- பொது

தி ராஷ்மிகா மீல் | மெக்டொனால்ட்ஸ் இந்தியா – யூடியூப்

தி ராஷ்மிகா மீல் | மெக்டொனால்ட்ஸ் இந்தியா – யூடியூப்

இந்தப்பிரபலமான ஆர்டர்கள் தளம் மெக்டொனால்டில் உலகளாவிய வெற்றியைக் கண்டது. அமெரிக்காவில் உள்ள Mariah Carey Meal முதல், BTS Meal வரை உலகளவில் 50 க்கும் மேற்பட்ட சந்தைகளில் அவை வெளியிடப்பட்டன, இந்த ஃபேமஸ் ஆர்டர் மீல் அம்சம் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. McDonald’s India இந்தியாவின் தெற்கு சந்தைகளில் ராஷ்மிகா மீல் இதன் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மெக்டொனால்டு உணவகங்களிலும் ‘தி ராஷ்மிகா மீல்’ கிடைக்கும். வாடிக்கையாளர்கள் காண்டாக்ட்லெஸ் டெலிவரி, காண்டாக்ட்லெஸ் டேக்அவுட், ஆன் தி கோ அல்லது மெக்டொனால்டில் உணவருந்துவதன் மூலம் இந்த உணவை ஆர்டர் செய்யலாம். இந்த உணவு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

______________________________________________________________________________
வெஸ்ட்லைஃப் டெவலப்மெண்ட் குறித்து:

வெஸ்ட் லைஃப் டெவலப்மெண்ட் லிமிடெட் (BSE: 505533) (WDL) அதன் துணை நிறுவனமான ஹார்ட் கேஸில் ரெஸ்டாரன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (HRPL) மூலம் இந்தியாவில் விரைவுச் சேவை உணவகங்களை (QSR) அமைத்து இயக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம், மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் மெக்டொனால்ட்’ஸ் உணவகச் சங்கிலியைஇயக்குகிறது, மெக்டொனால்ட்’ஸ் கார்ப்பரேஷன் யுஎஸ்ஏவுடன் பிந்தையதின் இந்திய துணை நிறுவனம் மூலம் முதன்மை உரிமையாளர் கூட்டாண்மையைக் கொண்டுள்ளது.

ஹார்ட்கேஸில் ரெஸ்டாரன்ட்ஸ் குறித்து:

இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு சந்தைகளில் உள்ள மெக்டொனால்ட்’ஸ் உணவகங்களை சொந்தமாக வைத்து செயல்படும், ஹார்ட் கேஸில் ரெஸ்டாரன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (HRPL) என்பது மெக்டொனால்ட்’ஸ் உரிமையாளராகும். HRPL 1996 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவின் இந்த பகுதியில் ஒரு உரிமையாளராக இருந்து வருகிறது.

தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், ஆந்திரா, கோவா மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் உள்ள 42 நகரங்களில், தனது 305 (ஜுன் 30, 2021 நிலவரப்படி) உணவகங்களின் வழியாக, HRPL ஆண்டுதோறும் சுமார் 200 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. மெக்டொனால்ட்’ஸ் தனிப்பட்ட உணவகங்கள், டிரைவ்-த்ரூக்கள், 24/7, மெக்டெலிவரி மற்றும் டெஸர்ட் கியோஸ்க்குகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் மற்றும் பிராண்ட் நீட்டிப்புகள் மூலம் செயல்படுகிறது. இதன் மெனுவில் பர்கர்கள், ஃபிங்கர் ஃபுட்ஸ், ராப்ஸ் மற்றும் சூடான மற்றும் குளிர் பானங்கள் ஆகியவை உள்ளன. மெக்டொனால்ட்’ஸ் உணவகங்களில் பல உள்ளமை மெக்கஃபேக்கள் அடங்கியுள்ளன.

மெக்டொனால்ட்’ஸ் அமைப்பின் தூண்கள் – தரம், சேவை, தூய்மை மற்றும் மதிப்பு – அவை, HRPL இயக்கும் ஒவ்வொரு உணவகங்களிலும் தெளிவாகத் தெரியும்.

 

About expressuser

Read All Posts By expressuser