- விளையாட்டு

தடகள வீராங்கனை வித்யா ராமரானுக்கு, நடிகர் தனுஷ் பாராட்டு!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 4×400 மீட்டர் ரிலேவில் தங்கப் பதக்கம், Mixed 4×400 மீட்டர் ரிலேவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் என மூன்று பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை, நடிகர் தனுஷ் அவர்கள் நேரில் பாராட்டி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது Chennai District Masters Athletic Association President திரு. M. செண்பகமூர்த்தி (Red Giant Movies) மற்றும் பயிற்சியாளர் நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan