- பொது

Amazon.in அறிவிக்கிறது ‘ஹோம் ஷாப்பிங் ஸ்பிரீ ’ மார்ச் 3 முதல் 6 வரை

Amazon.in அறிவிக்கிறது ‘ஹோம் ஷாப்பிங் ஸ்பிரீ ’ மார்ச் 3 முதல் 6 வரை

வீடு மற்றும் சமையலறை உபகரணங்கள், விளையாட்டு மற்றும் ஃபிட்னஸ், ஃபர்னிச்சர், லைட்டிங், பொம்மைகள் மற்றும் பலவற்றின் மீது 40% முதல் 70% வரை தள்ளுபடியுடன் இப்போது நேரலையில் உள்ளது கோடைப் பதிப்பு

சென்னை, மார்ச் 3, 2022: கோடை காலத்திற்கு Amazon.in ‘ஹோம் ஷாப்பிங் ஸ்பிரீ’ உடன் வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள் & டைனிங், மரச்சாமான்கள், பொம்மைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வீட்டிற்கு அத்தியாவசியமான பொருட்கள் மீதான அற்புதமான சலுகைகள் மற்றும் டீல்கள் இன்று முதல் தொடங்குகின்றன. வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் ஸ்பிரிக்கு செல்லலாம் மற்றும் இந்தியாவில் எங்கும் முதல் ஆர்டர்களில் கேஷ்பேக், செலவில்லா இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் இலவச டெலிவரி ஆகியவற்றை வழங்கும் கூப்பன்கள் மூலம் தங்கள் வீட்டில் இருந்தே சிறந்த டீல்களைப் பெறலாம்.

Amazon.in இல் ‘ஹோம் ஷாப்பிங் ஸ்ப்ரீ’யின் போது, வாடிக்கையாளர்கள் சாம்சங், எல்ஜி, விப்ரோ, ஹோம் க்ளீனர், ட்யூரோஃப்ளெக்ஸ், ஃபெர்ன்ஸ், அண்டு பெட்டலஸ் மற்றும் பல சிறந்த பிராண்டுகளில் சேமிப்பை எதிர்பார்க்கலாம். வாடிக்கையாளர்கள் கோடக் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் ரூ. 5000 பரிவர்த்தனை செய்தால் கூடுதலாக 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

‘ஹோம் ஷாப்பிங் ஸ்ப்ரீ’யின் போது சலுகைகள் மற்றும் சலுகைகள் மார்ச் 6, 2022 வரை கிடைக்கும்.

பங்குபெறும் விற்பனையாளர்களின் சில சலுகைகள் இதோ –

சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சிறந்த சலுகைகள்
50% வரை தள்ளுபடி | சமையல் அத்தியாவசிய பொருட்கள்
ரூ. 99 தொடங்கி | சமையலறை ஸ்டோரேஜ்
ரூ. 499 தொடங்கி | வாட்டர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்குகள்
ரூ. 29 தொடங்கி | சாப்பர்கள், கத்திகள் மற்றும் சமையலறை கருவிகள்
ரூ. 399 தொடங்கி | டின்னர் செட்டுகள்
70% வரை தள்ளுபடி | காட்டன் பெட்ஷீட்டுகள், கர்டெயின்கள், டவல்கள் மற்றும் பல
70% வரை தள்ளுபடி | ஷோபீஸ்கள், கடிகாரங்கள் மற்றும் அலங்கார வகைகள்
60% வரை தள்ளுபடி | பெட்டிகள், லாண்டரி பேகுகள், கொலாப்ஸபிள் வார்ட்ரோப், ஹாங்கர்கள் இன்னும் பல
லைட்டிங் தீர்வுகளுக்கு 60% தள்ளுபடி
விப், ஃபேர்ன்ஸ் அண்டு பெட்டல்ஸ், ரேமண்டு இன்னும் பல முதன்மை பிராண்டுகளில் இருந்து வீட்டுத் தயாரிப்பின் மீது சிறந்த டீல்கள்
ஹோம் டெக்கர்கள், ஃபர்னிஷிங்குகள் மற்றும் ஃபர்னிச்சர்கள் மீது முதன்மையான சலுகைகள்
ஹோம்டவுன், ஹோம் சென்டர், தி ஸ்லீப் கம்பெனி, ட்யூரோஃப்ளெக்ஸ் மற்றும் பல முதன்மை பிராண்டுகளினே் ஃபர்னிச்சர்களுக்கான சிறந்த டீல்கள்
கோஸி சீட்டிங் ஃபர்னிச்சர் மீது % வரை தள்ளுபடி
ரூ. 449 தொடங்கி | ஆபிஸ் சேர்கள், டெஸ்குகள், மற்றும் பல
60% வரை தள்ளுபடி | படுக்கைகள், மேட்ரஸ்கள் இன்னும் பலவற்றுடன் சுகமான தூக்கம்
டைனிங் செட்கள் ரூ. 8,799 துவங்கி

