- பொது

ஓயோவின் ‘இந்திய கலாச்சாரப் பயணத்தின் புதையல் 2022’

கிழக்கில் வாரணாசி, மேற்கில் ஷீரடி, வடக்கில் அம்ரித்சர், மற்றும் தெற்கில் திருப்பதி ஆகியவை இந்தியாவின் முதன்மையான ஆன்மீக சுற்றுலாத்தலங்கள்: ஓயோவின் ‘இந்திய கலாச்சாரப் பயணத்தின் புதையல் 2022’

ஓயோ பயணிகளுக்குஎளிய வகையில் முன்பதிவுகளை ரத்து செய்வது மற்றும் மாற்றியமைக்கும் வாய்ப்புகளையும், ஹோட்டலில் கட்டணம் செலுத்தும் வசதியையும் வழங்குவதால் ஆன்மீக சுற்றுலாதலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
ஜம்மு& காஷ்மீரின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமான ஸ்ரீநகர், 2022-ஆம் ஆண்டில் கலாச்சார சுற்றுலாத்தலங்களுள் 3.5 மடங்கு அதிக முன்பதிவுகளைப் பெற்றுள்ளது
இந்தியாவில் அதிக ஆன்மீக யாத்திரீகர்கள் பயணிக்கும் இடமாக வாரணாசி உள்ளது
26% ஆதரவான வாக்குகளுடன், இந்தியாவின் முதன்மையான பாரம்பரிய சுற்றுலா இடங்களாக அஜந்தா & எல்லோரா குகைகள் மற்றும் தாஜ்மகால் உள்ளன.

சென்னை:இந்தியாவின் பன்முகத்தன்மைகொண்ட சுற்றுலாத் தலங்களில் பல கடற்கரைகள், மலைகள் மற்றும் நகரங்களுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.ஆன்மிகம், பாரம்பரியம் மற்றும் மரபுகள் என அனைத்தையும் ஒருங்கே கொண்டு உலகின் பழமையான நாகரீகங்களில் ஒன்றாகவும், உலக அளவில்கலாச்சார பயணத்திற்கான சிறந்த ஒருநாடாகவும் இந்தியா எப்போதும் இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று இந்தியர்களை உள்நாட்டு இடங்களை காணத் தூண்டியதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் கலாச்சாரசுற்றுலா மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோரின் பயணிக்கும்விருப்பத்தை கண்காணித்து, உலகளாவிய பயண தொழில்நுட்ப நிறுவனமான ஓயோ, இன்று ‘இந்திய கலாச்சாரப் பயணத்தின் புதையல் 2022’ (‘India’s Treasure Trove of Cultural Travel 2022’) என்கிற தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தஅறிக்கையின்படி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.5 மடங்கு வளர்ச்சியுடன், 2022-ஆம் ஆண்டில் கலாசார தலங்களுக்கிடையே முன்பதிவு செய்வதில் ஸ்ரீநகர் மிக உயர்ந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஸ்ரீநகர் மட்டுமல்லாது, ஜம்மு& காஷ்மீரில் உள்ள பஹல்காம் மற்றும் ஜம்மு ஆகியவையும் இந்தியாவில்கலாச்சார பயணத்தின் போது காணவேண்டிய முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக் உள்ளது. இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் 2022 வரை ஓயோவின் முன்பதிவு தரவுகளின்படி, ஸ்ரீநகர், பஹல்காம், போத்கயா, ஷிர்டி மற்றும் ஜம்மு ஆகியவை தரவரிசையில் இந்தியாவின் முதல் 5 கலாச்சார இடங்களாக உள்ளன.இந்தியா, ஆன்மீகத்திற்காகஉலகம் முழுவதும் பெயர் பெற்ற நாடாகும். கலாச்சார சுற்றுலாபிரிவிற்குள், புனித யாத்திரை மற்றும் பாரம்பரிய இடங்களின் மீது அதிகரித்து வரும் சுற்றுலாபயணிகளின் ஆர்வத்தையே ஓயோவின் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆன்மீக சுற்றுலாவின்மையமாக பலரால் பார்க்கப்படும் வாரணாசி, 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் பிரபலமான யாத்திரை ஸ்தலமாகமுதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பதி, பூரி, அமிர்தசரஸ் மற்றும் ஷீரடி ஆகிய இடங்கள் உள்ளன. இது தவிர, இந்த கோடையில் வைஷ்னவோ தேவிக்கு வருகை தரும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஓயோவின் கோடைகால விடுமுறைக்கான இன்டெக்ஸ் கூறுகிறது.

முதன்மையான ஆன்மீக சுற்றுலாத்தலங்கள்–பகுதிவாரியாக
கிழக்கு – வாரணாசி
மேற்கு – ஷீரடி
வடக்கு – அமிர்தசரஸ்
தெற்கு – திருப்பதி

அந்தஅறிக்கையின்படி, பாரம்பரிய இடங்களைப் பொறுத்தவரை, அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா & எல்லோரா குகைகளும், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலும் தலா 25 சதவீத வாக்குகளைப் பெற்றுமுதலிடத்தைப் பிடித்துள்ளன. ஹம்பி, கஜுராவ் மற்றும் மகாபலிபுரம் ஆகியவை முதல் 5 பாரம்பரிய தலங்களின் ஏனைய இடங்களைப் பிடித்துள்ளன.

