- பொது

தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் FIT TAMILNADU LOGO வெளியீட்டு விழா!

தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் FIT TAMILNADU LOGO வெளியீட்டு விழா கோயம்பேடு SIMSAN HOTEL தனில் இன்று. 18/12/22 நடைபெற்றது . விழாவில் விருகம்பாக்கம் தொகுதி ‌சட்ட மன்ற உறுப்பினர்
திரு. பிரபாகர் ராஜா.
அவர்களும் நடன‌ மற்றும் திரைப்பட இயக்குனர்
திரு. பாபா பாஸ்கர் அவர்களும் இன்று திறந்து வைத்தனர்.

உடன் அமைப்பின் மாநில தலைவர்
திரு. ராஜேஷ் பெருமாள்

மாநில செயலாளர்
திரு. பஹத் ஜஹாங்கிர்

மாநில பொருளாளர்
திரு. சரவணன்

மாநில துணை தலைவர்
திரு. விஜயராகவன்

மாநில இணை செயலாளர்
திரு. யுவராஜ்
அவர்கள்
மற்றும்

மாநில ஆலோசகர்கள்
திரு. பால் மணி
திரு. ஜெயகுமார்

சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

About expressuser

Read All Posts By expressuser