- பொது

Amazon.in அறிவிக்கிறது “சம்மர் சேல்” மே 4 2022 முதல்…!

Amazon.in அறிவிக்கிறது “சம்மர் சேல்” மே 4 2022 முதல்…!

மே 3, 2022 வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கவுன்டவுன் டீல்கள் #BigSavingsForEveryone!

Amazon.in-இன் சம்மர் சேல் சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸரீகள் வீடு மற்றும் சமையலறை உபகரணங்கள், ஃபேஷன் மற்றும் அழகுக்கான அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் இன்னும் பலவற்றில் அற்புதமான டீல்கள் மற்றும் சிறந்த சேமிப்புகளை வழங்கும்!
Amazon.in-இன் சம்மர் சேல் சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸரீகள் வீடு மற்றும் சமையலறை உபகரணங்கள், ஃபேஷன் மற்றும் அழகுக்கான அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் இன்னும் பலவற்றில் அற்புதமான டீல்கள் மற்றும் சிறந்த சேமிப்புகளை வழங்கும்!
வீடு மற்றும் சமையலறையில் 70% வரை தள்ளுபடி; அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் 50% வரை தள்ளுபடி; சிறந்த ஃபேஷன் மற்றும் அழகு பிராண்டுகளுக்கு 70% வரை தள்ளுபடி; மொபைல்கள் மற்றும் ஆக்சஸரீகளுக்கு 40% வரை தள்ளுபடி; டெலிவிஷன் டிவி சிறந்த பிராண்டுகளுக்கு 50% வரை தள்ளுபடி; எலக்ட்ரானிக்ஸ் & ஆக்சஸரீஸ் மீது 70% வரை தள்ளுபடி, அமேஸான் எக்கோ, ஃபயர் டிவி மற்றும் கிண்டில் சாதனங்களில் 50% வரை தள்ளுபடி
வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி, கோடக் மற்றும் ஆர்பிஎல் கிரெடிட்/டெபிட் கார்டுகள், கிரெடிட்/டெபிட் இஎம்ஐ பரிவர்த்தனைகள் ஆகியவற்றில் 10% உடனடி வங்கி தள்ளுபடியை கூடுதலாக சேமிக்கலாம்; டெபிட் & கிரெடிட் கார்டுகள் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் மீதான கட்டணமில்லா EMI, பரிமாற்றச் சலுகைகள், பிற முன்னணி கிரெடிட்/டெபிட் கார்டுகளின் அற்புதமான சலுகைகள் மற்றும் பல
MSME களுக்கு பெரும் சேமிப்பு : அமேஸான் பிசினஸ் வாடிக்கையாளர்கள் GST விலைப்பட்டியலுடன் 28% கூடுதலாகவும், மொத்த கொள்முதல் தள்ளுபடியுடன் 40% அதிகமாகவும், சிறந்த வகைகளில் இருந்து 10K+ தயாரிப்புகளுக்கான பிரத்யேக டீல்களுடன் சேர்த்து சேமிக்கலாம்.
அமேசான் ஷாப்பிங் ஆப்-இல், எந்தவிதமான சந்தாக் கட்டணமும் இல்லாமல் அமேஸான் மினிடிவியுடன் இடைவிடாத பொழுதுபோக்கை இலவசமாக அனுபவிக்கவும்!
