
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள் இணைந்து நடத்தும் 8′ ஆவது ‘உலக முத்தமிழ் மாநாடு – 2026’ சென்னையில் நடைபெற்றது!
தமிழ் இலக்கியப்பரப்பில்
கவியரசர் கண்ணதாசன் என்ற தலைப்பில் அனைவரும் உரையாற்றினார்கள்.
அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவை நிறுவன தலைவர் இரா.உதயநேசன், காந்தி கண்ணதாசன், முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், முனைவர் ஆரூர் தமிழ்நாடன், கலையரசி உதயநேசன், இயக்குநர்கள் யார் கண்ணன், வீர அன்பரசு, பிருந்தா சாரதி, அமுத பாரதி, ஜெய பாஸ்கரன்,: முனைவர் இரா.பிரபா ஆகியோர் கலந்துக் கொண்டு, சிறப்பு தமிழ் உரையாற்றினார்கள்!
_GovindarajPro





