்மனதில்இருந்தவை. நிவியா, பயோடிக், டவ், வாவ்,லாஓரியரல், மமாஎர்த், ஹமாலயா, வேஸலின், பாராசூட், லாக்மேமற்றும்நிவியாமுதன்மையாகவிற்பனையாகும்பியூட்டிபிராண்டுகளாகும்.
 • ஸ்மார்ட்ஃபோன்களில்முதன்மையாகவிற்பனையாகும்பிராண்டுகள்ஒன்பிளஸ்நோர்ட்2 5G, ஒன்பிளஸ்நோர்டுCE 5G, ரெட்மீநோட்10சீரிஸ், ரெட்மீ9, சாம்சங்கேலக்ஸிM31S, சாம்சங்கேலக்ஸிM21மற்றும்ரியல்மீ
 • பிரைம்உறுப்பினர்கள்அமேஸான்சாதனங்களில்வியக்கத்தக்கசேமிப்புகளைவிரும்பினார்கள். ஃபயர்டிவிஸ்டிக்ஸ், பிரைம்டேவில்அதிகம்விற்பனையானதயாரிப்பாகும்மற்றும்எகோடாக்முதன்மையான10ல்ஒன்றாகஇருந்தது.
 • 4எகோகஸ்டமர்களில்கிட்டத்தட்ட3பேர்அலெக்ஸாஸ்மார்ட்ஹோம்பண்டில்களுடன்இந்தபிரைம்டேவில்தங்களின்ஸ்மார்ட்ஹோம்பயணத்தைத்தொடங்கினார்கள். அலெக்ஸாஇல்லங்களைஸ்மார்ட்டாகஆக்குகிறது.
 • இந்தபிரைம்டேவில்விற்பனையானஒவ்வொரு10ஸ்மார்ட்வாட்சிலும்ஒன்றுமற்றும்ஒவ்வொரு6ஸ்மார்ட்ஃபோனிலும்ஒன்றுஅலெக்ஸாபில்ட்-இன்கொண்டதாகஇருந்தது.ஷ
 • தங்கள்டிவிபார்க்கும்அனுபவத்தைமேம்படுத்தவதற்குவாடிக்கையாளர்கள்விரும்பினார்கள் – பிரைம்டேவில்னபோதுஒனிடாஃபயர்டிவிசிறந்தவிற்பனையாகும்ஸ்மார்ட்டிவிகளில்ஒன்றாகஇருந்தது.

#JustAsk Alexa

 • அலெக்ஸாபிரைம்டேவின்போது3 மிவாடிக்கையாளர்களின்கோரிக்கைகளுக்குஅமேஸான்ஷாப்பிங்ஆப்பில் (ஆண்டிராய்டு) பதிலளித்தது, அவர்களைதயாரிப்புகள், சிறந்தடீல்கள், புதியஅறிமுககங்கள், பில்பேமண்டுகள், பிரைம்மியூசிக்மற்றும்இன்னும்பலவற்றிற்குவழிநடத்தியது.

