
‘சூப்பர் வேல்யூ டேஸ்’ -ல் ஆச்சரியமான சலுகைகளுடன் Amazon.in லைவ் ஆகிறது!
மளிகை மற்றும் வீட்டுஉபயோக அத்தியாவசியப் பொருட்கள், பேக்கேஜ் உணவுகள், பர்ஸனல், பேபி மற்றும் பெட் கேர் மீது 45% தள்ளுபடியை டிசம்பர் 07, 2021 வரை அனுபவியுங்கள்.
- அதிகம் சேமியுங்கள் – அதிகம் சேமியுங்கள் – கூடுதலாக 5% மற்றும் 10% தள்ளுபடியை ஐசிஐசி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் குறைந்தபட்சம் ரூ. 2,500க்கான பரிவர்த்தனையடன் பெறுங்கள், 4 முதல் 7 டிசம்பர் 2021 வரை ரூ. 500 வரை தள்ளுபடிகள்
- மளிகை சாமான் டீல்கள் ரூ. 1-ல் துவங்கி (சலுகை ஸ்டாக் உள்ள வரை மட்டுமே)
- பிரைம் உறுப்பினர்களுக்கு இலவச டெலிவரி
சென்னை: 300 க்கும் மேற்பட்ட நகரங்களில் “அமேஸான் ஃபிரஷ்” யூனிஃபைடு ஸ்டோருக்கான அறிவிற்குப் பிறகு, ‘சூப்பர் வேல்யு டேஸ்’ உடன் Amazon.in நேரலையாக இருக்கிறது, அது மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டுஉபயோக அத்தியாவசியப் பொருட்கள், பேக்கேஜ் உணவுகள், பர்ஸனல், பேபி மற்றும் பெட்கேரோடு இன்னும் பலவற்றின் மீது 45% வரை தள்ளுபடி வழங்குகிறது. சூப்பர் வேல்யூ டேஸ் டிசம்பர் 07, 2021 வரை நேரலையாக இரக்கும், அது ரூ. 1ல் துவங்கி மளிகைப் பொருட்களின் டீல்களைக் கொண்டிருக்கும் மற்றும் பிரைம் உறுப்பினர்களுக்கு இலவச டெலிவரியை தரும். நுகர்வோர்களக்கு பெரிய சிறந்த விலைகள் மற்றும் சலுகைகள் விற்பனையாளர்கள் மற்றும் மற்றவர்களுக்கிடையே ஆஷிர்வாத், ஃபார்ச்சூன், டாடா சம்பன்ன மற்றும் டாபர் போன்ற பிராண்டுகளில் இருந்து வசதியான டெலிவரி தேர்வுகளில் ஒற்றை ஆன்லைன் டெஸ்டினேஷனில் கிடைக்கப் பெறும்.
குறைந்தபட்சமாக ரூ. 2,500க்கான பரிவர்த்தனையில் கூடுதலாக 10% தள்ளுபடியை எஸ்பிஐ கார்டுகள் மீது டிசம்பர் 3, 2021 வரையிலும், ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீது 4 முதல் 7 டிசம்பர் 2021 வரையிலும் நுகர்வோர்கள் பெறலாம். பிரைம் உறுப்பினர்கள் மளிகை பொருட்களை வாங்கும் போது இலவச டெலிவரியுடனம் மகிழலாம்.
