- பொது

ஆம்வே இந்தியாகுழந்தைகள்தினத்தைக்கொண்டாடுகிறது!

ஆம்வேஇந்தியாகுழந்தைகள்தினத்தைக்கொண்டாடுகிறது; ஊட்டச்சத்துமற்றும்சுகாதாரத்தைமேம்படுத்துவதற்காக, ‘சிறந்த, ஆரோக்கியமானநாளையதினத்துக்கானஊட்டச்சத்து’ என்றசிஎஸ்ஆர்பிரச்சாரத்தைத்தொடங்குகிறது

 தாழ்த்தப்பட்டசமுதாயக்குழந்தைகளின்ஊட்டச்சத்துமற்றும்சுகாதாரப்பழக்கவழக்கங்கள்பற்றியகற்றல்பட்டறைகளைஏற்பாடுசெய்கிறது ~

~ அக்ஷயபாத்ராஅறக்கட்டளையோடுபங்காளராகஇணைந்து1600 மாணவர்களுக்குமதியஉணவைவழங்குகிறது ~

 Chennai ,15 நவம்பர் 2022: குழந்தைகள்தினத்தைமுன்னிட்டு, குழந்தைப்பருவஊட்டச்சத்துக்குறைபாட்டைநிவர்த்திசெய்வதிலும், பின்தங்கியசமுதாயக்குழந்தைகளிடையேஆரோக்கியமானவாழ்க்கை, ஊட்டச்சத்துமற்றும்சுகாதாரநடைமுறைகளைஊக்குவிப்பதிலும்கவனம்செலுத்திவரும்நாட்டின்முன்னணிஎஃப்எம்சிஜிநேரடிவிற்பனைநிறுவனங்களில்ஒன்றானஆம்வேஇந்தியா, அதன்சிஎஸ்ஆர்பிரச்சாரத்தின்கீழ் ‘சிறந்த, ஆரோக்கியமானநாளையதினத்துக்கானஊட்டச்சத்து’என்றதலைப்பில்தொடர்ச்சியானமுன்முயற்சிகளைத்தொடங்கியுள்ளது.குழந்தைப்பருவஊட்டச்சத்துக்குறைபாட்டைஒழிப்பதற்கானமுயற்சிகளைநாடுதொடர்ந்துமேற்கொண்டுவரும்இந்நிலையில், ஆம்வேஇந்தியாதனதுஊட்டச்சத்துக்கானசமூகத்திட்டமானபவர்ஆஃப் 5 மூலம்இதில்இணைந்தது. இதன்கீழ், மக்கள்சிறப்பாக, ஆரோக்கியமாகவாழஉதவும்தொலைநோக்குப்பார்வையுடன், பயனாளிகளின்ஆரோக்கியமானவாழ்க்கை, ஊட்டச்சத்துமற்றும்சுகாதாரநடைமுறைகள்ஆகியவற்றில்ஈடுபடும்மற்றும்ஊடாடும்அமர்வுகளின்மூலம்அதுபிரச்சாரத்தைமுன்னெடுத்தது.நாடுமுழுவதும்பலஇடங்களில்பள்ளிசெல்லும் 1600 குழந்தைகளுக்குமதியஉணவைவழங்குவதன்மூலம்குழந்தைகளின்ஊட்டச்சத்துதேவைகளைநிறைவுசெய்வதற்காகஅக்ஷயபாத்ராஅறக்கட்டளையுடன்நிறுவனம்பங்காளராகச்சேர்ந்துள்ளது.

ஆம்வேஇந்தியாவின்கிழக்குமற்றும்மேற்குவட்டாரத்தின்மூத்ததுணைத்தலைவர்திரு. சந்திரபூஷன்சக்ரவர்த்திஇந்தமுயற்சிகுறித்துகருத்துத்தெரிவிக்கும்போது, “குழந்தைகளேநமதுநாட்டின்எதிர்காலம்ஆவார்கள்.அவர்களைஅக்கறையுடன்வளர்ப்பதுஎன்பதுமுக்கியமானதாகும். மக்கள்சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும்வாழஉதவவேண்டும்என்றஎங்கள்நோக்கத்திற்குஏற்ப, ஆம்வேயின், எங்கள்பவர்ஆஃப் 5 திட்டத்தின்மூலம், உலகெங்கிலும்உள்ளஆயிரக்கணக்கானகுழந்தைகளின்ஆரோக்கியத்தைமேம்படுத்தஊட்டச்சத்தில்எங்கள்நிபுணத்துவத்தைப்பயன்படுத்திவருகிறோம். இதன்மூலம்5 வயதுக்குட்பட்டகுழந்தைகளின்ஊட்டச்சத்துகுறைபாட்டைக்களையமுயன்றுவருகிறோம்.இந்தக்குழந்தைகள்தினத்தில், ஊட்டச்சத்து, ஆரோக்கியம்மற்றும்சுகாதாரம்குறித்ததொடர்அமர்வுகளுடன்குழந்தைகள்மற்றும்அவர்களின்பராமரிப்பாளர்களுக்கு,ஒட்டுமொத்தமேம்பாடு, வளர்ச்சிமற்றும்நல்வாழ்வுக்காகத்தொடர்ச்சியானஆதரவைவழங்க ‘சிறந்த, ஆரோக்கியமானநாளையதினத்துக்கானஊட்டச்சத்து’ என்றஎங்கள்சிஎஸ்ஆர்பிரச்சாரத்தைதொடங்குவதில்நாங்கள்மகிழ்ச்சியடைகிறோம். இதுபோன்றஅடிப்படையானமுன்முயற்சிகள், அடிமட்டஅளவில்விழிப்புணர்வைஏற்படுத்தி, ஒவ்வொருவரும்மாற்றத்தின்முகவர்களாகமாறவழிவகுக்கும்என்றுநாங்கள்நம்புகிறோம்.