பொழுதுபோக்கு மற்றும் பல

 • அதன்முதல்வாரத்தில்வேறுஎந்தஇந்திபடத்தினைக்காட்டிலும்பிரைம்வீடியோஇந்தியாவில்துவங்கிய7 -நாட்களில்தூஃபான்அதிகவாடிக்கையாளர்களால்பார்க்கப்பட்டது.
 • எங்கள்உள்ளூர்மொழிதிரைப்படங்களில் – நாரப்பா (தெலுங்கு), சார்ப்பட்டாபரம்பரை (தமிழ்), மற்றுமமாலிக் (மலையாளம்) இந்தியாவின்3,200க்கும்மேற்பட்டநகரங்களிலும்உலகளவில்150க்கும்மேற்பட்டநாடுகளிலும்பிராந்தியங்களிலும், பார்க்கப்பட்டன, இந்தியாவில்மட்டுமல்லாமல்உலகெங்கிலு்உள்ளூர்மொழிதிரைப்படங்களுக்குவளர்ந்துவரும்பார்வையாளர்களின்வளர்ச்சியைஇதுமுன்னிலைப்படுத்துகிறது.
 • துவங்கியமுதல்வாரத்திலேயேஹாஸ்டல்டேஸ் (S2) இளம்வயதினரில்அதிகம்விரும்பட்டகாட்சிகளில்ஒன்றாகஇருந்துள்ளது, அதுஇந்தியாவின்3,200க்கும்மேற்பட்டநகரங்களிலும்உலகளவில்150க்கும்மேற்பட்டநாடுகளிலும்பிராந்தியங்களிலும், பார்க்கப்பட்டது.
 • பிரைம்டேவின்லீடிங்அப்வாரத்தில்அமேஸான்பிரைம்மியூசிக்இந்தியாஅதிகப்படியாககேட்டவர்களைக்கொண்டுள்ளது, இந்தகாலத்தில்பிரைம்உறுப்பினர்கள்50க்கும்மேற்பட்டமொழிகளில் (20க்கும்மேற்பட்டஇந்தியமற்றும்30க்கும்மேற்பட்டசர்வதேசமொழிகளில்) இசையைகேட்டுள்ளனர்.
 • அமேஸான்பிரைம்மியூசிக்எக்ஸ்க்ளூசிவ்லி3பாடல்களைமிக்ஸ்டேப்ரிவைண்டுசீரிஸில்பிரைம்உறுப்பினர்களுக்காகபிரைம்லீட்அப்பின்போதுவெளியிட்டுள்ளது. பாடல்கள்3-ம்சசேத்மற்றும்பரம்பராடாண்டன், ஷில்பாராவ், யசேர்தேசாய், தர்ஷன்ராவல்மற்றும்பிராக்ருதிகாகர்பிரபலமானகலைஞர்களைமுன்னிலைப்படுத்தியுள்ளது – இவர்கள்வெளியிட்டமுதல்வாரத்தில்லேயேஇந்திசாரட்ட்களில்50மிகவும்கேட்டப்பட்டவரிசையில்விவாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 • லீட்அப்முதல்பிரைடேவரை, மிகவும்அதிகமாகஸ்ஸ்டிரீம்செய்யப்பட்டபாடலர்கள்ஸ்டெபின்பென், நிலேஷ்அகுஜாமற்றும்குமாரின் ”தோடாதோடாபியார்” இந்தியிலும், ஹர்னூரின் ”வாலியன்” பஞ்சாபியிலும், அனிருத்ரவிச்சந்தர்மற்றும்கானாபாலசந்தரின் ”வாத்திகம்மிங்” தமிழிலும்மற்றும்மங்கலிஃபீயர், நாகசைத்தன்யா, சாய்பல்லவியின் ”சாரங்கதரியா” தெலுங்கிலும்ஆகும்.
 • பிரைம்உறுப்பினர்கள்போட்கஸ்ட்களில்இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, பெங்காலி, மற்றும்பிறமொழிகளில்ஸ்டிரீம்செய்தார்கள். லீட்அப்பின்போதுஸ்டிரீம்செய்யப்பட்டமுதன்மையான5போட்காஸ்ட்கள்வரிகூபோட்காஸ்டுடன்வோய்ஸ், சத்குரு, டெட்டாக்ஸ்டெய்லி, கீதாஃபார்டெய்லிலீவிங்மற்றும்பொன்னியின்செல்வன்ஆகியவையாகும்.
 • பிரைம்ரீடிங்மின்புத்தகங்களைவாடகைக்குஎடுக்கும்வாடிக்கையாளர்களில்முதல்முறைவாடகைக்குஎடுத்த50%-ல்இருந்து50% அதிகரித்தனர். இந்தியஎழுத்தாளர்களானஅமிஷ்திரிபாதி, தேவ்தத்பட்நாயக், மற்றும்பிரீத்திஷெனாய்போன்றவர்கள்அதிகம்வாசிக்கப்பட்டனர். பிரைம்டேகின்டல்தனிச்சிறப்புமின்புத்தகங்களில்பெரியஅளவில்தேவ்தத்பட்நாயக் (ஆதிபுராணாஎன்டயர்வேதாஆஸ்எசிங்கில்ஸ்டோரி), பிரீத்திஷெனாய் (தேங்க்ஸ்ஃபார்யுவர்டைம்), மற்றும்அம்பிபரமேஸ்வரன் (நெகோசியேஷன்மேஜிக்) வாடகைக்குஎடுக்கப்பட்டமுன்னணிபுத்தகங்களாகும்.

பிரைம் உடன் ஒவ்வொரு நாளும் சிறப்பாக ஆக்கப்படுகிறது

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆக்குவதற்க் பிரைம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரைமின் பல பலன்களை உலகெங்கிலும் இருக்கும் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பணம் செலுத்திய பிரைம் உறுப்பினர்கள் அனுபவிக்கிறார்கள். இந்தியாவில், இது வரம்பற்ற இலவச ஷிப்பிங், விருதுபெற்ற திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை பிரைம் வீடியோவுடன் வரம்பற்ற அணுகல். 70 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள், விளம்பரமில்லா பிரைம் மியூசிக்கிற்கான வரம்பற்ற அணுகல், 1,000க்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஒரு தடையற்ற சுழற்சிக்கான தேர்வு: பத்திரிக்கைகள், மற்றும் காமிக்ஸ் பிரை ரீடிங் உடன், வரம்பற்ற இன்-கேம் உள்ளடக்கம் மற்றும் பிரைடுன் கேமிங்கிற்கான பலன்கள், புதிய தயாரிப்பு அறிமுகங்கள், மின்னல் டீல்களுக்கான முன்கூட்டிய அணுகல், இன்னும்பல. பிரைம் பற்றி மேலும் அறிந்துகொள்ள www.amazon.in/prime-க்கு வருகைத் தரவும்.

 About Amazon.in                                                                                                              

The Amazon.in marketplace is operated by Amazon Seller Services Private Ltd, an affiliate of Amazon.com, Inc. (NASDAQ: AMZN). Amazon.in seeks to build the most customer-centric online destination for customers to find and discover virtually anything they want to buy online by giving them more of what they want – vast selection, low prices, fast and reliable delivery, and a trusted and convenient experience; and provide sellers with a world-class e-commerce platform.

For more information, visit www.amazon.in/aboutus

For news on Amazon, follow www.twitter.com/AmazonNews_IN

 

About expressuser

Read All Posts By expressuser