அதிகரித்துவரும் கலாச்சார சுற்றுலா குறித்து பேசிய, ஓயோ நிறுவனத்தின்,SVP – புராடக்ட் & தலைமைசேவைஅலுவலர், ஸ்ரீரங் காட்போலே பேசுகையில், “இந்தியாவின் சுற்றுலாப் பொருளாதாரத்திற்கு கலாச்சார சுற்றுலா எப்போதும் பெரியஅளவில் அதன் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்நாட்டுப் பயணங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் கடந்த சில ஆண்டுகளாக வளமான கலாச்சார இடங்களை ஆராய்ந்து கண்டுவருகின்றனர்.பல இளைஞர்கள் வெளியே பிரபலமடையாதஇடங்கள், வரலாற்று இடங்கள், புனிதஸ்தலங்கள் மற்றும் ஆன்மீக அல்லது உடல்நலத்திற்கு உகந்த இடங்களைத் தேர்ந்தெடுப்பதை எங்களால்காணமுடிகிறது. 2021 முதல் இந்த நோக்கத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட நகரங்களில் பெரும்பான்மையானவைவாரணாசி, ஷீரடி, ராஜஸ்தான் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் உள்ளது தெரியவந்துள்ளது.கலாச்சார மற்றும் ஆன்மீக பயணத்தினைஇந்தியர்கள் அதிகம் விரும்பத் துவங்கியதால், நாங்கள்உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறோம். அதே வேளையில், சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கஉள்ளூரில் நடத்தப்படும் ஹோட்டல்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்.ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள கெவாடியா மற்றும் பஹல்காமில் நாங்கள் உள்ளூரிலேயே ஹோம்ஸ்டே விடுதிகளுக்காகமுன்னெடுப்பை மேற்கொண்டோம். மேலும்,நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதானமுன்பதிவைரத்து செய்யும் வசதி மற்றும் அவற்றை மாற்றியமைக்கும் வசதியையும், ஹோட்டலில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பையும், வழங்குகிறோம்.இதனால், முக்கியசுற்றுலாதலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க நாங்கள் உதவுகிறோம்,” என்று கூறினார்.

சுவாரஸ்யமான தகவலாக,சுமார் 7 சதவீதம் பேர் ஒரு பிரபலமான உள்ளூர் ஆன்மீக யாத்திரைத்தலத்தில் தங்கிசெல்ல முனைகிறார்கள் என கணக்கெடுப்பு காட்டுகிறது. அதாவதுஆன்மீகயாத்திரை இடங்கள் பிற இடங்களுக்கு செல்லும் பயணிகளை ஈர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன, இது சிறிய உள்ளூர் தொழில்களுக்குநிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.திருவிழாக்கள் மற்றும் நீண்ட வார இறுதி நாட்களில், ஆன்மீக தலங்களுக்கான சுற்றுலாத்தேவையில் உயர்வு தெளிவாகஇருப்பதை ஓயோகண்டறிந்துள்ளது. எடுத்துக்காட்டாக, விஷு மற்றும் பைசாகி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் நீண்ட வார இறுதி நாட்களில், ஹரித்வார் மற்றும் அமிர்தசரஸ் போன்ற ஆன்மீக யாத்திரை தலங்களுக்கான முன்பதிவுகள் ஓயோவில் அதிகரித்ததும் தெரியவந்துள்ளது.

உள்ளூர் சமூகத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்தவும், உள்ளூர் இளைஞர்கள் ஸ்டார்ட்அப் தொழில்முனைவோராக மாறுவதற்கான ஒரு தளத்தை வழங்கவும், ஓயோசமீபத்தில் ஜம்மு & காஷ்மீர் அரசாங்கத்துடன் இணைந்து மாநில அளவில்–‘அற்புதமான இந்தியாவின் கிரீடம்’ (கிரவுன் ஆஃப்இன்கிரடிபிள் இந்தியா) என்கிற முன்னெடுப்பை துவங்கியுள்ளோம்.இந்த கூட்டுமுயற்சியின் கீழ், அரசாங்கத்தின் மிஷன் யூத் திட்டத்துடன் சேர்ந்து,ஓயோ நிறுவனம்75 கிராமங்களில் ஹோம் ஸ்டேக்களை(வீடுகளில் தங்கும் வசதி) துவங்குவதை எளிதாக்கி – தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும்,சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உள்ளது. இதேபோல், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டும் வழிகளைஉருவாக்குவதற்கும், அவர்களுக்கு ஆதரவு தருவதற்கும், கடந்த ஆண்டு குஜராத்தில் உள்ள கெவாடியாவில் (இப்போது ஏக்தா நகர் என்று அழைக்கப்படுகிறது)அக்ரி-ஸ்டே எனப்படும் விவசாய பகுதிகளில் தங்கும் வசதிகளை ஏற்படுத்தும்தனது சோதனை முயற்சியை ஓயோ மேற்கொண்டது.

About expressuser

Read All Posts By expressuser