பங்கேற்கும் சில விற்பனையாளர்களிடமிருந்தான சில சலுகைகள் இங்கே:
மளிகை மற்றும் சமையல் அத்தியாவசியப் பொருட்கள்:
- ஆஷிர்வாத் செலக்ட் பிரீமியம் ஷர்பதி ஆடா, 5 கிலோ – கோதுமையின் அரசனான – ஷர்பதியில் இருந்து தயாரிக்கப்பட்டது, ஆஷிர்வாத் செலக்ட் ஒரு பிரீமியம் தரமுள்ள ஆட்டா இந்தியாவில் அன்புடன் தயாரிக்கப்பட்டது. ஷர்பதி கோதுமை மாவு 100% மத்திய பிரதேசத்தின் செஹோர் பிராந்தியத்திலிருந்து கிடைக்கும் ஷர்பதி கோதுமையை கொண்டிருகிறது, அது உங்கள் ரொட்டியை மென்மையாகவும் சுவையாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. இதனைin-ல் ரூ. 245 க்கு பெறுங்கள்
- தாவத் ரொஸானா பாஸ்மதி அரிசி, 5 கிலோ – தாவத் ரொஸானா சூப்பர் என்பது நடுத்தர விலைப் பிரிவில் உள்ள ஒரு நுண்ணிய பாஸ்மதி அரிசியாகும். பல வழக்கமான உணவுகளின் தினசரி சமையலுக்காக சிறப்பாக பதப்படுத்தப்பட்ட ஒன்று, தினசரி நுகர்விற்கு மிகவும் கச்சிதமானது.. ரோஸானா சூப்பர் ஒவ்வொரு தானியமும் இயற்கையாகவே முதிர்வதனால் ஒரு இனிப்பு சுவைக்கும் வளமான நறுமணத்திற்கும் வாக்களிக்கிறது. in-ல் ரூ. 309 க்கு அதனைப் பெறுங்கள்.
வீட்டுஉபயோக அத்தியாவசியப் பொருட்கள்:
- சாவ்லான் மாஸ்ச்சர் ஷீல்டு ஜெர்ம் புரட்டக்ஷன் லிக்விட் ஹாண்ட் வாஷ் ரீஃபில் பவுச், 1500 மிலி – நமது கைகள் கிருமிகளக்கான சொகுசானப் படுக்கையாகும். பல கோடி கிருமிகளில் இருந்து ஆற்றல் மிக்க சுத்தத்தையும் பாதுகாப்பையும் உங்களுக்கும் உஙகள் குடும்பத்தனிருக்கும் சாவ்லான் ஹாண்ட்வாஷ் வழங்குவதன் மூலம் உங்கள் குடும்பத்தினரின் கைகளை சுத்தமாக வைக்கிறது. மாய்ஸ்ச்சர் ஷீல்டு ஹாண்ட்வாஷ் மிருதுவாக உங்கள் கைகளை சுத்தம் செய்கிறது மற்றும் அது மாய்ஸ்ச்சரைசிங்கிற்கான பலன்களையும் கொண்டிருக்கிறது. இதை ரூ. 189-க்குin-ல் பெறுங்கள்.
- கோல்கேட் மேக்ஸ்ஃபிரஷ் பிரீத் ஃபிரஷனர் டூத்பேஸ்ட் (150கி x 2) – உங்களை புத்துணர்வாக்கும் கோல்கேட் மேக்ஸ்பிரஷ் டூத்பேஸ்டுடன் புத்துணர்வுக்கான ஆற்றலுக்கு மாறுங்கள் மற்றும் அது உங்கள் நாளை பற்றிக் கொள்ள உதவுகிறது ஏனென்றால் ஒவ்வொரு காலையும் புத்துணர்வுடன் துவங்குகிறது. நீலநிற ஜெல் டூத்பெஸ்ட் நீங்கள் பல்துலக்கும் போது உங்களுக்கு ஆழ்ந்த குளுமையை வழங்கும் கூலிங் கிறிஸ்டல்களைக் கொண்டிருக்கிறது. நீங்கள் இதை in-ல் ரூ. 128 க்கு வாங்கலாம்.
- பிரில் டிஷ் வாஷிங் லிக்விட் (2லி) – பிரில் லிக்விட் டிஷ் வாஷிங் செக்மென்ட்டில் அது 1999-ல் துவங்கியது முதல் முன்னோடியாக இரக்கிறது. அதன் அதிக கிரீஸ் கரைக்கும் பவுடர் மற்றும் விரைவான டிரை ஃபார்முலா பிரில்லை ஒரு உயர்வகையான கிளென்சிங் ஏஜெண்டாக ஆக்குகிறது. எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்தது தேவைப்படுவதால், பிரில் லிக்விட் ஒரு தனிச்சிறப்பான ஃபார்முலாவைக் கொண்டிருக்கிறது, அதனை குழப்பமற்றதாகவும் தோலுக்கு மென்மையானதாகவும் ஆக்குகிறது, இது உங்கள் பாத்திரங்களையும் உங்கள் கைகளையும் சுத்தமாகவும், மென்மையானதாகவும் இதமானதாகவும் ஆக்குகிறது. நீங்கள் இதை ரூ. 360 க்கு in-ல் இருந்து பெறலாம்.