சென்னை: இந்தியாவில் கோடை பருவத்தின் துவக்கத்துடன், Amazon.in மே 04, 2022 முதல் தனது “சம்மர் சேல்” துவங்குவதை அறிவிப்பதில் உற்சாகம் கொள்கிறது. இந்த கோடைகால விற்பனையில், வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ், எல்ஜி, இன்டெல், டெக்னோ, ஃபுஜிட்ஸு, ரெனீ, மற்றும் சுகர் போன்ற பல பிராண்டுகளிலிருந்து பெரிய சேமிப்பை எதிர்பார்க்கலாம். அமேசான் முதன்முறையாக ‘கவுண்ட்டவுன் டீல்களை’ அறிமுகப்படுத்துகிறது, அது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறக்கப்படும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகள் மே 3 வரை பல்வேறு வகையான தயாரிப்புகளுக்கு முன்கூட்டியே அணுகலை வழங்கும். இந்த சலுகைகள் ரியல்மீ, ஆப்பிள், சாம்சங், ஓப்போ, போட், நாய்ஸ், ஃபாஸில், ஃபாஸ்டிராக், டைமெக்ஸ், அமெரிக்கன் டூரிஸ்டர், சஃபாரி, ஸ்கைபேக்ஸ், யூரேகா ஃபோர்ப்ஸ், ஃபிலிப்ஸ், ஹீரோ சைக்கிள்ஸ் போன்ற பிராண்டுகளில் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி, கோடக் மற்றும் ஆர்பிஎல் கிரெடிட்/டெபிட் கார்டுகள், கிரெடிட்/டெபிட் இஎம்ஐ பரிவர்த்தனைகள் ஆகியவற்றில் 10% உடனடி வங்கி தள்ளுபடியை கூடுதலாக சேமிக்கலாம் மற்றும் விரிவான வகையில் மலிவான நிதி தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கலாம்; கிரெடிட்/டெபிட் கார்டுகள், கிரெடிட்/டெபிட் கார்டுகள் இஎம்ஐ பரிவர்த்தனைகள், டெபிட் & கிரெடிட் கார்டுகள் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் மீதான கட்டணமில்லா இஎம்ஐ, பரிமாற்றச் சலுகைகள், பிற முன்னணி கிரெடிட்/டெபிட் கார்டுகளின் அற்புதமான சலுகைகள் மற்றும் பல. அமேஸான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுடன், வாடிக்கையாளர்கள் ஷாப்பிங்கில் % வரை சேமிக்கலாம். விண்ணப்பிப்பதன் மூலம் கார்டு இல்லாதவர்கள் ரூ. 2,000 வரை ரிவார்டுகள் பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள். புதிய பயனர்கள் பதிவு செய்து அமேஸான் பே யுபிஐ, உடன் ஷாப் செய்யலாம் மற்றும் மேற்கொண்டு 10% அல்லது ரூ. 100 வரை சேமிக்கலாம். ரிவார்டு ஃபெஸ்டிவலின் போது ரூ. 5,000 வரை ஷாப்பிங்கில் வாடிக்கையாளர்கள் சேமிக்கலாம், தினசரி பேமண்டுகளான பணம் அனுப்புதல், பில் செலுத்துவது மற்றும் விற்பனையின் போது மீட்டெடுத்துக் கொள்ளக்கூடிய ஆச்சிரியமான ஷாப்பிங் ரிவார்டுகளை அன்லாக் செய்வதன் மூலம். அமேஸான் பே லேட்டர் உடன், பயனர்கள் உடனடி கிரெடிட்டை ரூ 60,000 வரை பெறலாம், அதன் உடன் ரூ.150க்கான ஃபிளாட் கேஷ்பேக், மற்றும் அனைத்து ஷாப்பிங் ஆர்டர்கள் மீது ரூ. 100க்கான கேஷ்பேக்கும் பெறலாம்.

