
ஜெர்மனியின் நியூமன் ரெக்கார்டிங் சாதனங்களுடன்
இசை அமைப்பாளர்களின் சொர்க்கம்
சோனிக்சான்க்டம்ஸ்டுடியோஸ்
சென்னை, மே 2-
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிகப் பிரமாண்டமாக இருந்த இசை ஸ்டூடியோக்கள் தற்போது சுருங்கி சிறிய இடங்களுக்கு வந்துவிட்டன. அந்த வகையில் அனைத்து நவீன தொழில்நுட்பங்களுடன் ஜெர்மனி நாட்டின் நியூமன் நிறுவனத்தின் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட அனைத்து ரெக்கார்டிங் கருவிகளுடன் இசை அமைப்பாளர்களின் சொர்க்கமாக சென்னையில் உள்ள சோனிக்சான்க்டம்ஸ்டுடியோஸ் விளங்கி வருகிறது.
இசையின் மீதுஆழ்ந்தஞானமும்ஆர்வத்தாலும்தூண்டப்பட்டபுகழ்பெற்றவயலின்கலைஞரும்இசையமைப்பாளருமானவி. சஞ்சீவ்அவர்களால் சோனிக்சான்க்டம்ஸ்டுடியோஸ்கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் துவக்கப்பட்டது.இந்த ஸ்டூடியோ இசை ரெக்கார்டிங்கிற்கான அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் இசை அமைப்பாளர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. இங்குதிரைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களுக்கான இசை ரெக்கார்டிங்குகள் நடைபெறுகின்றன. இந்த ஸ்டூடியோ நவீன முறையில் துல்லியமாக ஒலியை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு சிறப்பு அம்சங்களும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரும்பும் வகையில் உள்ளன. இங்குஉலகத்தரம்வாய்ந்தஉபகரணங்கள்மற்றும்ரெக்கார்டிங்கருவிகள் உள்ளன.இதில்நியூமன்ஸ்டுடியோமைக்ரோபோன்கள்மற்றும்ஸ்டுடியோமானிட்டர்கள் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.
இது குறித்து நிறுவனர் சஞ்சீவ் கூறுகையில்,ஸ்டுடியோவிற்கானதத்துவத்தின் அடிப்படையிலும்,இசைஅமைப்பாளர்களுக்கு அர்ப்பணிக்கும்விதத்திலும்இந்த ஸ்டுடியோவிற்கு “சோனிக்சான்க்டம்” என்றுபெயரிடப்பட்டுள்ளது. “இசை என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்தான ஒன்றாகும்.பலர் ஒருங்கிணைந்தால் மட்டுமே அதை சிறப்பாக உருவாக்க முடியும். அந்த வகையில்கலைஞர்கள், தயாரிப்பாளர்கள்மற்றும்ஒலிபொறியாளர்களின்திறமையான ஆற்றலை வெளிக்கொண்டு வருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு சோனிக்சான்க்டம்ஸ்டுடியோஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் ஸ்டூடியோவில் அதிநவீனதொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி வருகிறோம். தரத்தில்எந்தவிதசமரசமற்றஉறுதிப்பாட்டைபராமரிப்பதன்மூலம், இளம் தலைமுறைஇசைஅமைப்பாளர்களை உருவாக்குவதை நாங்கள் முக்கியநோக்கமாகக்கொண்டுள்ளோம், மேலும்இந்த துறையில்தனித்துவமானஒலிஅனுபவங்களையும் ஏற்படுத்தி வருகிறோம் என்று என்று சஞ்சீவ் தெரிவித்தார்.
சிறந்த தொழில்நுட்பம்
சோனிக்சான்க்டம்ஸ்டுடியோவில்அடியெடுத்துவைப்பதுஎன்பது ஒருசோனிக்வொண்டர்லேண்டிற்குள்நுழைவதைப்போன்றதாகும். இந்த ஸ்டுடியோ 2.1 அமைப்பைக்கொண்டுள்ளது, இங்குகேஎச்420 மிட்ஃபீல்ட்ஸ்டுடியோமானிட்டர்கள்இடதுமற்றும்வலதுபக்கம் 2 ஸ்பீக்கர்கள்மற்றும்ஒரு கேஎச்750 டிஎஸ்பிசப்வூப்பர் ஆகியவை உள்ளன. இங்குTLM 103, TLM 67, KM 184, M 147 போன்றநியூமன்மைக்ரோபோன்கள் உள்ளன, மேலும்ஆம்பியோவி.ஆர்மைக்ரோபோன்உட்படசென்ஹைசர்மைக்ரோபோன்களும் உள்ளன. தேவைகளைப்பொறுத்து, அதுமுற்றிலும்குரல்அல்லதுகருவியாகஇருந்தாலும் சரி, அவற்றை ரெக்கார்டிங் செய்வதற்கு அதற்கேற்ற வகையில் வெவ்வேறுவிதமான மைக்ரோபோன்கள்இங்கு பயன்படுத்தப்படுகின்றன.

தனது ஸ்டூடியோவில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட கேஎச்420 ஸ்பீக்கர்கள் குறித்து தனது தனிப்பட்ட அனுபவத்தை சஞ்சீவ் கூறுகையில்,எனதுஸ்டூடியோவில் இந்த ஸ்பீக்கர்களை புதிதாக நிறுவிய பிறகு, ஆடியோவில் என்னால்உடனடியாகவேறுபாட்டைஉணரமுடிந்தது.
மிகமுக்கியமாக, இந்.த ஸ்பீக்கர்கள்வெவ்வேறுதொகுதிகளில்சிறந்தசமநிலையையும்துல்லியத்தையும் கொண்டுள்ளது, நீண்ட நேரம் ஸ்டூடியோவில் அமர்ந்து ரெக்கார்டிங் செய்யும்போது ஏற்படும் சோர்வை இது வெகுவாக குறைக்கிறது. உண்மையில்இந்த ஸ்பீக்கர்கள் எனது ஸ்டூடியோவில் ஒருபெரிய வித்தியாசத்தைஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
சென்னையில்குறிப்பாககர்நாடகஇசையில், ஒலிதரம்பற்றியவிழிப்புணர்வுமற்றும்புரிதல்இல்லாததுகுறித்துசஞ்சீவ் தனதுகருத்தை கூறுகையில்,எங்களின் ஸ்டூடியோ நல்ல வளர்ச்சி அடைந்து வருவதால் இந்த துறையில் சிறப்பானதொரு நிலையை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். என்றாவதுஒருநாள்இந்தியாஇசைதயாரிப்பில்சர்வதேசதரத்தைஎட்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நவீனரெக்கார்டிங், மிக்சிங்மற்றும்மாஸ்டரிங்சேவைகளைவழங்குவதன்மூலம்இந்தஇடைவெளியைக்குறைப்பதில்எங்களின்சோனிக்சான்க்டம்ஸ்டூடியோஸ் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.