தனிப்பட்ட பராமரிப்பு:
- டாபர் வாடிகா ஆயுர்தேவிக் ஷாம்பூ, 640 மிலி – இந்த ஷாம்பூ பல்வேறு முடி பிரச்சினைகளுக்கு எதிராகப் போராட உதவுகிறது, யஷ்டிமது, பிரிங்கராஜ, கற்றாழை, மருதாணி, மேத்தி, நெல்லிக்காய், ரீதா, பாதாம், ரோஸ்மேரி, ஜாவாகுசும் உள்ளிட்ட 10 இயற்கை மூலப்பொருட்களின் நலன்களைக் கொண்டிருக்கிறது. அது பாராபென்களைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் மூலிகை சாறுகளுக்காகவும் நன்கு அறியப்பட்டது, அவை முடிக்கும் தலையின் தோலுக்கும் பலன்களை வழங்க உதவுகின்றன. ரூ. 200 க்கு in-ல் கிடைக்கப் பெறுகிறது..
- மிகவும் வறண்ட சருமத்திற்கு வியா பாடி லோஷன் – நிவியா பாடி லோஷன் உடன் தினசரி ஆரோக்கியமான ஈரபதமுள்ள சருமத்தைப் பறுங்கள். இதன் ஆழந்த மாய்ஸ்ச்சர் உள்ள சீரம் ஃபார்முலா உஙகள் சருமத்திற்கு 48 மணி நேரம் வரை ஈரப்பதமாக வைக்கிறது. இதனை நீங்கள் in-ல் ரூ. 351-க்கு வாங்குங்கள்.
- பாமோலிவ் அரோமா அப்சல்யூட் ரிலாக்ஸ் பாடி வாஷ் – புலன்களை மயக்குவது முதல் அதன் இதமான நறுமணம் தூய்மையாக்குகிறது, இந்த பாமோலிவ் ஷவர் ஜெல் ரிலாக்ஸ் செய்வதற்கும் ஓய்வெடுப்பதற்கும் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனையையும் கொண்டிருக்கிறது. எக்ஸோடிக் யிலாங் யிலாங் அத்தியாவசிய எண்ணைகளின் கச்சிதமான கலவையைக் கொண்டிருப்பது, அனந்தமான குளியலுக்கான தருணத்தை வழங்குகிறது. இதனை நீங்கள்in-ல் ரூ. 299 க்கு வாங்கலாம்.
பேக்கேஜ் உணவுகள்:
- கேட்பரி ஓரியோ கிரீம் பிஸ்கெட் ஃபேமிலி பேக், 300 கிராம்: – இந்த குடும்ப பேக் சாக்கோ சுவையுள்ள ஓரியோ குக்கீக்ளின் 100 கிராம் பேக்குகள் மூன்றைக் கொண்டிருக்கிறது. ஓரியோ சான்ட்விச் கிரீம் பிஸ்கெட் வளமான, சீரான சாக்கோ கிரீம் ஃபில்லங்கின் சுவையை இரண்டு மொறுமொறுப்பான சாக்லேட் குக்கீகள் உறுதியான சுவையுடன் கொண்டிருக்கிறது. எந்தநேரத்திற்குமான கச்சிதமான ஸ்நாக் ஆன ஒரு ஓரியோ குக்கீயுடன் ஒரு சுவையான இடைவேளையை எடுத்துக்கொள்ளுங்கள். இதனை ரூ. 60 க்குin-ல் வாங்குங்கள்.
- பிரிட்டானியா குட் டே காஷு குக்கீஸ், 600 கிராம் – குடும்பத்தில் உள்ள அனைவராலும் விரும்ப்படுகிறது, அவர்களுக்கு ஒரு ஆனந்தமான சுவை இருக்கிறது. ஏராளமான வெண்ணெய் மற்றும் முந்திரியுடன், இந்த குக்கீகள் அன்றாடத் தருணங்களை சிறப்பாக ஆக்குகிறது. இதனை ரூ. 90 க்குin-ல் வாங்குங்கள்.