விளையாட்டு மற்றும் ஆட்டோமொபைல்கள் மீது முதன்மையான சலுகைகள்
70% வரை தள்ளுபடி | ஃபிட்னஸ் மற்றும் விளையாட்டுகள்
ரூ. 99 தொடங்கி | ஃபிட்னஸ் மற்றும் விளையாட்டுகள்
விளையாட்டு அத்தியாவசியப் பொருட்கள் மீது 50% வரை தள்ளுபடி | பேட்மின்டன், ஃபுட்பால், கிரிக்கெ, டேபிள் டென்னிஸ்
ஸ்மார்ட் வைட்டல் குடும்பம் பெரிதாகிறது | அறிமுகம் ஸ்மார்ட் வைடல் பிளஸ், லைட் மற்றும் மேக்ஸ் | &. 2,499 துவங்கி
A.in-ல் உங்கள் ஃபிட்னஸை அடையுங்கள் | 70% வரை ஃபிட்னஸ் உபகரணம் மீது தள்ளுபடி
ஹெல்மெட்டுகளுக்கு 25% தள்ளுபடி
45% வரை தள்ளுபடி | கார் மற்றும் பைக் டயர்கள்
45% வரை தள்ளுபடி | பிரஷர் வாஷர்கள், டயர் இன்ஃபிளேட்டர்கள் மற்றும் பல
50% வரை தள்ளுபடி | கார் மற்றும் பைக் அசெஸரிகள்

எலக்ட்ரானிக்ஸ் முதன்மையான சலுகைகள்:
கல்வி பொம்மைகள் மீது குறைந்தபட்சம் 20% தள்ளுபடி
50% வரை தள்ளுபடி | பூல்கள், பிளாஸ்டரக்ள் மற்றும் பல
50% வரை தள்ளுபடி | சர்வதேச போர்டு கேம்கள்
ஹோலிக்கு தயாராகுங்கள் | பலூன் மற்றும் டெக்கர் ரூ. 99 துவங்கி
உங்கள் ஃபன் | கார்டு கேம்களை ரூ. 9 துவங்கி கண்டறியுங்கள்

வீட்டு மேம்பாடு/புல்தரை மற்றும் தோட்ட சப்ளைகள்:
60% வரை தள்ளுபடி| கருவீகள் மற்றும் வீட்டு மேம்பாடுகள்
ரூ. 99 தொடங்கி | க்ளீனிங் சப்ளைகள், எலக்ட்ரிகல்ஸ் மற்றும் பல
60% வரை தள்ளுபடி| பாத் மற்றும் கிச்சன் அசெஸரிகள்
60% வரை தள்ளுபடி| பவர் மற்றும் ஹாண்டு டூல்ஸ்கள்
40% வரை தள்ளுபடி| டிஜிட்டல் சேஃப்கள் மற்றும் டோர் லாக்குகள்
ரூ. 72 தொடங்கி | பெஸ்ட் கன்ட்ரோல்
50% வரை தள்ளுபடி | பார்பெக்யூ
ரூ. 69 தொடங்கி | பானைகள் மற்றும் பிளாண்டர்கள்
50% வரை தள்ளுபடி | சோலார் பவர் மற்றும் கேட்ஜட்டுகள்
ரூ. 69 தொடங்கி | உயிருள்ள செடிகள்

பிற அசெஸரிகள் மீதான முதன்மையான சலுகைகள்:
60% வரை தள்ளுபடி | பவர் டூல்கள், க்ளீனிங் சப்ளைகள் மற்றும் பல
ரூ. 99 தொடங்கி | டூல்ஸ், மாஸ்க்குகள், கிளவுஸ் மற்றும் பல
3டி பிரிண்டர்கள்,டீப் ஃப்ரீஸர்கள் மற்றும் பலவற்றின் மீது 25% வரை தள்ளுபடி
45% வரை தள்ளுபடி | பவர் டூல்ஸ் மற்றும் வெல்டிங் மெஷன்கள்

வீட்டு உபகரணங்கள் மீது முதன்மையான சலுகைகள்:
40% வரை தள்ளுபடி | ஏர் கண்டிஷனர்கள் | எல்ஜி, லாயிட், வேர்ல்பூல், சாம்சங், சான்யோ மற்றும் பல
ரூ. 7,490 தொடங்கி | ரெஃடி்ரிஜிரெட்டர்கள் | எல்ஜி, சாம்சங், வேர்ல்பூல், ஹேய்ர், கோத்ரேஜ் மற்றும் பல
ரூ. 22,499 தொடங்கி | ஸ்பிலிட் ஏசிகள்
ரூ. 13,990 தொடங்கி | மின்சார சிக்கனமுள்ள ரெஃப்ரிஜிரேட்டர்கள்

எலக்ட்ரானிக்ஸ் முதன்மையான சலுகைகள்:
40% வரை தள்ளுபடி | டிவிக்கான சிறந்த விற்பனையாளர்கள்
40% வரை தள்ளுபடி | பெரிய திரை டிவிகள்
சோனி கூகுள் டிவிகள் மற்றும் பல | 40% வரை தள்ளுபடி
ஸ்மார்ட் டிவிகள் | 40% வரை தள்ளுபடி

முதன்மையான ஆஃபர்கள் மற்றும் டீல்களை இங்கே பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: தயாரிப்பு விவரங்கள், விளக்கம் மற்றும் விலை ஆகியவை விற்பனையாளர்களால் வழங்கப்படுகின்றன. அமேஸான் தயாரிப்புகளின் விலை நிர்ணயம் செய்வதில் அல்லது விவரிப்பதில் ஈடுபடவில்லை மற்றும் விற்பனையாளர்களால் வழங்கப்பட்ட தயாரிப்புத் தகவலின் துல்லியத்திற்கு பொறுப்பாகாது. டீல்கள் மற்றும் தள்ளுபடிகள் விற்பனையாளர்கள் மற்றும்/அல்லது பிராண்டுகளால் அமேஸானின் மொத்த விலக்குக்கு வழங்கப்படுகின்றன.
பொறுப்புத் துறப்பு: தயாரிப்பு விளக்கங்கள், அம்சங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் விற்பனையாளர்களால் வழங்கப்படுகின்றன மற்றும் மீள்உருவாக்கப்படுகின்றன.

 

About expressuser

Read All Posts By expressuser