லண்டன் ஆக்ஸ்போர்ட் புருக்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஒரேஇந்திய மாணவி பாஷின பாத்திமா (மிஸ் இந்தியா 2020) சென்னையை சேர்ந்த இவர் தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் IBM படித்து வருகிறார்.கல்லூரி படிப்பை ஸ்டேல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார்.இந்தியர்கள் மட்டுமல்லாது பிற நாடுகளில் இருந்து வந்து தங்கி படிக்கும் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாணவியாக பாஷினிபாத்திமா இருப்பதால் மார்ச் 6தேதி முதல்9ந் தேதி வரை நடைபெறும் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் ஆக்ஸ்போர்ட் மாணவ மாணவிகள்.. வாழ்த்துக்கள் பாஷினி பாத்திமா…