- விளையாட்டு

Championship 2026″ தடகள போட்டி2026″ தடகள போட்டி!

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “Chennai District Masters Athletic Championship 2026” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) இன்று (அக்டோபர் 03, 2026) துவங்கியது.

இப்போட்டியை சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திரு K.சுரேஷ், பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது

சிறப்பு விருந்தினர்கள் நடிகர் சூரி, நடிகர் விஜய் ஆண்டனி, A.மயில்வாகனன் IPS (Joint Cheif Executive Oficer, SDAT Special Officer – Mission Olympic 2036), சுர்ய பிரகாஷ் M.P (Executive Director, Fon Fore Cahemlels Group), தொழிலதிபர் S.N.ஜெயமுருகன் (SNJ Group of Companies) ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டியில் மேலும் பல தடகள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan