- சினிமா

ஐஷ்வர்யா ராய் பச்சனின் அதிக தர மதிப்பீடு பெற்ற 10 படங்கள்!

ஐஷ்வர்யா ராய் பச்சன் 50 வயதை அடைந்துவிட்டார்: ஐ.எம்.டி.பியில் இந்த நடிகையின் அதிக தரமதிப்பீடு பெற்ற 10 படங்கள் இதோ

Chennai-01.11.2023-ஐஷ்வர்யா ராய் பச்சன் தனது நடிப்புப் பயணத்தை 1997 ஆம் ஆண்டு மணி ரத்னம் அவர்கள் இயக்கிய இருவர், திரைப்பத்தில் இருந்து துவங்கினார், அதில் அவர் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். பின்னாளில் அவர் ஜோத்தா அக்பர், குரு, மற்றும் தி மிஸ்ட்ரெஸ் ஆஃப் ஸ்பைசஸ் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் அவரது நடிப்பின் மூலமாக உலகப்புகழ் பெற்றார். ஐஷ்வர்யா ராய் மிகவும் சமீபத்தில் நடித்து வெளிவந்த வரலாற்றுத் திரைப்படம் பொன்னியின் செல்வன்: II, இதில் அவர் விக்ரம் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் நடித்திருந்தார்.

ஐ.எம்.டி.பியில் ஐஷ்வர்யா ராய் பச்சனின் அதிக தரமதிப்பீடு பெற்ற தலைசிறந்த 10 திரைப்படங்கள் இதோ:

1. இருவர்- 8.4
2. குரு- 7.7
3. ரெயின்கோட் – 7.7
4. பொன்னியின் செல்வன்: பாகம் I – 7.6
5. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – 7.6
6. தேவதாஸ் – 7.5
7. ஜோத்தா அக்பர்- 7.5
8. குஜாரிஷ் – 7.4
9. காக்கி – 7.4
10. ஹம் தில் தே சுகே சனம் – 7.4

 

About expressuser

Read All Posts By expressuser