கடந்தபலஆண்டுகளாக, கல்வி, ஆரோக்கியம்மற்றும்சுகாதாரம்ஆகியதுறைகளில்ஆதரவற்றகுழந்தைகளுக்கும்அவர்களுடையபராமரிப்பாளர்களுக்கும்உதவுவதற்காகவும், அவர்களைமேம்படுத்துவதற்காகவும், ஊட்டச்சத்துமற்றும்விழிப்புணர்வுதிட்டங்களில்ஆம்வேஉத்திரீதியாகமுதலீடுசெய்துவருகிறது. குழந்தைப்பருவஊட்டச்சத்துகுறைபாட்டைநிவர்த்திசெய்வதற்கானபுதுமைகளுடன்அடிமட்டஅளவிலானமுயற்சிகளைப்பயன்படுத்தி, இந்தியாவில்அதன்உலகளாவியபுகழ்பெற்றபவர்ஆஃப் 5 திட்டங்களைநிறுவனம்விரிவுபடுத்துகிறது. இதுவரை,ஆம்வேயின்பவர்ஆஃப் 5 திட்டத்தினால்தில்லி, நுஹ்மற்றும்கொல்கத்தாமுழுவதும் 36,000 குழந்தைகள்உட்பட 1,30,000 பேருக்குமேல்பயனடைந்துள்ளனர்மேலும்அடுத்தசிலஆண்டுகளில்நாடுமுழுவதும் 400,000 பயனாளிகளைச்சென்றடைவதைஇத்திட்டம்நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்தஆண்டின்தொடக்கத்தில், ஆம்வேஇந்தியாஒருபுதுமையானநுண்ணூட்டச்சத்தைஅறிமுகப்படுத்தியது – நியூட்ரிலைட்லிட்டில்பிட்ஸ்™, இரத்தச்சோகைபோன்றநுண்ணூட்டச்சத்துகுறைபாட்டைக்கட்டுப்படுத்ததினசரிஅத்தியாவசியவைட்டமின்கள்மற்றும்தாதுக்களைஇதுவழங்குகிறது.

About Amway India CSR initiatives

  • Amway India’s CSR initiatives are based on the belief that social responsibility is much more than the incurrence of a cost or a resource or a charitable/ philanthropic act of social benefit. It is an opportunity to bring in social innovation and change. This belief is articulated in Amway’s vision of helping people live better lives. When it comes to commitment to corporate citizenship, Amway India makes a serious and concentrated effort to reach out and help people improve their lives.
  • Amway India supports a comprehensive CSR programme covering a gamut of initiatives including a water conservation project to improve the groundwater level in 7 villages in the Dindigul district located around the manufacturing plant. Amway supports a village health program targeted at 32 villages in the Dindigul district, to provide quality healthcare to the underprivileged.
  • Amway India set up 5 telemedicine centres in the Dindigul district to ensure consistent healthcare support to the villagers. This program has eliminated distance barriers and improved access to medical services in distant rural communities. The centre aims at providing free medical treatment to over 35,000 patients in a year.
  • Amway India as part of its Livelihood Skills program, has been promoting self-employment and entrepreneurship among underprivileged women. The program has benefitted over 1000 underprivileged girls and women in the states of UP, Bihar, Delhi, Himachal Pradesh, and Chennai.
  • Amway India as part of its “Power of 5” program has been working to fight childhood malnutrition and benefitted over 130,000 people including 36,000 children across Delhi, Nuh and Kolkata.  We have also recently expanded the program to Sohna, Mumbai and Chennai.
  • Amway has also taken various initiatives to support the cause of the visually impaired. Amway also supports underprivileged children in education, health and hygiene under a project titled ‘Sunrise’.
  • Amway India has been conferred with the ‘Golden Peacock CSR Award’.
  • Amway India was recently awarded the CSR Times Awards 2021 for its invaluable contribution towards women’s livelihood program, Nari Shakti. Amway India has won the CSR Times Award four years in a row since 2018, towards eradicating malnutrition, water & soil conservation, the welfare of differently abled individuals, and now the empowerment of underprivileged women.

 

 

About expressuser

Read All Posts By expressuser