Amazon.in ‘சம்மர் சேலில் விற்பனையாளர்களிடமிருந்து சலுகைகள் மற்றும் டீல்களுடன் வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய சில தயாரிப்புகள் இங்கே உள்ளன. அனைத்து சலுகைகளையும் இங்கே சரிபார்க்கவும்.

ஒன்பிளஸ், ஷாமி, சாம்சங், ரெட்மீ, ரியல்மீ, iQOO, ஆப்பிள், டெக்னோ, ஓப்போ ஆகியவற்றிலிருந்து 16 புதிய அறிமுகங்கள்
இன்டெல், சாம்சங், ஆப்பிள், போட், எச்பி, சோனி உள்ளிட்ட முதன்மை பிராண்டுகளில் இருந்து எலக்ட்டரானிக்ஸ் மற்றும் அக்ஸசரீகள் மீது 70% வரை தள்ளுபடி.
எல்ஜி, ஒன்பிளஸ், ரெட்மீ, சாம்சங், எம்ஐ, சோனி, வீயூ, ஆகிய முதன்மையான டிவி பிராண்டுகளின் தொலைக்காட்சிகளில் 50% வரை தள்ளுபடி
ஆலன் சோலி, பிபா, அடிடாஸ், ஃபாஸ்ட் டிராக், அமெரிக்கன் டூரிஸ்டர், கிவா, ஃபாஸில், டைடன், கேசியோ, லாவி, பேக்இட், ஹைடிசைன் ன்ற அமேஸான் ஃபேஷன் மீது 70% சலுகை
அமேஸான் ஃபிரஷிலிருந்து மளிகைப் பொருட்களில் 50% வரை தள்ளுபடி
ஹாப்பிலோ, கோல்கேட், பிக் மசில்ஸ், பெடிக்ரீ, பாம்பர்ஸ் ஆகிய தினசரி அத்தியாவசியப் பொருட்களின் மீது 60% வரை தள்ளுபடி
மேகி, டாடா டீ, குவாக்கர், ஹப்பிலோ, போர்கஸ் ஆகிய உணவு மற்றும் பானங்கள் மீது 60% வரை தள்ளுபடி
பாம்பே ஷேவிங் கம்பெனி, என்ஷியூர், கபிவா, ஆப்டிமம் நியூட்ரிஷன், சிரோனா ஆகிய ஹெல்த் அண்டு பர்சனல் கேர் மீது 60% வரை தள்ளுபடி
பாம்பர்ஸ், ஹக்கீஸ், மாமி போகா, ஹிமாலயா, ஜான்சன்ஸ் ஆகிய குழந்தை தயாரிப்புகளுக்கு 60% வரை தள்ளுபடி
பெடிக்ரீ, விஸ்கஸ், மீட் அப், புரினா, பியூர்பெட் ஆகிய பெட் சப்ளைகள் மீது 60% வரை தள்ளுபடி
வீடு மற்றும் சமையலறை பயன்பாடுகளுக்கு 70% வரை தள்ளுபடி
பொம்மைகள் மற்றும் முதன்மை விளையாட்டு பிராண்டுகள் மீது 70% வரை தள்ளுபடி: ஹாஸ்ப்ரோ பொம்மைகள், லெகோ, பொம்மைகள், ஸ்மார்டிவிட்டி
அமேஸான் எகோ, ஃபயர் டிவி, மற்றும் கிண்டில் சாதனங்கள் மீது 50% வரை தள்ளுபடி
ஹைகஸ் – ஸ்போர்ட் ஆக்ஸசரீகள், யோகா மேட்டுகள், மற்றும் பலவற்றிற்கு 70% வரை தள்ளுபடி
சத்புருஷிலிருந்து பாத்ரூம் யுடிலிட்டிகளுக்கு 70% வரை தள்ளுபடி
யுஎச்யுடி கிராஃப்ட்டுகளில் இருந்து உட்டன் சைடு டேபிள்கள் மீது 75% வரை தள்ளுபடி
ஜெஎச் கேலரியிலிருந்து ராஜஸ்தானி ஹோம் டெக்கர் மீது 70% வரை தள்ளுபடி
மொபைல் ஃபோன்கள், எலக்ட்ரானிக்ஸ்கள், கம்ப்யூட்டர் மற்றும் இன்னுபம் பலவற்றை உள்ளடக்கி ரிஃபர்பிஷ்டு தயாரிப்புகள் மீது 70% வரை தள்ளுபடி

இந்திய சிறு மற்றும் நடு்ததர வணிகங்களுக்கான பெரிய சேமிப்பு
இந்த சம்மர் சேலில், வாடிக்கையாளர்கள் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், இந்திய நேரடி-நுகர்வோர் தொடக்க நிறுவனங்கள், அருகாமை கடைகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோர் வழங்கும் பரந்த தேர்வுகளை ஆராய்ந்து ஷாப்பிங் செய்யலாம். ஃபேஷன் மற்றும் அழகுக்கான அத்தியாவசியப் பொருட்கள், பாகங்கள், ஸ்மார்ட் அணியக்கூடிய பொருட்கள், அலுவலகப் பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரிகள், வீடு, சமையலறை மற்றும் விளையாட்டுப் பொருட்கள், மரச்சாமான்கள், மளிகைப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்கள் மற்றும் பல வகைகளில் இந்திய சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை ஷாப்பிங் செய்து ஆதரிக்கவும். சலுகைகளில் சிறந்த சிறு வணிக பிராண்டுகள் ஹைக்ஸ், உபகர்மா, கோமெக்கானிக், ஹிமாலயன் ஆரிஜின்ஸ், சத்புருஷ் மற்றும் பல அடங்கும். பனாரசி, ஹேண்ட் பிளாக் பிரிண்டிங், ஜம்தானி, மூங்கில் கைவினைப்பொருட்கள், மர கைவினைப்பொருட்கள் மற்றும் பலவற்றிலிருந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் நிலையான, கைவினைப் பொருட்களையும் வாடிக்கையாளர்கள் கண்டறியலாம்.

