- ஆன்மீகம்

கீழையூர் அருள்மிகு காத்தாயி அம்மனை போற்றும் புதிய பாடல்!

 
நாகை மாவட்டம் கீழையூர் அருள்மிகு காத்தாயி அம்மனை போற்றும் புதிய பாடலொன்று கடந்த நவம்பர் 29-ம் தேதி, கோயிலின் பிரத்யேக யூ டியூப் சேனலில் 50-வது வீடியோவாக  வெளியாகியிருக்கிறது! https://youtu.be/JVAR2BGKsJs

பாடியவர்:- ‘இசைக்கலைமணி’ Dr.Preeti Jean இசை:- Dr. Preeti Jean & Dr. Jean Huret

காத்தாயி அம்மனை போற்றி பத்திரிகையாளர் சு. கணேஷ்குமார் எழுதிய 5-வது பாடல் இது!

சு. கணேஷ்குமார் எழுதி, கர்நாடக இசைப்பாடகி ஸ்வேதா பாலசுப்பிரமணியன் பாடிய ‘சாந்த சொரூபி காத்தாயி’ என்ற பாடல் https://www.youtube.com/watch?v=dOWLahpwuFw யூ டியூபில் வெளியாகி 10’000 Views நெருங்கிய நிலையில் புதிய பாடல் வெளியாகியிருக்கிறது!

About expressuser

Read All Posts By expressuser