அமேசான் மினிடிவியுடன் பிங்கி வாட்ச் இலவசமாக!
அமேசான் ஷாப்பிங் ஆப்-இல், எந்தவிதமான சந்தாக் கட்டணமும் இல்லாமல் அமேஸான் மினிடிவியுடன் இடைவிடாத பொழுதுபோக்கை இலவசமாக அனுபவிக்கவும்! ஆஷிஷ் சஞ்சலானி, பீ யூனிக், பிரஜக்தா கோஹ்லி, இன்னும் பல இந்தியாவின் முதன்மை நகைச்சுவையாளர்கள் உடன் வாய்விட்டு சிரியுங்கள் அல்லது மர்டர் இன் அகொண்டா போன்ற நகங்களை கடிக்க வைக்கும் திரில்லர்கள், யாத்ரீ க்ருபயா தியான் தே, 1800, லைஃப் மற்றும் பல குறும்படங்களை பாருங்கள். சம்மர் சேலின் போது ஷாப் செய்வதற்கு உதவுவதற்காக புதிய ஸ்மார்ட் போன்கள் மற்றும் கேட்ஜட் அறிமுககங்கள் மீது முதன்மை டெக் குருக்கள் ரெவியூ செய்வதை நீங்கள் பார்கக்லாம்.

பிசினஸ் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சேமிப்புகள்!
சம்மர் சேல் வணிகப் பொருட்கள் மற்றும் மொத்தமாக கொள்முதல் செய்வதிலும் பெரும் சேமிப்பை வழங்குகிறது. அமேஸான் பிசினஸ் வாடிக்கையாளர்கள் GST விலைப்பட்டியலுடன் 28% கூடுதலாகவும், மொத்த கொள்முதல் தள்ளுபடியுடன் 40% வரை அதிகமாகவும் சேமிக்கலாம். லேப்டாப்கள், ஹெட்ஃபோன்கள், நெட்வொர்க்கிங் சாதனங்கள், கம்பயூட்டர் பாகங்கள், தனிப்பட்ட மற்றும் பணியிடப் பாதுகாப்புப் பொருட்கள், பவர் டூல்ஸ், ஃபர்னிச்சர், ஸ்டேஷனரி பொருட்கள் போன்ற சிறந்த பிராண்டுகளான லெனோவா, கெனான், காத்ரேஜ் போன்ற வகைகளில் இருந்து 10K+ தயாரிப்புகளுக்கான வணிகப் பிரத்தியேக ஒப்பந்தங்களுக்கான அணுகலை வணிக வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். போட், பாஷ் மற்றும் பல குறைந்த செலவில் தங்கள் பணியிடத்தை மேம்படுத்த.

வாடிக்கையாளர்கள் Amazon.in-இல் ஷாப்பிங் அனுபவத்தை ஆங்கிலத்திற்கு கூடுதலாக இந்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அனுபவிக்கலாம். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஷாப்பிங் செய்வதற்காக தங்கள் குரலைப் பயன்படுத்தலாம் மற்றும் உதவப்படும் ஷாப்பிங் அனுபவத்தினைப் பெறுவதற்காக அருகில் உள்ள அமேஸான் ஈஸி ஸ்டோருக்கும் வருகை தரலாம்.

சம்மர் சேலின் போது #BigSavingsForEveryone அனைத்து சலுகைகளுக்கும் www.amazon.in -இல் லாகின் செய்யவும்*.

*பொறுப்புத் துறப்பு: தயாரிப்பு விவரங்கள், விளக்கம் மற்றும் விலை ஆகியவை விற்பனையாளர்களால் வழங்கப்படுகின்றன. அமேஸான் தயாரிப்புகளின் விலை நிர்ணயம் செய்வதில் அல்லது விவரிப்பதில் ஈடுபடவில்லை மற்றும் விற்பனையாளர்களால் வழங்கப்பட்ட தயாரிப்புத் தகவலின் துல்லியத்திற்கு பொறுப்பாகாது. டீல்கள் மற்றும் தள்ளுபடிகள் விற்பனையாளர்கள் மற்றும்/அல்லது பிராண்டுகளால் அமேஸானின் மொத்த விலக்குக்கு வழங்கப்படுகின்றன. தயாரிப்பு விளக்கங்கள், அம்சங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் விற்பனையாளர்களால் வழங்கப்படுகின்றன மற்றும் மீள்உருவாக்கப்படுகின்றன.

‘Amazon.in ஒரு ஆன்லைன் சந்தையாகும் மற்றும் ஸ்டோர் என்ற சொல் விற்பனையாளர்கள் வழங்கும் தேர்வுடன் கூடிய ஸ்டோர் ஃபிரண்டைக் குறிக்கிறது.’

About expressuser

Read All Posts By expressuser